புதிய TN EMIS APP ல் பள்ளிக்கு வருகை தராத மாணவர்களுக்கு பெற்றோர்களுக்கு செய்தி அனுப்பும் வசதி! - kalviseithi

Dec 13, 2019

புதிய TN EMIS APP ல் பள்ளிக்கு வருகை தராத மாணவர்களுக்கு பெற்றோர்களுக்கு செய்தி அனுப்பும் வசதி!


புதிய TN EMIS APP ல் பள்ளிக்கு வருகை தராத மாணவர்கள் Absent என்று Mark  செய்த பிறகு மாணவர்கள் கொடுத்துள்ள தொலைபேசி எண்ணிற்கு Automatic   Voice Call  மூலம் தங்கள் குழந்தை பள்ளிக்கு வரவில்லை என்ற  தகவல் பெற்றோரின் தொலைபேசி எண்ணிற்கு வரும்.

கிருஷ்ணகிரி மற்றும் மதுரை மாவட்டத்திலுள்ள பள்ளிகளுக்கு மட்டும் சோதனை முறையாக  நடைமுறைபடுத்தப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி