ஐந்தாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்பு பொது தேர்வுகளுக்கான தேர்வர்களின் விவரங்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 28, 2019

ஐந்தாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்பு பொது தேர்வுகளுக்கான தேர்வர்களின் விவரங்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.


ஐந்தாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்பு  பொது தேர்வுகளுக்கான தேர்வர்களின் விவரங்களை தயாரித்தல்  தொடர்பாக தேர்வுத்துறை இயக்குநரின் செயல்முறைகள்.


நடைபெறவுள்ள மார்ச் / ஏப்ரல் 2020 ஐந்தாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் தொடர்பாக தங்கள் மாவட்டத்தில் Cluster Resource Centre ( CRC ) ஆக செயல்படும் பள்ளிகள் மற்றும் CRC பள்ளிகளுடன் இணைக்கப்பட்டுள்ள அனைத்து பள்ளிகளின் விவரம் ( Except : CBSE , ICSE & KV ) ( பள்ளி எண் / UDISE CODE ) மற்றும் அப்பள்ளிகளின் மூலம் ஐந்து / எட்டாம் வகுப்பு தேர்வெழுதவுள்ள மாணவர்களின் எண்ணிக்கை விவரத்தினை பாடம் / பயிற்று மொழி வாரியாகவும் , பிற்சேர்க்கை 3 - ல் குறிப்பிட்டுள்ள விவரங்களினையும் " Excel Format " - ல் இத்துடன் இணைத்தனுப்பப்படும் படிவங்களின்படி ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளுக்குகென தனித்தனியே தயாரித்து தயார் நிலையில் வைத்திருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது .

தேர்வுத் துறையின் மூலம் உரிய அறிவுரை வழங்கப்படும் போது இவ்விவரங்களை ஆன்லைன் மூலம் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்பதும் முதன்மைக் கல்வி அலுவலர்கள் இதன்கண் நேரடி கவனம் செலுத்த வேண்டும் எனவும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது .

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி