தமிழகம் முழுவதும் நடக்க இருந்த ஆசிரியர் சங்க போராட்டம் ஒத்திவைப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 2, 2019

தமிழகம் முழுவதும் நடக்க இருந்த ஆசிரியர் சங்க போராட்டம் ஒத்திவைப்பு.


தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் ஆர்ப்பாட்டம்~ தள்ளிவைப்பு
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் டிசம்பர் 4ஆம் தேதி நடத்த இருந்த ஆர்ப்பாட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது 
உள்ளாட்சித் தேர்தல் வரும் 27 மற்றும் 30தேதிகளில் நடைபெற இருப்பதால், தேர்தல் நடத்தை விதி இன்று முதல் அமல்படுத்தப்பட்டுள்ளதால், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் நடத்த இருந்த ஆர்ப்பாட்டத்திற்கு காவல்துறை அனுமதி அளிக்க மறுத்துள்ளது, ஆகையால்  ஆர்ப்பாட்டம் தற்காலிகமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளது.சூழலுக்கேற்ப ஆர்ப்பாட்டம் தேதி பின்னர் அறிவிக்கப்படும்.

இவண்
பாவலர். க.மீனாட்சிசுந்தரம் ex mlc, பொதுச் செயலாளர், தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்றம்

1 comment:

  1. ஆசிரியர் நியமனம் நடைபெறாததற்கு காரணமே நீங்களும் உங்களின் போரட்டமும் தான். நீங்கள் மட்டும் வாழ்க வளமுடன்...

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி