EMIS இணையத் தளத்தில் PINDICS தகவல்கள் பதிவு செய்வதற்கு தேவைப்படும் பகுதிகள்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 12, 2019

EMIS இணையத் தளத்தில் PINDICS தகவல்கள் பதிவு செய்வதற்கு தேவைப்படும் பகுதிகள்!


* ஒவ்வொரு ஆசிரியரும் ( 1 முதல் 8 வகுப்பு வரை கையாளும் ஆசிரியர்கள் )
 தங்களுடைய New User Name மற்றும் Password TN EMIS இணையத்தளத்தில் சென்று   Login செய்ய வேண்டும்.

*ஆசிரியர் பற்றிய விவரங்கள் வரும் கடைசியாக இருக்கும் Icon ஐ Click செய்தால் Performance Indicators என்ற தகவல் விவரங்கள் உள்ள தளத்தில் உள் நுழைய வேண்டும். 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை கையாளும் ஆசிரியர்கள் தாம் கற்பிக்கும் வகுப்பு மற்றும் பாடத்தினை தெரிவு செய்து தகவல்களை பதிவு செய்ய வேண்டும். இதனை தொடர்ந்து வரும் மதிப்பீடுகளை பூர்த்தி செய்தல் வேண்டும்.

* 8 parameter களுக்கும் விவரங்களை பதிவு செய்த பின்பு Save , Submit , Cancel என்ற மூன்று Option காட்டப்படும். அதில் ஆசிரியர்கள் கேள்விகளை ஓரளவிற்கு மட்டும் முடித்திருப்பின் Save Option உம் முழுவதுமாக முடித்திருப்பின் Submit Option உம் Click செய்ய வேண்டும். Save Option பயன்படுத்தினால் விடுப்பட்ட தகல்வல்களை / மாற்றங்களை தொடர்ந்து பதிவு செய்ய இயலும். Submit Option ஐ பயன்படுத்தினால் மாற்றங்கள் செய்ய இயலாது

PINDICS Parts Details - Download here...

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி