Flash News :30 ஆண்டுகள் பணிபுரிந்த தமிழக அரசு ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வு - விவரம் கேட்டு அறிக்கை வெளியீடு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 5, 2019

Flash News :30 ஆண்டுகள் பணிபுரிந்த தமிழக அரசு ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வு - விவரம் கேட்டு அறிக்கை வெளியீடு.


30 ஆண்டுகள் பணிபுரிந்த தமிழக அரசு ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வு பெறவுள்ள ஊழியர்களின் விவரம் கேட்டு வேலைவாய்ப்பு இயக்குநரகம் அறிக்கை வெளியீடு.

31.03.2020. அன்று 30 ஆண்டுகள் பணிபுரிந்தோர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. அவர்களுக்கு இந்த கல்வியாண்டின் இறுதி வேலை நாளன்று கட்டாய ஓய்வு வழங்கப்படலாம் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.




35 comments:

  1. வரவேற்க்கத்தக்கது.

    ReplyDelete
  2. ஒருவருக்கு 30 ஆண்டு பணி போதும்.இது நடைமுரைக்கு வந்தால் வேலை இல்லா பலருக்கு வேலைகிடைக்கும்.

    ReplyDelete
    Replies
    1. வாய பிளக்க வேண்டாம், இதன் மூலம் உருவாகும் காலி பணியிடங்கள் பெரும்பாலும் அழித்து ஒழிக்கப்படும், சில பணியிடங்கள் மட்டும் பதவி உயர்வு மூலம் நிரப்பப்படும்,
      மெரிட் ல மார்க் வாங்கிய வர்கள் மட்டுமே குறைந்த வயதில் அரசு பணிக்கு நியமனம் பெற்றனர், அதுவும் இடைநிலை ஆசிரியர், இள நிலை உதவியாளர், அலுவலக உதவியாளர் போன்ற பணி நிலைகள்தான்...

      Delete
    2. Atha onnum unakku thookki kudukka maatanga deployment panniduvanga romba arivaaliyattamapesatha
      Irukkura kaali idathaye nirappa maatran ithula ivarukku aasaya paathiya

      Delete
    3. தம்பி உனக்கு வேலை கொடுத்தாலும் சம்பளம் 10000 தான்.

      Delete
  3. நல்ல முடிவு.

    ReplyDelete
  4. உண்மையில் தமிழக அரசு எடுக்கும் நல்ல முடிவு

    ReplyDelete
  5. Replies
    1. in case you join at age of 33 in goverment only you can work upto 17 years ...bcoz your age will be reached at 50 with in 17 years

      Delete
    2. Group 1,2, 3 post come under cover 50 age only
      like sweeper,cleaner those people can cover 55 age only

      Delete
  6. Super Sir
    We congratulation you

    ReplyDelete
  7. அவரவர் பிள்ளைகளை அரசுப்பள்ளியில் சேருங்கள். பிறகு விமர்சனம் செய்யலாம்

    ReplyDelete
    Replies
    1. Ungalukku thairium irundhal arasiyal vaathigaliin pillaigal and IAS ips pillaigalai Arasu palliyin sera sollungal.. piragu engalai vimarsanam seiyalam

      Delete
  8. Tamil major Case potavangalku mattum than mark kudupangal pls reply

    ReplyDelete
  9. ithu exam eluthi vanthavarkaluku porunthathu.. but 30 years romba athikam.. maximum working periods 20 vaikalam.. ipadivaithal velai kidaikatha padichavangaluku seekiram job kidaikum.. but ithulam nadimuraiku varumanu santhekamthan..

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் ஜி சான்றிதழை எடுத்து வச்சிக்கோங்க...வேலை வாங்கிடலாம்

      Delete
  10. முப்பதாண்டுகள் பணி முடித்தவர்களை வீட்டுக்கு அனுப்பும் பட்சத்தில் தமிழகத்தின் அடுத்த முதல்வராக மீண்டும் அண்ணன் எடப்பாடி வெற்றி பெறுவார்.....

    ReplyDelete
    Replies
    1. அவரு வெற்றி பெற்றிடுவார்....நீங்க வேலைக்கு போக முடியாது

      Delete
  11. தனக்கு பிடித்தமான IAS ,IPS அதிகாரிகள் 60வயதில் ஓய்வு பெற்றாலும் ,அவர்களுக்கு இந்த அரசு பணி நீட்டிப்பு என்ற பெயரில் மீண்டும் பணி வழங்குகிறார்கள் . நாணல் போல சட்டம் என்பது இது தான் .வளைய வேண்டிய இடத்தில் நன்றாக விளைகிறது .

    ReplyDelete
  12. This circular is not for education department or any other. It is only for that mentioned department, don't confuse

    ReplyDelete
  13. வரவேற்கத்தக்க ஒன்று,பொருளாதார ரீதியில் சமநிலை ஏற்படும் இனி வரும் காலங்களில் ஒரு குடும்பத்தில் பலர் அரசு வேலையில் உள்ளனர், ஒரு சில குடும்பங்களில் ஒருவர் கூட இல்லை. காலியாகும் இடங்களில் வீட்டுக்கு ஒருவருக்கு தகுதியான அரசு வேலை வழங்கலாம். தேர்ச்சி பெற்று தகுதியானவர்களில் முதல் பட்டதாரிகள், முதல் அரசு வேலை பெறுபவர்கள் ஆகியோருக்கு முக்கியத்துவம் அளிக்கலாம்.

    ReplyDelete
  14. தோழர்களே ஒன்றை நன்றாக புரிந்து கொள்ளுங்கள் அரசு யாருக்கும் புதியதாக வேலை கொடுக்க திட்டம் தீட்ட வில்லை இருப்பவர்களை குறைக்கவே இதன் மூலம் அரசுக்கு பல கோடி பணம் கிடைக்கும் இதை நல திட்டங்களுக்கு பயன்படுத்துவதாக கூறி அதில் பல கோடி commission முறையில் சம்பாதிக்க திட்டம் நித்தியானந்த என்ற ஒரு தனி மனிதர் எப்படி ஒரு தீவையே வாங்கினா றோ அதுபோல இவர்களும் வாங்குவார்கள் நமக்குள் இருக்கும் இந்த பொறாமையும் போட்டியும் தான் இவர்களின் ஆயுதம்

    ReplyDelete
    Replies
    1. Good. குரங்கு அப்பம் தின்ன கதை தான் நியாமகம் வருகிறது.

      Delete
  15. Unknown who are u man? ARE U FAKE ID OR IDIOTIC PERSON?

    ReplyDelete
  16. 30 வருடம் அல்லது 55 வயது வரை இவற்றில் எது முதலில் வருகிற ேதா அதுேவே எடுத்துக்ெகாள்ளப்படும். அறிவிப்பு புதிதாக பணியிடம் நிரப்புவதற்கு இல்லை.மாறாக அவை அனைத்தும் Surender ெசய்வதற்ேக.. குறைவான ஊதியத்தில் நிரப்புவதற்கு தயாராகி வருகிறது. ஏன் 234 ெதாகுதி MLA ேதைவையா? வெறும் 40 IAS ோ ல் 40 அமைச்சர்களை ைத்து அரைசை நடத்தலாமே! 196 x 150000 மாதம் மிச்சமாகும்...அது வீண் ெசலவு தானே... அரசின் இந்த நடவடிக்கை இப்ோது ெதரியாது அரசு பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவமனை, அரசு அலுவலகங்கள் என தனியார் வசம் ெசன்றால் மக்களின் பரிதாப நிைலைமையை எண்ணி பார்க்க ேண்டும். சில சுய நலவாதிகள் வர ேற்கிறார்கள் ...

    ReplyDelete
  17. Unknown ஒரு போட்டி தேர்வு எழுதி வெற்றி முடியுமா

    ReplyDelete
  18. Ullaatchi election la vote vaangi win pannanum nu ipdi poi solli nammala yemaathuraanga.1st yellorum purinjukonga.yellaame drama.yaarum ADMK govt ta nambaatheenga.ivanungala nambura yellorum muttaal thaan.fraud ADMK

    ReplyDelete
  19. TET passed candidate yaarum ADMK ku vote podaatheenga.ivanunga 7years pudungunathu pothum.electionla win panrathukaaga namma urineakuda vaangi kudika readyaa irupaanunga

    ReplyDelete
  20. podathe podathe ADMK ku vote podathe-"TET PASSED CANDIDATES"

    ReplyDelete
  21. TET PASSED CANDIDATES-85,000 FAMILY MEMBERS-3 85,000*3=2,50,000 TOTAL VOTES 2,50,000.naama yaaru nu election la intha intha govt ku kaatuvom. don't vote only ADMK.

    ReplyDelete
  22. 30 ஆண்டுகள் பணி புரிந்தவர்களுக்கு கட்டாய ஓய்வு கொடுத்து, அதே இடத்தில் புதிய வேலைவாய்ப்பினை உருவாக்கினால் மட்டுமே சந்தோஷம்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி