கர்ப்பிணி ஆசிரியைகள், பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் தொடர் நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேர்தல் பணியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 15, 2019

கர்ப்பிணி ஆசிரியைகள், பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் தொடர் நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேர்தல் பணியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.


சார்ந்த ஆசிரியர்கள் உரிய ஆவணத்துடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்படும் உள்ளாட்சி தேர்தல் அலுவலகத்தை தொடர்பு கொண்டு தேர்தல் பணியில் இருந்து விலக்கு பெறவும்.

5 comments:

  1. Karpini aasiriyaikal nu solunga.. election duty padichitu velai ilamal irukiravangalaium podalam..

    ReplyDelete
  2. அரசுப்பணியில் உள்ளவர்கள் மட்டுமே தேர்தல் பணியாற்ற முடியும் என்பது சட்டம்.

    ReplyDelete
    Replies
    1. Apram edhukku private school staff podraanga

      Delete
  3. Mr star , neenga oru Murai vacancy 1700 increase agumnu sonningala antha news unmaiya, illa UNGA opinions sir?

    ReplyDelete
  4. Mr.StAr pls give your mobile number

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி