பகுதி நேர ஆசிரியர்களுக்கு ஆண்டு ஊதிய உயர்வு வழங்கப்படுமா? PM CELL Reply. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 27, 2019

பகுதி நேர ஆசிரியர்களுக்கு ஆண்டு ஊதிய உயர்வு வழங்கப்படுமா? PM CELL Reply.


அரசாணை எண். 177/ பள்ளிக்கல்வி C2 துறை நாள். 11.11.2011-ன் படி,  பகுதி நேர ஆசிரியர்கள் முற்றிலும் தற்காலிக அடிப்படையில் நியமனம் செய்யப்பட்டுள்ளதால் ஆண்டு ஊதிய உயர்வு வழங்க இயலாது.

இத்திட்டம் முடியும் வரை பகுதி நேர ஆசிரியர்கள் தற்காலிக பணியாளர்களாக கருதப்படுவர்.

   - கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலர்,
ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி,
கடலூர்

5 comments:

 1. Sami nee konja neram amaidhiya iruda Sami Una yevanda keta request ketu Ava Ava kasatam avanuku government pandrapa pana tu adhuvara nee muditu iru

  ReplyDelete
 2. வணக்கம்
  குறைந்த கட்டணத்தில்
  2019-2020 Q1 E-TDS தாக்கல் செய்ய அனுகவும் .கீழ்கண்ட சேவைகள் அளிக்கிறோம்

  1.TDS மற்றும் FORM 16 செய்ய ஒரு நபருக்கு ரூ 80 மட்டும்.
  2.IT RETURN - Rs 200/Person
  3. Form 10E
  4.Income Tax Notice - Ratification

  **அனைத்து சேவைகள் e-mail and what's up மூலம் செய்து தரப்படும்

  தொடர்புக்கு
  6383466805
  9677103843

  ReplyDelete
 3. Join pannun pothe temporary job nu thaane sign panninga. Aparam Enna....

  ReplyDelete
 4. தகுதி இல்லாத போலி பகுதிநேர ஆசிரியர்கள் இருக்கும் வரைக்கும் இப்படி தான் பதில் வரும்...

  பகுதிநேர ஆசிரியர்கள் சங்கங்கள் இடம் ஒற்றுமை இல்லை..
  பகுதிநேர ஆசிரியர்கள் வாழ்க்கை தொடர்கதையாக நீண்டு கொண்டே போகிறது

  ReplyDelete
 5. தகுதி இல்லாத போலி பகுதிநேர ஆசிரியர்கள் இருக்கும் வரைக்கும் இப்படி தான் பதில் வரும்...

  பகுதிநேர ஆசிரியர்கள் சங்கங்கள் இடம் ஒற்றுமை இல்லை..
  பகுதிநேர ஆசிரியர்கள் வாழ்க்கை தொடர்கதையாக நீண்டு கொண்டே போகிறது

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி