PGTRB 2019 - தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்டோரின் பட்டியலில் அநீதி. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 25, 2019

PGTRB 2019 - தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்டோரின் பட்டியலில் அநீதி.


'ஆசிரியர் பணிக்கு தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்டோரின் பட்டியலில், மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு, அநீதி இழைக்கப் பட்டுள்ளது' என, பா.ம.க., இளைஞரணி தலைவர் அன்புமணி கூறியுள்ளார்.

இது குறித்து, அவரது அறிக்கை:

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணையம் சார்பில், முதுநிலை ஆசிரியர் பணிக்கான போட்டித் தேர்வு நடந்தது.

இந்த தேர்வில், தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்டோர் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது.வேதியியல் பாடத்திற்கான ஆசிரியர் தேர்வில், இட ஒதுக்கீட்டை நடைமுறைப் படுத்துவதில் நிகழ்ந்த குளறுபடிகள் காரணமாக, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியலின வகுப்புகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு அநீதி இழைக்கப் பட்டுள்ளது.தேர்வு பட்டியல் வெளியிடப்படாத தமிழ், பொருளாதாரம், வரலாறு, உயிரி வேதியியல் பாடங்களுக்கான ஆசிரியர் தேர்விலும், இதே போன்ற தவறுகள் நடந்திருக்க வாய்ப்புகள் உள்ளன. எனவே, அந்த பட்டியல்களையும் சரி பார்த்து வெளியிட, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அன்புமணி கூறியுள்ளார்.

29 comments:

 1. கல்விசெய்தி நீ செய்வது அசிங்கம் என்று உனக்கு தெரியவில்லையா??

  பணியிடம் நிரப்புததல் பற்றிய அரசாணை ,பின்னடைவு பணணிக்கான அரசாணை ஏதும் இல்லாதது போலவும் அன்புமணி சொல்வது சரி என்பது போலவும் செய்தி வெளியிட வெட்கமாக இல்லையா உனக்கு...

  ReplyDelete
  Replies
  1. Bc backlog seet yen podavillai.Athu potalthan problem. Ellama appointment. Poda vaipullathu. Ellai enral epothaiku ethu mutiyathu

   Delete
 2. Exactly true news. ... Epavumae kalvisethi fake news podamatanga.....

  ReplyDelete
 3. Oru aneethiyum illa ozhunga tha potrukanga poi old lista parunga atgemari ipayum potrukanga backlog vacuncy fill-up pannitu tha quota piripanga mbc la 74 backlog fill-up panitu current vaccuncy fill up panirukanga ellam crcta tha potrukanga anneethiyum illa onnum illa poi velaya parunga

  ReplyDelete
  Replies
  1. You know what is gt rule and backlog vacconcy rule

   Delete
 4. Appadiya appa bc back log edam pathi podaga appa enna solluva

  ReplyDelete
  Replies
  1. Bc backlog seet yennachu. Yen camikavillai

   Delete
  2. All subject. Bc backlog yenke

   Delete
  3. sir,Mbc mattum than pathikkapattu irukirargala. Bc women also affected. Ithai sari seiya "RELIST FOR ALL SUBJECTS",That is the only sollution, but TRB wont care our feelings...

   Delete
 5. Bv backlog vacancies CV current vacancies enni parunga correct a irukku

  ReplyDelete
 6. bc baclog vaccuncy included in the next trb first go to see GO now womens not affected go to see last trb selection list

  ReplyDelete
 7. Sir bv vacancies 121 list 121 chemistry is correct

  ReplyDelete
  Replies
  1. refer 2017 pg trb selection list count total not available to be bv vaccancies now for GT,BC,MBC,SC,SCA.. ithula irunthu mbc,sc, sca kuthan pg 2019 notification la 121 vanthiruku..bc,GT bv kudukala or marachitanga.. ithuthan ipaproblem ae.. so pirachanaiya samalika current GT la all bcs poturuku.. already GT,BC ku irukira bv a intha notification la kuduthu irunthiruntha problem vanthirukathu.. avunga avunga bv current vaccancies thaana kidachurukum..so ipothaiku trb ta court kekavendiya question mbc,sc,sca ku 121 bv irukira mathri 2017 not available mmulam varavendiya GT,BC kana back log vaccancies enga pochu..?yen neenga intha notification la kudukala..?ithuku trb answer solatum..irukira pirachan thaana mudivuku varum..

   Delete
 8. பெண்களுக்கான இட ஒதுக்கீடு பின்பற்றப்படவில்லை, பின்பற்றப்பட்டதுபோல் ஏமாற்றப்பட்டுள்ளது. ஒவ்வொரு பிரிவிலும் பெண்கள் இட ஒதுக்கீடை அதன் பொதுப்பிரிவில் சேர்த்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. பிறகு அதில் வரும் பெண்களை பெண்களுக்கான இட ஒதுக்கீடாக காட்டப்பட்டுள்ளது. உதாரணத்துக்கு bc24 bcw11 என்றால், bc24 பொதுவில் எடுத்துவிட்டு பிறகு 11 பெண்களை எடுக்கவேண்டும், ஆனால் 24+11 =35 என 35 பேரையும் தேர்ந்தெடுத்துவிட்டு அதில் வரும் பெண்களை bcw என காண்பிக்கப்பட்டுள்ளது. இதனால் ஒவ்வொரு பிரிவிலும் சேர்த்து படத்துக்கு 10 பெண்களாவது பாதிப்படைகிறார்கள். இதற்க்கு இனி நாங்கள் பெண்களுக்கு இட ஒதுக்கீடுத்தர மாட்டோம் என்று கூறிவிடலாமே?

  ReplyDelete
 9. இதையே MBC பிரிவிலும் செய்துள்ளார்கள், ஆங்கில bc women last selected mark 80, bc male last selected mark 79.

  ReplyDelete
 10. All community womens reservation not followed. Not only english subject

  ReplyDelete
 11. Replies
  1. potta mattum udane action edukka porangala....ada ponga sir...TNPSC la Lacs kanakkula exam eluthinallum entha kullapamum varamateengathu...but TRB LA Problem illame liste pottathilla....

   Delete
 12. Replies
  1. Please anybody tell postings increase panuvangala ... Niraya vacant irukula fill panuvangala..is there any chance for Pg second list....

   Delete
 13. Tnpsc posting increase pana mathiri pgtrb all subject ku increase paninal Ella subject layum eligible candidates payanullathaka irukum . Pgs posts innum vacancy iruku sir

  ReplyDelete
 14. Please tnpsc Mari Pg trb layum increase panunga minister sir... Niraya vacancy Pg Ku iruku.. please sir fill panunga sir

  ReplyDelete
 15. Government avoid to issue community certificate
  Posting only based on the mark merit

  ReplyDelete
 16. 20 year no reservation followed for pwd .nobody else

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி