TRB சிறப்பாசிரியர் நியமனம் ஓவியம் தமிழ்வழி ஒதுக்கீடு நிறுத்திவைப்பு - ஆசிரியர் சங்கம் புகார்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 28, 2019

TRB சிறப்பாசிரியர் நியமனம் ஓவியம் தமிழ்வழி ஒதுக்கீடு நிறுத்திவைப்பு - ஆசிரியர் சங்கம் புகார்!


TRB சிறப்பாசிரியர் நியமனம் ஓவியம் தமிழ்வழி ஒதுக்கீடு நிறுத்திவைப்பு...தமிழுக்கு உயிர் கொடுக்கும் தி.மு.க. தலைவரிடம் ஆசிரியர் சங்கம் புகார்


7 comments:

  1. TRB சிறப்பாசிரியர்கள் நியமணம் குறித்து விரைவாகவும், தெளிவாகவும் செயல் படாமல் காலம் தாழ்த்தி வருகிறது, அதனால் ராஜ்குமார் போன்ற ஆட்கள் ஆசிரியர் தெரிவு பட்டியல் வெளியான தேதியில் இருந்து இத்தனை நாட்கள் கடந்து எந்த விதத்தில் பிரச்சினை உருவாக்கலாம் என்று யோசித்து மறுபடியும் பிரச்சினை உருவாக்கி விட்டார். அதனால் சிறப்பாசிரியர்கள் நியமணம் என்பது தேர்வு ஆன சிறப்பாசிரியர்களுக்கு எட்டா கனி.

    ReplyDelete
  2. தவறுகள் உடன் நடந்த பகுதிநேர ஆசிரியர்கள் நியமனம் மாதிரி இருக்க கூடாது.
    நேர்மையான தவறு ஒருவர் கூட சொல்ல முடியாமல் ஆசிரியர்கள் தேர்வு வாரியம் பதற்றம் கடந்த முறை காட்டி இரண்டாவது பட்டியலில் 33 பேர் தமிழ் வழி ஒதுக்கீட்டில் காணாமல் போய் விட்டது.
    இது தான் நடந்த உண்மை...
    இன்று வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

    ReplyDelete
  3. தவறுகள் உடன் நடந்த பகுதிநேர ஆசிரியர்கள் நியமனம் மாதிரி இருக்க கூடாது.
    நேர்மையான தவறு ஒருவர் கூட சொல்ல முடியாமல் ஆசிரியர்கள் தேர்வு வாரியம் பதற்றம் கடந்த முறை காட்டி இரண்டாவது பட்டியலில் 33 பேர் தமிழ் வழி ஒதுக்கீட்டில் காணாமல் போய் விட்டது.
    இது தான் நடந்த உண்மை...
    இன்று வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

    ReplyDelete
  4. சரிங்க ஐயா, தவறுகள் அற்ற நியமணம் விரைவாக நடைபெற தேவையான ஆவணம் செய்தால் பாராட்டுவோம். அவ்வாறு இல்லாமல் மீண்டும் மீண்டும் பிரச்சினை மட்டுமே உருவாக்கி கொண்டிருந்தால் என்ன நினைக்கத் தோன்றும்?

    ReplyDelete
  5. Only seniority best and consider both mefium

    ReplyDelete
  6. ஐயா தமிழ் வழியோ ஆங்கில வழியோ படித்து பட்டம் பெற்றவரா என்று பாருங்கள்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி