ஆசிரியர் பற்றாக்குறை இனி இருக்காது - பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் - kalviseithi

Dec 2, 2019

ஆசிரியர் பற்றாக்குறை இனி இருக்காது - பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன்


''ஆசிரியர் பற்றாக்குறை என்பதே, தமிழகத்தில் இனி இருக்காது,'' என, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.ஈரோடு, நம்பியூரில் நேற்று அவர் கூறியதாவது:

தமிழகத்தில், மோசமாக உள்ள துவக்க மற்றும் நடுநிலைப் பள்ளி கட்டடங்கள் குறித்து, முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்று, நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஆசிரியர் பற்றாக்குறை என்பதே, தமிழகத்தில் இனி இருக்காது. அந்தளவுக்கு வரும் பிப்ரவரி மாதத்துக்கு பின், அனைத்து ஆசிரியர் காலி பணியிடங்களும் நிரப்பப்படும். பட்டதாரி ஆசிரியர்கள், 2,472 பேர் தற்போது நியமிக்கப்பட்டுள்ளனர்.

விரைவில் கணினி ஆசிரியர் மற்றும் சிறப்பு ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். 'லேப் அசிஸ்டன்ட்' பணிக்காக, 4,017 பேர் தேர்வு எழுதியுள்ளனர்.ஆசிரியர் பதவி உயர்வுக்கான பணி தற்போது நடக்கிறது. உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களை, உடனடியாக நிரப்ப வேண்டியுள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.

26 comments:

 1. Unmaya sollu ularathe kandapadi padithavar vazhkail vilayadathe thiruttupayale

  ReplyDelete
 2. Must watch and share, which is important (You May Get 1 Mark) https://www.youtube.com/watch?v=eUs_lxddo_E

  ReplyDelete
 3. Podhum ungal petti thayavu seithu yarum inimel petti edukkathinga ivaritam

  ReplyDelete
 4. Sollikitte iru da. Posting podathada. Un munjila en pe.....

  ReplyDelete
 5. எப்பப்பா போட்ட 2472 போஸ்ட்டிங் தலைவரே

  ReplyDelete
 6. போங்க அமைச்சர்

  ReplyDelete
 7. Pg second list podunga sir please

  ReplyDelete
 8. இங்கு நமது கருத்துகளை வெளியிடுவதால் மட்டும் பயனில்லை. தெரிவுப்பட்டியலில் வராத அனைவரும் சேர்ந்து கல்வித்துறை அமைச்சருக்கும் முதலமைச்சருக்கும் , நடந்து முடிந்த மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்விற்குப்பின் ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப மனு அளிக்கலாம். அல்லது கல்வி அமைச்சர் ஊருக்கு அருகில் வசிக்கும் நண்பர்கள் யாரேனும் இருந்தால் நேரிடையாக சந்திக்கும் வாய்ப்புப் பெற்று மனு அளிக்கலாம்.

  ReplyDelete
  Replies
  1. முயற்சி செய்யுங்கள் நன்மை நடக்கும்

   Delete
 9. போராட்டம் ஒன்றே இதற்கு தீர்வு.

  இல்லன்னா

  கடல் வற்றும் என காத்திருந்த கொக்கின் நிலை தான்
  நம் நிலமை.

  ReplyDelete
 10. பின்வாங்காத போராட்டம் ஒன்றுதான் நமக்கு நீதியை பெற்றுத்தரும்.
  பாதிக்கப்பட்ட நம்மை போன்றோர்களின்
  பட்டியலைத் திரட்டி அனைவரையும் முதலில் போராட்டத்திற்கு அழையுங்கள்.
  அல்லது அவர்கள் சார்ந்த மாவட்ட தலைமையிடத்தில் ஒன்றுகூடி அகிம்சை வழியில் போராட முடிவு செய்யுங்கள்.

  ReplyDelete
  Replies
  1. அறிவித்த பணியிடத்துக்கு போட்டியிட்டு வெற்றி பெற முடியவில்லை என்றால் அடுத்த முறை படித்து வெற்றி பெற முயற்சி செய்யுங்கள் அதை விடுத்து போராட்டம் கருணை மனு என காலத்தை விரயம் செய்ய வேண்டாம்..

   இப்படிதான் 2013 முன்னுரிமை, weightage முறை ரத்து என கோரிக்கை வைத்து 2017 இல் வெற்றி பெற்றவர்களுக்கும் பணி வாய்ப்பு கிடைக்காமல் மொத்தமாக இன்னொரு நியமனதேர்வு என் சொல்லி அனைவரின் தலையிலும் மண்ணை அள்ளி போட்டு கொண்டது நியாபகம் இருக்கட்டும்..

   Delete
 11. Please increase Pg trb postings sir

  ReplyDelete
 12. அரசை எதிர்க்காமல் கருணையோடு பணி வாய்ப்பு வழங்க கோரி அமைச்சரை சந்தித்து பேசுங்கள் நல்லதே நடக்கும்

  ReplyDelete
 13. B.ED, D.T.ED mudichu TET pass panna candidate yaarum ADMK ku vote pannaathenga.ivan pecha nambaatheenga.ivanoru fraud.vacancy illa.naa mattum illa yenna pola kasta pattu padicha yennoda sisters&brothers vela illaama irukaanga.TET pass panni 7 years aachu.but ippo vara posting podala.election vanthaa mattum ipdi over act pannuvaanunga.ipdi yemaathi polaikirathuku pathilaa sethu poidungadaa.

  ReplyDelete
 14. Podathe podathe ADMK 🐕 ku vote podathe.

  ReplyDelete
 15. Minister sir please increase Pg trb postings sir... V will be thankful to you and govt sir.... Our humble request to you sir

  ReplyDelete
 16. 4017 new lab assistant exam OR second list ya???

  ReplyDelete
 17. SPL PET teachers eppa counselling nadakka chance irrukku sir.

  ReplyDelete
 18. Ivaru sollratha nambathinga. Ivarukku onnum theriyathu

  ReplyDelete
 19. 2472 posting yarai yepo niyamithirkal? Yen epadi kulaparinga minister.

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி