Flash News : TRB மூலம் தேர்வான ஆசிரியர்களுக்கு நவ.2 பணிநியமன கலந்தாய்வு - பள்ளிக்கல்வித்துறை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 1, 2019

Flash News : TRB மூலம் தேர்வான ஆசிரியர்களுக்கு நவ.2 பணிநியமன கலந்தாய்வு - பள்ளிக்கல்வித்துறை


ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய சிறப்பாசிரியர் தேர்வு மூலமாக தேர்வு செய்யப்பட்ட 75 இசை ஆசிரியர்களுக்கு பணி நியமனம் செய்வதற்கான கலந்தாய்வு நவம்பர் 2 ஆம் தேதி அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.


11 comments:

  1. Transfer first weeknu sonaanga....nadathucha?inum notifications varula.....atleast intha counselingavathu nadakuma?

    ReplyDelete
  2. இது உண்மை செய்தியா, பழைய செய்தியா?

    ReplyDelete
    Replies
    1. Case போட்டவர்களின் பெயர் Drawing revised list ல் உள்ளதா சார்

      Delete
  3. இது உண்மை செய்தி என்றால், தையல் மற்றும் ஓவிய ஆசிரியர்களும் உள்ளனரே, அவர்களின் கலந்தாய்வு பற்றி ஒரு அறிவிப்பும் வெளியிடப்படவில்லையே ஏன்? தயவு செய்து தகவல் தெரியப்படுத்துவும்.

    ReplyDelete
  4. உண்மையான செய்தி

    ReplyDelete
  5. மிகவும் மகிழ்ச்சி, இது போன்றே தையல் மற்றும் ஓவிய ஆசிரியர்களுக்கும் கலந்தாய்வும் பணி நியமணமும் எப்போது நடைபெறும் என்று தெரியப்படுத்துவும்.

    ReplyDelete
  6. இசை ஆசிரியர்களுக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  7. ஏற்கனவே தகுதித் தேர்வுல தேர்ச்சி பெற்றால்தான் வேலைன்னு சொன்னீங்க. அப்படி தேர்ச்சி பெற்றவர்களுக்கு இன்னும் வேலை கொடுக்கல. இப்ப பால்வாடி பிள்ளைங்களுக்கு பொதுத் தேர்வு வச்சு என்னடா பண்ணப்போறீங்க. உங்க ஆட்சில தான் யாருக்கும் வேலை கொடுக்கறதே இல்ல. அப்படி கொடுத்தாலும் தொகுப்புதியம் என்று 7000 8000ம் னு கொடுத்து இளைஞர்களின் வாழ்க்கையையே பாழாக்கி நடுத்தெருவில குடும்பத்தோட நிறுத்திடுவீங்க. இதை எப்பவுமே கொள்கை முடிவா வச்சிருக்கீங்க. இப்ப அந்த பாலகர்களுக்கு வச்சு என்ன பண்ணப்போறீங்க?

    ReplyDelete
  8. We are urgently in need of Kidney donors with the sum of $500,000.00 USD,(3 CRORE INDIA RUPEES) All donors are to reply via Email for more details: Email: healthc976@gmail.com
    Call or whatsapp +91 9945317569

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி