ஆசிரியர் தகுதித்தேர் வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர் களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க ஆலோசனை! - kalviseithi

Dec 19, 2019

ஆசிரியர் தகுதித்தேர் வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர் களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க ஆலோசனை!


மாற்று வழிமுறையை செயல் படுத்த ஆலோசனை :

 ஆசிரியர் தகுதித்தேர் வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர் களின் வாழ்வாதாரத்தை பாது காக்க தமிழக அரசு உரிய நடவ டிக்கை எடுக்கும் என பள்ளிக்கல் வித்துறை அமைச்சர் , அதிகாரி கள் ஏற்கெனவே தெரிவித்திருந்த னர் .

இந்தநிலையில் , ' டெட் ' தேர்வு தேர்ச்சிக்கு மாற்றாக பிற வழிமு றைகளைப் பின்பற்றி ஆசிரியர் களை தக்க வைக்க கல்வித்துறை ஆலோசித்துவருகிறது . இதனால் , பாட வாரியாக உள்ள டெட் தேர்ச்சி பெறாத ஆசிரியர்களின் விவரங்கள் கேட்கப்பட்டுள்ளது . முழுமையாக தகவல்கள் தொகுக் கப்பட்டு ஆசிரியர்களின் நலனை பாதுகாக்க தேவையான நடவடிக் கைகள் மேற்கொள்ளப்படும் என பள்ளிக் கல்வித்துறை வட்டாரங் கள் தெரிவித்தன .

5 comments:

 1. Tet pass pannavagala patthi alosanai pannadeenga paisa kooduthu jop ponavana safety pannunga good jop good government

  ReplyDelete
  Replies
  1. அரசு படித்துவிட்டு திரியும் யாருக்கும் வேலை வழங்கப்போவதில்லை. டெட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்பது கட்டாயம். ஆனால் இவர்களுக்கு வேலை வாய்ப்பும் வழங்கிவிடக் கூடாது. இவர்கள் படித்துக் கொண்டே இருக்க வேண்டும். தேர்ச்சி பெற்றுக் கொண்டே இருக்க வேண்டும். அப்படியே வேலை கொடுத்தாலும் 7000 மற்றும் 8000 ரூபாய் சம்பளத்தில் கொடுக்க வேண்டும். இன்னும் மத்திய அரசு வழிகாட்டுதலின்படி அனைத்து பணியிடங்களும் குறைக்கப்பட்டு வேலைவாய்ப்பே வழங்கமுடியாத சூழல் ஏற்பட்டு வருகிறது. படித்தவர்கள் எங்கே செல்வது? தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு என்னதான் வழி? தனியார் பள்ளிகளிலும் உரிய வாய்ப்பும் கிடையாது? அப்புறம் எதற்கு தகுதித் தேர்வு எழுதிக் கொண்டே இருக்க வேண்டும்? 2013 -ல் தேர்ச்சிபெற்று தற்போது அது ஏழாண்டுகளில் காலாவதி ஆகப் போகிறது. இதற்காக எவ்வளவு கஷ்டப்பட்டு படித்து என்ன பிரயோஜனம்? இப்படி உள்ள சூழ்நிலையில் இப்போது பணிபுரிந்து கொண்டிருப்போரின் வயிற்றில் அடிப்பதும் பாவமே! படித்தவர்கள் சிந்திக்க வேண்டும். ஏற்கனவே பி.எட் கல்லூரிகள் பொறியியல் கல்லூரிகள் அதிகமாகத் திறக்கப்பட்டு கல்லூரிகளை நடத்தியவர்கள் நன்றாக இருக்கிறார்கள். லட்சக்கணக்கானோர் வேலைவாய்ப்பின்றி தவித்து வருகிறார்கள். இந்த நிலையில் வேலைவாய்ப்பு என்பதையே இல்லாமல் செய்து கொண்டிருக்கும் நிலையை மாற்றவும் அரசு முன்வரவேண்டும். நிறைய ஏழைக்குடும்பங்கள் இப்படி அரசு வேலைவாய்ப்பு மூலம் தான் நடுத்தர நிலைக்கு உயர்கிறார்கள். இப்படி வேலைவாய்ப்பு என்பது மறுக்கப்பட்டால் இன்னும் கீழ்நிலைக்குத் தான் செல்ல வேண்டும். தயவு செய்து தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றோருக்கு வாழ்வளியுங்கள். அனைத்து பணியிடங்களையும் நிரப்புங்கள். அதை குறைத்து விடாதீர்கள் என்பதை கோரிக்கையாக வைக்கின்றோம். செவிசாய்க்குமா அரசு???????????????????

   Delete
 2. ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் வாழ்விற்கான ஆதாரம்?????

  ReplyDelete
 3. இவர்களுக்கு வேறு பணிகள் ஒதுக்கீடு செய்யலாம்

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி