நூலகர் பணியிடங்களை உயர்த்த கோரிக்கை! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 21, 2019

நூலகர் பணியிடங்களை உயர்த்த கோரிக்கை!


பள்ளிக்கல்வித் துறை அரசாணை
நிலை எண். 320 நாள் 21.12.2010-ன் படி போட்டி தேர்வுகள் எழுதும் மாணவர்கள் நலனுக்காக புதியதாக உருவாக்கப்பட்ட மாவட்டங்களிலும் 2010 ஆண்டுக்குப் பிறகு புதியதாக உருவாக்கப்பட்ட தாலுக்கா தலைநகரங்களில் உள்ள கிளை நூலகங்களை முழுநேர நூலகங்களாக தரம் உயர்த்தப்பட்டு புதியதாக மூன்றாம் நிலை நூலகர்கள் பணியிடங்களை மேற்கண்ட அரசாணையின்படி உடனடியாக உருவாக்க படவேண்டும். 

அன்புடன் கா. ஜாபர் அலி மாநில பிரச்சார செயலாளர் தமிழ்நாடு பொதுநூலகத்துறை பணியாளர்கள் கழகம்

1 comment:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி