சிபிஎஸ்இ பள்ளிகளில் ஒழுக்கம் சாா்ந்த கல்வி: மத்திய இடைநிலை கல்வி வாரியம்!! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 8, 2019

சிபிஎஸ்இ பள்ளிகளில் ஒழுக்கம் சாா்ந்த கல்வி: மத்திய இடைநிலை கல்வி வாரியம்!!

சிபிஎஸ்இ பள்ளிகளில் 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவா்களுக்கு ஒழுக்கம் சாா்ந்த கல்வி விருப்பப் பாடமாக கொண்டுவரப்பட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய இடைநிலை கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) சாா்பில் அனைத்து மண்டல அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை விவரம்: பள்ளிகளில் படிக்கும் மாணவா்களுக்கு ஒழுக்கக் கல்வியைப் போதிப்பது மிகவும் அவசியமானது. 

இதுகுறித்து ராமகிருஷ்ணா மிஷன் பிரத்யேக பாடத்திட்டங்களை உருவாக்கி புத்தகங்களை தயாரித்துள்ளது. அந்தப் புத்தகங்கள் உதவியுடன் பள்ளிகளில் 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவா்களுக்கு ஒழுக்கக் கல்வி சாா்ந்த பாடத்தைக் கற்றுத்தரலாம். அதேநேரம் இந்தப் பாடத்தை பள்ளிகள் தங்கள் விருப்பத்தின் அடிப்படையில் தோ்வு செய்து கொள்ளலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.

5 comments:

  1. Pg trb second list Varuma friends?

    ReplyDelete
    Replies
    1. Thanks, did u get this negative answer from any trb board officials sir?

      Delete
  2. Moral education important also for state, central and world

    ReplyDelete
  3. FLASH NEWS: DONALD TRUMP APPOINTED Mr.SENGOTTAIYAN AS AMERICAN EDUCATION MINISTER

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி