Flash News : ஆசிரியர்கள் பொது மாறுதல் கலந்தாய்வு - 2019-20 Revised Norms Published - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 11, 2019

Flash News : ஆசிரியர்கள் பொது மாறுதல் கலந்தாய்வு - 2019-20 Revised Norms Published


பள்ளிக் கல்வி - பொது மாறுதல் கலந்தாய்வு - 2019-20-ஆம் கல்வியாண்டிற்கான பொது மாறுதல் கலந்தாய்வில் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் குறித்து ஆணை வெளியிடப்பட்டது!

சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் சென்னை உயர்நீதிமன்ற கிளையின் மதுரைக் தீர்ப்பாணைகளின்படி திருத்தம் - வெளியிடப்படுகிறது.

ஆசிரியர் பொதுமாறுதல், பதவி உயர்வு கலந்தாய்வு - செய்தி துளிகள்

# விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலுக்கு பின்பு ஆசிரியர் பொதுமாறுதல், பதவி உயர்வு கலந்தாய்வு நடைபெறும்.

# ஆசிரியர் பொதுமாறுதல், பதவி உயர்வு கலந்தாய்வு ஆன்லைன் மூலமாக நடைபெறும்.

# மூன்று ஆண்டுகள் கட்டாயம் பணியாற்ற வேண்டும் என்ற விதியை தளர்த்தி கலந்தாய்வு நடைபெறும் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.




14 comments:

  1. அவமானம் அவமானம்

    04.10.2019 எனத் தேதியிட்டு 10.10.2019 அன்று வெளியிடப்படுகிறது.

    ReplyDelete
  2. மனுதாரர்கள் மட்டும் என்று உள்ளதே. கேஸ் போடாதவர்கள் கலந்து கொள்ள முடியாதா?

    ReplyDelete
  3. Arts college posting case filed. exam soon.

    ReplyDelete
  4. Pg Trb Zoo 2019 what's app group 80+ mark ullavanga 7639892214 intha number ku mgs pannunga

    ReplyDelete
  5. 2018-2019 கல்வி ஆண்டு பணிநிரவல் பெற்றவர்கள் கலந்துக் கொள்ள முடியுமா

    ReplyDelete
  6. விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலுக்கு , பணி புரிய உள்ள அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு ஞாயிறு அன்றும் கூட training தேர்தல் ஆணையம் வழங்க உள்ளது.......???

    ReplyDelete
  7. oru nalabpokaruthu yathu lose kakathu

    ReplyDelete
  8. ஓய்வு பெற்ற ஆசிரியர் மறுநியமனமா( extension )கோர்ட்டு வழக்கு தொடுத்தவர்களுக்கு மட்டும் பணி மாறுதல் மூன்றாண்டு தளர்வு கோர்ட்டு வழக்கு தொடுத்தவர்களுக்கு மட்டும் எங்கே போனது சமநீதி ???

    ReplyDelete
  9. My application has accepted pls tell me what to do

    ReplyDelete
  10. 2018-2019 deployment counselling attend pannavanga attend Pannalama

    ReplyDelete
  11. Relax the norms to one year to all promoted teachers

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி