EMIS Latest News : Staff details - பிரிவில் புதியதாக Teachers children's details சேர்க்கப்பட்டுள்ளது - பதிவேற்றம் செய்யும் முறை! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 3, 2019

EMIS Latest News : Staff details - பிரிவில் புதியதாக Teachers children's details சேர்க்கப்பட்டுள்ளது - பதிவேற்றம் செய்யும் முறை!


💁‍♂ EMIS- NEWS- Staff details - பிரிவில் புதியதாக  Teachers children's details சேர்க்கப்பட்டுள்ளது.

💁‍♂  அனைத்து அரசு தொடக்க / நடுநிலை / உயர் நிலை / மேல்நிலைப் பள்ளிகள் Teachers children's details  update செய்ய வேண்டும்.

பதிவேற்றம் செய்யும் முறை

🤳  Emis website சென்று login செய்து dashboard ல் Staff details ஐ Click செய்து அதில்  கடைசியாக வரும் Teachers children's details ஐ கிளிக் செய்து  staff list காட்டும் பெயருக்கு நேராக உங்கள் பிள்ளைகளில் யாராவது தற்போது அரசு பள்ளியில் படிக்கிறார்களா? என்று இருக்கும். பிறகு edit option சென்றால் yes / No / Not Applicable என்று வரும். இதில் yes ஐ select செய்தால் 3  குழந்தைகளுக்கு EMIS number கேட்கும். எத்தனை குழந்தை படிக்கிறார்களோ? அவர்களுக்கு மட்டும் EMIS number கொடுத்து Save செய்து கொள்ளவும்.

💁‍♂ தங்கள் குழந்தைகள் அரசுப் பள்ளியில் படிக்கவில்லை என்றால் No வை select செய்து கொள்ளவும். திருமணம் ஆகாதவர்கள் not applicable ஐ select செய்து கொள்ளவும்.

💁‍♂ இதே மாதிரி ஒவ்வொரு ஆசிரியருக்கும் update செய்யவும்.

🤳 By SBC EMIS co ordinator.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி