உள்ளாட்சி தேர்தல் - மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியருக்கு _P3_ பணி வழங்கப்பட்டதால் அதிர்ச்சி! - kalviseithi

Dec 16, 2019

உள்ளாட்சி தேர்தல் - மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியருக்கு _P3_ பணி வழங்கப்பட்டதால் அதிர்ச்சி!


* நேற்று தஞ்சை மாவட்டத்தில் நடைபெற்ற, உள்ளாட்சித் தேர்தலுக்கான பயிற்சியில், மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியருக்கு P3 பணி வழங்கப்பட்டதால் அதிர்ச்சி அடைந்தார்.

* மேலும் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் பலருக்கும் _P2, P3, P4_ பணி வழங்கப்பட்டது பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

* பள்ளியின் அலுவலக உதவியாளர்களுக்கு, _P1, P2,_ வழங்கப்பட்டு உள்ளதால், மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதுகலைப் பட்டதாரி மிகவும் வேதனை அடைந்துள்ளனர்.

* தஞ்சை மாவட்டக் கலெக்டர் இதைக் கவனிப்பாரா...?  என மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டு இருக்கின்றனர்?

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி