ஆசிரியர்கள் தேவை (திண்டுக்கல் மாவட்டம்)!! - kalviseithi

Oct 14, 2019

ஆசிரியர்கள் தேவை (திண்டுக்கல் மாவட்டம்)!!

               

திண்டுக்கல் மாவட்டம்  நெய்க்காரப்பட்டியில் 
இயங்கி வரும் தனியார் பள்ளிக்கு பல்வேறு பாடங்களுக்கு ஆசிரியர்கள் தேவை என அறிவிப்பு.

கீழ்க்கண்ட பாடங்களுக்கு
ஆசிரியர்கள் தேவை.

✒Science
✒Computer Science
✒Maths
✒English
✒Social Science
✒Psychology

விண்ணப்ப விபரங்களை 
அறிந்துகொள்ள

https://tnvelai.blogspot.com/2019/10/blog-post_14.html?m=1

3 comments:

  1. Pgtrb 2019 தேர்விற்கு வங்கி தேர்வை போல negative mark system கொண்டு வர வேண்டும். ஏன் என்றால் அரை குறை subject அறிவுடன் 40 mark பெற்று கொண்டு மீதி கேள்விகளுக்கு எதை select செய்தாலும் 40 mark பெற்று விடுகிறார்கள். இதனாலேயே தகுதி இல்லாத ஆசிரியர்கள் அரசு வேலை பெற்று விடுகிறார்கள். மாணவர்களின் நலன் கருதி இந்த pgtrb 2019 தேர்வில் இருந்தே negative mark system கொண்டு வர வேண்டும்..

    ReplyDelete
    Replies
    1. நீங்க எத்தனை மார்க் வாங்குநீங்க என்று சரியாக பதிவிடவும்.. பின்பு இந்த கருத்தை பற்றி விவாதிக்கலாம்.. மானங்கெட்ட நாய் borderla fail ஆகியிருக்கும்..அதான் புலம்புது..94 மார்க் நான்.. நெகட்டிவ் மார்க் -0.25 போட்டாலும் 94-14= 80மார்க் .. பாஸ் தான்.. நீ எவ்ளோ வாங்குநீன்னு சொல்லு

      Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி