பணி நிரந்தரம் செய்யப்படாத, பெண் அரசு ஊழியர்களுக்கும், மகப்பேறு விடுப்பு வழங்கப்படும்' - தமிழக அரசு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 1, 2019

பணி நிரந்தரம் செய்யப்படாத, பெண் அரசு ஊழியர்களுக்கும், மகப்பேறு விடுப்பு வழங்கப்படும்' - தமிழக அரசு


'பணி நிரந்தரம் செய்யப்படாத, பெண் அரசு ஊழியர்களுக்கும், மகப்பேறு விடுப்பு வழங்கப்படும்' என, தமிழக அரசு அறிவித்துள்ளது.அரசு பணியில் உள்ள பெண்களுக்கு, 270 நாட்கள், சம்பளத்துடன் மகப்பேறு விடுப்பு வழங்கப்படுகிறது. இரண்டு குழந்தைகளுக்கு மட்டும், மகப்பேறு விடுப்பு வழங்கப்படுகிறது. அதேபோல் பணி நிரந்தரம் செய்யப்படாமல், அரசு பணியில் உள்ள பெண்களுக்கும், மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.அதை ஏற்று, அரசு, பணி நிரந்தரம் செய்யப்படாத, பெண் அரசு ஊழியர்களுக்கும், மகப்பேறு விடுப்பு வழங்க உத்தரவிட்டுள்ளது.

13 comments:

 1. Idhu part time teachers ku eligible ah illa idhu avagaluku illaya...

  ReplyDelete
 2. Private school Kum intha rules apply pannunga pls.....

  ReplyDelete
 3. எப்போதும் பகுதிநேர ஆசிரியர்களை குறித்து பள்ளி கல்வித்துறை உத்தரவு இருக்காது....

  போலி தகுதி இல்லாத ஆசிரியர்கள் பகுதிநேர சிறப்பாசிரியர்கள் உள்ளதால் இந்த அறிவிப்பு பகுதிநேர ஆசிரியர்களை குறிக்காது.

  ReplyDelete
 4. எப்போதும் பகுதிநேர ஆசிரியர்களை குறித்து பள்ளி கல்வித்துறை உத்தரவு இருக்காது....

  போலி தகுதி இல்லாத ஆசிரியர்கள் பகுதிநேர சிறப்பாசிரியர்கள் உள்ளதால் இந்த அறிவிப்பு பகுதிநேர ஆசிரியர்களை குறிக்காது.

  ReplyDelete
  Replies
  1. Kandipa yarkittaiyavathu nee adivanguva.

   Delete
  2. Poli solrala onnu proof pannu pakkalam

   Delete
  3. Ava already yartayachum serupadi vagirupa adha inga vandhu kathara.

   Delete
  4. Poli poli nu soilriye nee ambalaya ney yenaku doubt ah iruku nee real ah ambala ya illa neyum poliya

   Delete
 5. Dai naya vaya mudikittu iruda vandhan avalavu than

  ReplyDelete
 6. குற்றம் உள்ள நெஞ்சு தான் பதறும் என்பது போல தகுதி இல்லாத பகுதிநேர ஆசிரியர்கள் இருப்பதால் தான் மாநில திட்ட இயக்குனர் இரண்டாவது முறையாக பகுதிநேர சிறப்பாசிரியர்கள் சான்றிதழ் சரிபார்ப்பு நடந்தது...

  தகுதி இல்லாத பகுதிநேர ஆசிரியர்கள் இருப்பதாக ஆர்.டி.ஐ.தகவல் என்று 2018 ம் ஆண்டு தந்தி தொலைக்காட்சி ஆதாரத்துடன் அம்பலப்படுத்தி உள்ளது..

  எப்போதும் உண்மையை ஒப்புக் கொள்ள வேண்டும்....

  ReplyDelete
 7. குற்றம் உள்ள நெஞ்சு தான் பதறும் என்பது போல தகுதி இல்லாத பகுதிநேர ஆசிரியர்கள் இருப்பதால் தான் மாநில திட்ட இயக்குனர் இரண்டாவது முறையாக பகுதிநேர சிறப்பாசிரியர்கள் சான்றிதழ் சரிபார்ப்பு நடந்தது...

  தகுதி இல்லாத பகுதிநேர ஆசிரியர்கள் இருப்பதாக ஆர்.டி.ஐ.தகவல் என்று 2018 ம் ஆண்டு தந்தி தொலைக்காட்சி ஆதாரத்துடன் அம்பலப்படுத்தி உள்ளது..

  எப்போதும் உண்மையை ஒப்புக் கொள்ள வேண்டும்....

  ReplyDelete
  Replies
  1. Thaguthi irrndha ulla irupanga.illana velai vittu edupanga.unakenna unvelaiya paren.nee unmaiya therinchukko MSC b.ed,Mphil irrukum.

   Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி