அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் ஆய்வக உதவியாளருக்கு ஊக்க ஊதிய உயர்வு வழங்குவது குறித்த பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் தெளிவுரைக் கடிதம்:- நாள்:13.12.2019* - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 20, 2019

அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் ஆய்வக உதவியாளருக்கு ஊக்க ஊதிய உயர்வு வழங்குவது குறித்த பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் தெளிவுரைக் கடிதம்:- நாள்:13.12.2019*



திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆய்வக உதவியாளர்கள் உயர்கல்வி தகுதிக்கான முன் ஊக்க ஊதிய உயர்வு கோரிப் பெறப்பட்ட பார்வையில் காணும் மனுக்களின் நகல்கள் திருவண்ணாமலை மாவட்டக்கல்வி அலுவலருக்கு இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது .

மேற்காண் பொருள் சார்பாக பெறப்பட்ட மனுக்களில் இணைக்கப்பட்டுள்ள , அரசுக் கடித எண் . 22949 / 2016 - 1 , நிதித்துறை நாள் 09 . 02 . 2016 - ன்படி உயர்கல்விக்கான முன்ஊக்க ஊதிய உயர்வு நிறுத்தப்பட்டது எனவும் , மீண்டும் அரசுக் கடித எண் . 16115 / CMPC / 2018 - 1 / நிதித்துறை நாள் 25 . 05 . 2018ன்படி 01 . 04 . 2013 - க்கு முன் பணியில் சேர்ந்து மற்றும் உயர்கல்வி முடித்த இளநிலை உதவியாளர் / தட்டச்சர் மற்றும் பதிவறு எழுத்தர்களுக்கு முன்ஊக்க உபாதிய உயர்வு வழங்கலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது .

இந்நேர்வில் , இவ்வூக்க ஊதிய உயர்வு என்பது புதிதாக நியமனம் செய்யப்பட்டவர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்பதால் பதவி உயர்வு மூலம் ஆய்வக உதவியாளராகப் பணிபுரியும் மனுதாரர்களுக்கு பொருந்தாது எனத் தெரிவிக்கப்படுகிறது .

மேலும் இல்லாறாக தனியர்களுக்கு தவறான வதிய நிர்ணயம் ஏதும் அளிக்கப்பட்டிருப்பின் உடாடியாக பிடித்தம் செய்யுமாறும் அபாத்து முதன்மை மாவட்டம் கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி