EMIS பதிவுகளில் பகுதிநேர பயிற்றுநர்கள் விவரங்களை நீக்கம் செய்ய வேண்டும் - தலைமையாசிரியர்களுக்கு உத்தரவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 7, 2019

EMIS பதிவுகளில் பகுதிநேர பயிற்றுநர்கள் விவரங்களை நீக்கம் செய்ய வேண்டும் - தலைமையாசிரியர்களுக்கு உத்தரவு.


தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநர் அவர்களின் கடிதத்துடன் பெறப்பட்ட EMIS விவரங்கள் இத்துடன் இணைத்தனுப்பப்படுகிறது. அதில் அறிவுறுத்தப்பட்டுள்ளவாறு தருமபுரி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அரசு உயர்,  மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் சிறப்பாசிரியர்கள் விவரம் EMIS- ல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதில் பகுதிநேர பயிற்றுநர்கள் விவரங்களை உடனடியாக நீக்கம் செய்யுமாறு தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது - CEO , தருமபுரி.

5 comments:

  1. Valkaiye poiruchi EMIS la irudha yena illati yena

    ReplyDelete
  2. பகுதிநேர ஆசிரியர்கள் இடம் ஒற்றுமை இல்லை என்று நிரூபணமாகி விட்டது.

    முதலில் தனித் திறன் பட்டியலில் பகுதிநேர ஆசிரியர்கள் சேர்க்க கூடாது என்று கூறப்பட்டது.
    இப்போதுEMMIS பகுதிநேர ஆசிரியர்கள் பெயரை நீக்க வேண்டும் என்று உத்தரவு வந்துள்ளது.

    திட்ட அறிக்கை நிறைவு என்று மட்டும் தான் உத்தரவு பாக்கி உள்ளது.

    ReplyDelete
    Replies
    1. SAR sir unga vaiya peshama eruga engavalli engalugu

      Delete
    2. Mr sAR nenga pesama erunthal pothum ellan nallatha nadukum.

      Delete
  3. We are urgently in need of Kidney donors with the sum of $500,000.00 USD,(3 CRORE INDIA RUPEES) All donors are to reply via Email for more details: Email: healthc976@gmail.com
    Call or whatsapp +91 9945317569

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி