அரசு ஊழியர்கள் இனி 33 ஆண்டு பணிக்காலம் அல்லது 60 வயது - ஓய்வூதியத்திற்கான மசோதாவை நிதி அமைச்சகம் நிறைவேற்றியது. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 18, 2019

அரசு ஊழியர்கள் இனி 33 ஆண்டு பணிக்காலம் அல்லது 60 வயது - ஓய்வூதியத்திற்கான மசோதாவை நிதி அமைச்சகம் நிறைவேற்றியது.


அரசு ஊழியர்கள் இனி 33 ஆண்டு பணிக்காலம் அல்லது 60 வயது, இதில் எது முதலில் வருகிறதோ அதில் ஓய்வு பெற வேண்டும்.  இது 1.4.2020 முதல் அமுலுக்கு வருகிறது. இதனால் தற்போது 33 ஆண்டு பணிக்காலம் முடித்தவர்கள் ஒய்வு பெறுகிறார்கள்....

ஓய்வூதியத்திற்கான மசோதாவை நிதி அமைச்சகம் நிறைவேற்றியது. எது முதலில் வந்தாலும் 33 ஆண்டுகள் சேவை அல்லது 60 வயது.

22 வயதில் சேர்ந்த ஒருவர் 55 வயதில் ஓய்வு பெறுவார். இது 01.04.2020 முதல் நடைமுறைக்கு வருகிறது.

13 comments:

  1. Please follow this G.O. in state government also,then only youngsters will get the opportunity

    ReplyDelete
  2. மிக குறைவான எண்ணிக்கை உள்ளவர்களுக்கு தான் 33 வருட service வரும் . இந்த அறிவிப்பின் படி 27 வயதில் வேலைக்கு சேர்ந்த ஒருவர் 60 வயதில் தான் retired ஆக முடியும் .ஓய்வூதிய வயது அதிகரிப்பதால் காலிப்பணியிடம் குறையுமே தவிர அதிகரிக்காது .

    ReplyDelete
  3. இந்த அரசாணையை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும்.இந்த அரசாணையை தமிழ்நாட்டிலும் நடைமுறைப் படுத்துவதால் உடனடியாக சுமார் 25 ஆயிரம் இளைஞர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும்.அதேபோல பதவியிலுள்ள இளைஞர்களுக்கும் பதவி உயர்வுகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் ஏற்படும். மேலும் 33 ஆண்டுகள் பணி முடித்த ஒருவர் கண்டிப்பாக லட்சங்களில் ஊதியமும் சுமார் 50000 அளவுக்கு டென்சனும் பெறக்கூடியவர்கள் அவ்வகையில் அவர்களுக்கு பணி ஓய்வு வழங்கிவிட்டு புதிய இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் பொழுது அரசுக்கு நிதிச்சுமை குறையும் ஏனெனில் அரசு பணியில் புதிதாக பணியில் சேரும் அவர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் ஆரம்ப நிலை ஊதியம் மிகவும் குறைவு .அரசினுடைய நிதிச்சுமையை சமாளிக்க இந்த அரசாணையை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும்.

    ReplyDelete
  4. தமிழக முதல்வர் மாண்புமிகு எடப்பாடி அவர்கள் உடனடியாக இந்த அரசாணையை தமிழகத்திலேயே நடைமுறைக்கு கொண்டு வந்து படித்த இளைஞர்களுடைய ஆதரவை பெற வேண்டும் என்பதே அனைவரது அதாவது அனைத்து படித்த இளைஞர்கள் அது எதிர்பார்ப்பாக உள்ளது. இந்த அரசாணை எடப்பாடி ஆரின் காதுகளை எட்டுமா ? கண்களைத் திறக்குமா?
    வேலை வாய்ப்பை எதிர்நோக்கி காத்திருக்கும் இளைஞர்களுக்கு புதிய எதிர்காலம் பிறக்குமா??? எல்லாம் இந்த அரசியல் கையிலே உள்ளது

    ReplyDelete
  5. மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 60.ஆனால் தமிழக அரசு ஊழியர்களின் ஓய்வு வயது 58 .ஆதலால் 33வருட பணி அனுபவம் அல்லது 60 வயது என்பது இங்கு பொருந்தாது

    ReplyDelete
  6. A very good decision if the Tamilnadu implements, youngesters will get jobs, promotion etc. Thank God for this .

    ReplyDelete
    Replies
    1. இனிமேல் புது போஸ்டிங் போட்டாலும் எல்லாமே அவுட் சோர்சிங் முறையில்தான்

      Delete
  7. We are urgently in need of Kidney donors with the sum of $500,000.00 USD,(3 CRORE INDIA RUPEES) All donors are to reply via Email for more details: Email: healthc976@gmail.com
    Call or whatsapp +91 9945317569

    ReplyDelete
  8. We are urgently in need of Kidney donors with the sum of $500,000.00 USD,(3 CRORE INDIA RUPEES) All donors are to reply via Email for more details: Email: healthc976@gmail.com
    Call or whatsapp +91 9945317569

    ReplyDelete
  9. Pta non teaching staff class iv avangalukku sorry podungada 10 years velaiyellama irukuranunga court order pottu thunguranunga gov alluvial.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி