கௌரவ விரிவுரையாளர்களை பணி நிரந்தரம் செய்வது குறித்து தீவிர பரிசீலனை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 24, 2019

கௌரவ விரிவுரையாளர்களை பணி நிரந்தரம் செய்வது குறித்து தீவிர பரிசீலனை


*.அரசு கலைஅறிவியல் கல்லூரிகளில் பணி யாற்றி வரும் கௌரவவிரிவுரையாளர்களை, பணி நிரந்தரம் செய்வது குறித்து அரசு தீவிரமாகப் பரிசீலித்து வருவதாக உயர்கல்வித்துறைச் செயலர் மங்கத் ராம் ஷர்மா கூறினார்.

*.சென்னையில் தமிழக அரசின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட் டிருந்த மத்திய அரசின் அனை வருக்கும் உயர்கல்வித் திட்டம் (ரூசா) குறித்த கருத்தரங்கில் பங் கேற்ற அவர்

இதுகுறித்து அளித்த பேட்டி

*.அரசு கலை-அறிவியல் கல்லூரிகளில் பணியாற்றி வரும் கௌரவ விரிவுரையாளர்களின் நிலையை உயர்த்த இரண்டு விதமாக தமிழக அரசு திட்டமிட்டு வருகிறது.

*.அதாவது, அவர்களுக்கு ஏற்கெனவே ரூ.10,000 மாத ஊதியம் வழங்கப்பட்டது.

*.இப்போது ரூ. 15,000 ஆக உயர்த்தி வழங்கப்படுகிறது. இதை மேலும் உயர்த்தி ரூ. 25,000 ஆக வழங்கவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

*.இதுகுறித்து அரசு பரிசீலித்து வருகிறது. ஆனால், அதே நேரம், அவர்களை பணி நிரந்தரம் செய்வது குறித்தும் அரசு தீவிரமாகப் பரிசீலித்து வருகிறது என்றார் அவர்.

7 comments:

 1. மாதம் rs 15000/ தினமும் rs 500 / க்கு உழைக்கும் கௌரவ விரிவுரையாளர்கள் கௌரவ வாழ இந்த அரசு வழி காட்டுமா .....ஒரு கொத்தனார் கூலி எவ்வளவு ...ஒரு பெரிய ஆள் கூலி எவ்வளவு .......அரசே..கௌரவ விரிவுரையாளர்கள் கௌரவ வாழ செய்யுங்கள் .......

  ReplyDelete
 2. Idhuvum central government scheme dha ana ivagala permanent pana government Nala mudiyum same central government scheme dha part time techers ana avagala permanent pana amount illa government kita sambala romba adhigama thariga 7700 idha vachitu oru kudumbam illa 7 kudumbam nadathalam

  ReplyDelete
 3. Panni paru aparam terium mathavanla sombaiya freeyava Vela pakuranga

  ReplyDelete
 4. Ethu mathirithan mathathavangalukkum erukkum eppa theriutha part time teacheroda kastam....

  ReplyDelete
  Replies
  1. Ama ama romba kasta pattu vela seireenga..weekly 3 days adhuvum half a day romba romba kasta m than

   Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி