விரைவில், 4,000 ஆசிரியர்கள் நியமனம் - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 30, 2019

விரைவில், 4,000 ஆசிரியர்கள் நியமனம் - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்


அரசுப் பள்ளிகளில், ஐந்தாம் வகுப்புக்கு மேல் பயிலும் மாணவ - மாணவியருக்கு, வாரத்தில் ஒரு நாள், நடனம் மற்றும் பாட்டு பயிற்சி அளிக்கப்படும்,'' என, பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

ஈரோடு மாவட்டம், கோபியில் அவர் கூறியதாவது:அரசுப் பள்ளிகளில், காலங்காலமாக கரும்பலகையே நடைமுறையில் உள்ளது. வரும் பிப்., மாதத்துக்குள், 72 ஆயிரம் பள்ளிகளில், 'ஸ்மார்ட் போர்டு' வசதி செய்யப்பட உள்ளது. பின், 7,200 பள்ளிகளில், ஸ்மார்ட் கிளாஸ் கொண்டு வரப்படும்.மேலும், 1,000 வார்த்தைகளை கொண்டு, மாணவ - மாணவியர் சரளமாக ஆங்கிலம் பேச, வாரத்தில் ஒரு நாள் பயிற்சி அளிக்கப்படும்.

ஒரு மாணவன், இன்னொரு மாணவனுடன் ஆங்கிலத்தில் உரையாடும் போது, அதில் தவறு இருந்தால், ஆசிரியர்கள் வழிகாட்டியாக இருந்து, பயிற்சி அளிப்பர்.பள்ளிக்கல்வித் துறையின் நலத் திட்டங்களால், அரசுப் பள்ளிகளில், மாணவர் சேர்க்கைஅதிகரித்து வருகிறது. இதுவரை, 2 லட்சம் பேர் கூடுதலாக சேர்ந்துள்ளனர்.அடுத்த கல்வியாண்டில், இது, 3 லட்சமாக உயரும்.தமிழகத்தில், 7,000 ஆசிரியர்கள் உபரியாக உள்ளனர். சில பாடங்களுக்கு மட்டும், ஆசிரியர்கள் இல்லாதநிலை உள்ளது.

விரைவில், 4,000 ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.ஐந்தாம் வகுப்புக்கு மேல் பயிலும் மாணவ - மாணவியருக்கு, வாரத்தில் ஒரு நாள், நடனம் மற்றும் பாட்டு பயிற்சி அளிக்கப்படும். பிப்., மாதத்துக்கு மேல், தனியாரை மிஞ்சும் அளவுக்கு, அரசுப் பள்ளிகள் மேம்படுத்தப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.

61 comments:

  1. Thank you🙏💕🙏💕🙏💕 sir. Neenga ituvaraikum kittathatta oru latcham teachers appointment panninatanga. So iam very happy. Innum four lakshs teacers appointment Pannaporinga. May be viraivil. 🙈🙉🙊🙈🙉🙊🙈🙉🙊🙈🙉🙊🙈🙉🙊🙈🙉🙊

    ReplyDelete
    Replies
    1. மனசாட்சியோட யோசிச்சுப்பார்த்தா 4000பள்ளிகளுக்கு மேல் மூடப்பட்டு கொண்டிருப்பதன் காரணத்தை ஆராய்ந்து அதை செயல்பட வைக்க வேண்டிய முயற்சிகளையும்,இலவசமாக கிடைக்கும் கல்வியை படிப்படியாக குறைத்துக்கொண்டேவந்து வியாபாரிகளின் கையில் ஒப்படைத்து சாமானியனேயும்,நடுத்தர வர்க்கத்தையும் அவர்களின் நிலைகளிலிருந்து அடுத்த கீழேயுள்ள நிலைக்குத்தான் கொண்டுசெல்லக்கூடியவேளைகள் தொடர்ந்து நடந்து கொண்டேஇருக்கிறது.....

      Delete
    2. அரசுப்பள்ளிகள் தரமிழந்ததற்கு தி.மு.க முக்கிய காரணம் அ.தி.மு.க. ஆட்சி என்றால் TRB exam கு நம்பி படிக்கலாம்

      Delete
    3. Oh padikalamey.... paduchikitey iru vayasu 58 agidum.....

      Delete
  2. Lab assistant a than apdi soldran...........

    ReplyDelete
  3. PG Trb Tamil வழக்கு பற்றி தெரிந்தால் கூறுங்கள்

    ReplyDelete
  4. தமிழ் வழக்கு பற்றி தெரிந்தால் கூறுங்கள்

    ReplyDelete
    Replies
    1. Tamil, History & Economics - Court Case Details - Yarukkum theria villai?

      Delete
    2. சிறப்பாசிரியர்கள் தமிழ் வழக்கு?

      Delete
  5. When will be counseling for pgtrb?

    ReplyDelete
  6. When will be counseling for pgtrb?

    ReplyDelete
  7. 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

    ReplyDelete
  8. அடகடவுளே பாவம் வருங்கால வாத்தியார்கள்

    ReplyDelete
  9. மறுபடியும் முதல்ல இருந்தா? முடியலடா சாமி🙊🙉🙈✋🙏🙏🙏🙏

    ReplyDelete
  10. விரைவில் என்றூ 4000 முறை சொல்லியாச்சு����������������������������������

    ReplyDelete
  11. Podaaaa punda inimel Tet i paththi pesanaaa serupaleeee adipen da. Kena kuuuuu. Ethukuuu eduthaalum viraivil viraivil nu solra....

    ReplyDelete
  12. Podathe podathe ADMK 🐕 ku vote podathe.... Podathe podathe ADMK 🐕 ku vote podathe.... Podathe podathe ADMK 🐕 ku vote podathe....

    ReplyDelete
  13. kudikaaran peachu vidinjaa pochu.

    ReplyDelete
  14. aided school la teachers appoint pandraangala illaye

    ReplyDelete
  15. yaarachum sollungappa. aided school la job try pannalaama

    ReplyDelete
    Replies
    1. No appoint pannala. Govt. Permission kodukka vendum

      Delete
    2. Iam 2017 TET passed cadidate. 2 years working in an aided school but no posting

      Delete
    3. Aided school la evlo amount sir

      Delete
  16. செங்கோட்டையனின் அனல் பறக்கும் பொய் பேச்சுக்களில் இதுவும் ஒன்று

    ReplyDelete
  17. Sgt job Ku evolo NAL than wait panna.

    ReplyDelete
  18. திருவாளர் செங்கோட்டையன் அவர்களே, தங்களின் பேச்சை கொஞ்சம் செயலில் காட்டினால் நன்றாக இருக்கும் டெட் பாஸ் பன்னி பல வருடம் ஆச்சி இன்னும் போஸ்டிங் போடலை. ஆனா உங்க பேட்டி மட்டும் மாறவே மாட்டங்கிது. கொஞ்சம் பேச்ச கொரச்சி செயல்ல காமிங்க...

    ReplyDelete
  19. இன்னும் பதினேழு மாதங்களே சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.அதைமனதில் வைத்தாவது அமைச்சர் அவர்கள் TET எழுதி சாவின் விளிம்பில் உள்ளவர்களுக்கு நல்லது செய்ய கூடாதா? அருமைத் வைணவர்.காமராஜர் கொண்டு வந்த இலவச கல்வியை குழிதோண்டி புதைத்தான் கல்வி அமைச்சர்? ஒருமுறையாவது உண்மையை பேசுங்கள்...படித்தான் அய்யோ வென்றால் வமிசமே அழிந்து போகுமாம்.உண்மையை பேசுங்கள்.ஆகட்டும் பார்க்கலாம் என்றார் பெருந்தலைவர்.ஆகாது பாருங்கள் என்பதற்கு ஒரு அமைச்சருக்கும் அழகா?

    ReplyDelete
  20. Frnds in BEO application what will we upload for ug and b.ed??? degree certificate or consolidate??

    ReplyDelete
  21. Viraivil viraivil aanal nadanthapaadu illaiye. Tet pass panniyavarkalin kathi enna? Adharku entha nadavadikaium illai... summa samaalikkathan ippadi arivippaa...

    ReplyDelete
  22. we wish minister must meet GOD in 2020 (2013 TET PASSED CANDIDATES)

    ReplyDelete
  23. we have jobless for 7 year. God is seeing our difficult situation.we request GOD TO TAKE HIM TO PARADISE.(2013 PASSED CANDIDATES)

    ReplyDelete
  24. Unmaiya nanba?
    Eppadi solringa .
    Selection process?

    ReplyDelete
  25. PGT counseling epo nu theriyuma...

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி