புத்தாண்டு முதல் புதுப்பொலிவுடன் செயல்பட EMIS இணையதளம் தயாராகி வருகிறது - அதுவரை இனி புதிய இணையதளத்தை பயன்படுத்த உத்தரவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 31, 2019

புத்தாண்டு முதல் புதுப்பொலிவுடன் செயல்பட EMIS இணையதளம் தயாராகி வருகிறது - அதுவரை இனி புதிய இணையதளத்தை பயன்படுத்த உத்தரவு.


புத்தாண்டு முதல் புதுப்பொலிவுடன்  செயல்பட EMIS இணையதளம் தயாராகி வருகிறது. அதற்கான தொழில்நுட்ப பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. ஆகையால் நாளை வரை EMIS இணையதளத்தை பயன்படுத்த இயலாது. வரும் புதன்கிழமை ஜனவரி 1,2020 முதல் மேம்படுத்தப்பட்ட  EMIS இணையதளத்தை அனைவரும் பயன்படுத்தலாம். படிப்படியாக தற்போதுள்ள அனைத்து விவரங்களும் புதிய தளத்திற்கு மாற்றப்படும்.

EMIS இணையதளத்திற்கான புதிய URL ID

EMIS இணையத் தளத்தில் இரண்டாம் பருவத் தேர்வு மதிப்பெண்களை உள்ளீடு செய்ய கீழ்கண்ட இணையத் தள முகவரியில் Login செய்ய வேண்டும்.

http://exams.tnschools.gov.in/

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி