EMIS - அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களும் EMIS Website -ல் மேற்கொள்ள வேண்டிய பணிகள் - மாநில திட்ட இயக்குநரின் இணையவழி செய்தி ( 14.10.2019 ) - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 14, 2019

EMIS - அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களும் EMIS Website -ல் மேற்கொள்ள வேண்டிய பணிகள் - மாநில திட்ட இயக்குநரின் இணையவழி செய்தி ( 14.10.2019 )


அனைத்து அரசு / அரசு உதவிபெறும் தொடக்க / நடுநிலை / உயர் / மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கல்வி தகவல் மேலாண்மை முறைமை இணையதளத்தில் ஆசிரியர்களின் குழந்தைகள் சார்பான விவரம், பள்ளிக்கு தேவையாக அடிப்படை வசதிகள் சார்பான விவரம் மற்றும் அளவுகள் பதிவேட்டின் விவரங்களை உள்ளீடு செய்தல் சார்பாக மாநில திட்ட இயக்குநரின் இணையவழி செய்தியின் மூலமாக வெளியிடப்பட்ட வேலூர் முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்.


1 comment:

  1. Pgtrb 2019 தேர்விற்கு வங்கி தேர்வை போல negative mark system கொண்டு வர வேண்டும். ஏன் என்றால் அரை குறை subject அறிவுடன் 40 mark பெற்று கொண்டு மீதி கேள்விகளுக்கு எதை select செய்தாலும் 40 mark பெற்று விடுகிறார்கள். இதனாலேயே தகுதி இல்லாத ஆசிரியர்கள் அரசு வேலை பெற்று விடுகிறார்கள். மாணவர்களின் நலன் கருதி இந்த pgtrb 2019 தேர்வில் இருந்தே negative mark system கொண்டு வர வேண்டும்..

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி