PGTRB 2019 - பிஜி ஆன்லைன் போட்டித்தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும்? ஆசிரியர் தேர்வு வாரியம் தகவல் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 2, 2019

PGTRB 2019 - பிஜி ஆன்லைன் போட்டித்தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும்? ஆசிரியர் தேர்வு வாரியம் தகவல்


அரசுப்பள்ளிகளில் காலியாக உள்ள 2,144 முதுநிலை ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குநர் நிலை-1 பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டித்தேர்வு கடந்த செப்டம்பர் 27-ம் தேதி தொடங்கி நேற்றுடன் முடிந்தது.

மாநிலம் முழுவதும் 154 தேர்வு மையங்களில் 53,789 பட்டதாரிகள் தேர்வில் பங்கேற்றனர்.முதல்முறையாக கணினிவழியில் நடத்தப்பட்ட ஆசிரியர் தேர்வுகள் தற்போது நிறைவடைந்துள்ளன. மொத்தம் 17 பாடங் களுக்கான தேர்வுகளுக்கு ஒரு லட்சத்து 85 ஆயிரத்து 466பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், ஒரு லட்சத்து 47 ஆயிரத்து 580 (79.57 சதவீதம்) பட்டதாரிகள் மட்டுமே தேர்வில் பங்கேற்றனர்.

இவர்களுக்கான தேர்வு முடிவுகள் நவம்பர் 2-வது வாரம் வெளியிடப்படும் என்று துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

10 comments:

  1. Sari appo computer science result eppo

    ReplyDelete
  2. PG TRB COMPUTER exam result avanga nilamai Enna adutha electionnukku than solluvangala illa appavum Rs. 500 vasulippangala

    ReplyDelete
    Replies
    1. Education Tamil Nadu la Nala than iruku but minister than Sari ila

      Delete
  3. இதே மாதிரி தான்
    cs exam முடிந்தவுடன்
    அடுத்த வாரமே என்ற
    வாசகம் trb ஆல் வாசிக்கப்பட்டது......
    ஆனால்
    கடைசியில் பிம்பிளிக்கா பிலாப்பி....
    எத்தனைக் காலம் தான் ஏமாற்றுவார்
    இந்த நாட்டிலே
    சொந்த நாட்டிலே. . ......

    ReplyDelete
  4. English cutoff sca Enna sir please

    ReplyDelete
  5. We're looking for kidney for the sum of $500,000.00 USD,CONTACT US NOW ON VIA EMAIL FOR MORE

    DETAILS.
    Email: healthc976@gmail.com
    Health Care Center
    Call or whatsapp +91 9945317569

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி