3 ஆண்டுகள் ஒரே பள்ளியில் பணி முடித்திருக்க வேண்டும் என்ற நிபந்தனையை தளர்த்தி பணிமாறுத்தல் கலந்தாய்வு நடத்தலாம்-சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு! - kalviseithi

Oct 3, 2019

3 ஆண்டுகள் ஒரே பள்ளியில் பணி முடித்திருக்க வேண்டும் என்ற நிபந்தனையை தளர்த்தி பணிமாறுத்தல் கலந்தாய்வு நடத்தலாம்-சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு!


 இன்று 3.10.2019 சென்னை உயர்நீதிமன்றத்தில்  ஆசிரியர்பணிமாறுதல் கலந்தாய்வு சம்பந்தமான வழக்கில்  உயர்நீதிமன்ற மதுரை கிளை பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் பதவி உயர்வு மற்றும் பணிநிரவலில் சென்றவர்களுக்கு 3 ஆண்டுகள் ஒரே பள்ளியில் பணி முடித்திருக்க வேண்டும்  என்ற நிபந்தனையை தளரத்தி பணிமாறுதல் கலந்தாய்வு நடத்தலாம் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.பணிமாறுதல் கலந்தாய்வுக்கு இனி தடைகள் ஏதும் இல்லை என்பதையும்,இதற்கான அரசாணை விரைவில் வெளியாகும்.

3 comments:

  1. சாமி உத்தரவு ok பூசாரி?....'

    ReplyDelete
  2. Govt is not ready conduct councelling. Teachers who are at retirement stage and waiting for promotion suffers a lot. Govt plays with students future.

    ReplyDelete
  3. பதவி உயர்வு மற்றும் பணிநிரவலில் சென்றவர்களுக்கு மட்டும் பொது மாறுதல் பெற்றவர்கள் பங்கேற்க முடியாது நல்ல தீர்ப்பு......

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி