Flash News : TRB - வட்டாரக் கல்வி அலுவலர் ( BEO ) தெரிவு அறிவிக்கை தொடர்பான கூடுதல் தகவல் வெளியீடு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 13, 2019

Flash News : TRB - வட்டாரக் கல்வி அலுவலர் ( BEO ) தெரிவு அறிவிக்கை தொடர்பான கூடுதல் தகவல் வெளியீடு.


வட்டாரக் கல்வி அலுவலர் தெரிவு 2018 - 2019 காலிப்பணியிடங்கள் நிரப்புவதற்கான அறிவிக்கை ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் 27.11.2019 அன்று வெளியிடப்பட்டது.

வட்டாரக் கல்வி அலுவலர் பணியிடங்களுக்கான கல்வித் தகுதிகளுக்கு இணையான கல்வித் தகுதி விவரங்கள் ADDENDUM TO NOTIFICATION NO.13/2019 , இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது என ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

மேலும்,  வட்டாரக் கல்வி அலுவலர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள் அறிவிக்கையின் அடிப்படையில் தேவையான அனைத்து சான்றிதழ்களையும் தயார் நிலையில் வைத்திருக்குமாறு அறிவுறுத்தியுள்ளது.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி விரைவில் அறிவிக்கப்படும். எக்காரணம் கொண்டும் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்படமாட்டாது என ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

 Direct Recruitment for the post of Block Educational Officer in Elementary Education department for the year 2018-2019 - ADDENDUM TO NOTIFICATION


Click - Notification...

Click - G.O...

12 comments:

  1. Replies
    1. Neeyellam oru pothum pass panna mudiyathu

      Delete
    2. Eppadiye exam cancel agumnu pulambikkitte iru.eppadi think panninal oru pothum unnal pass panna mudiyathu. Poi pulambamal padicchi pass pannura valiapparu. Enna kastappattu paditthu mark edutthavunkalukkutthan theriyum..

      Delete
    3. இன்னும் பத்துமுறை Exam cancel ஆனாலும் நீங்க Mark எடுத்து Select ஆக மாட்டீங்க. 11வது முறையும் Exam cancel என்று கல்விச்செய்தியில் பதிவிடத்தான் உங்களால் முடியும். படித்தவன் வலி உணராத உங்களுக்கு எண்ணம் போல் வாழ்க்கை

      Delete
  2. B.litt D.T.Ed muduchavanga
    BEO exam elutha mudiungala

    ReplyDelete
  3. athoda bed mudithirukka vendum...

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி