PGTRB 2019 - தேர்ந்தெடுக்கப்பட்ட தேர்வர்களுக்கு எப்போது பணி நியமனம்? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 4, 2019

PGTRB 2019 - தேர்ந்தெடுக்கப்பட்ட தேர்வர்களுக்கு எப்போது பணி நியமனம்?


பொதுத்தேர்வு நெருங்குவதால், கலந்தாய்வுக்கு பின் ஏற்பட்டுள்ள காலியிடங்களின் பட்டியல், பள்ளிகளில் திரட்டப்படுகிறது.

அரசுப்பள்ளிகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு, பதவி உயர்வு கலந்தாய்வு, கடந்த மாதம் நடந்தது. இதில், பணி மாறுதல் ஆணை பெற்றவர்கள், உரிய பள்ளிகளில் சேர்ந்து, கற்பித்தல் பணிகளில் ஈடுபடுகின்றனர்.கலந்தாய்வுக்கு பின் ஏற்பட்ட காலிப்பணியிடங்களின் பட்டியல் திரட்ட, இயக்குனரகத்தில் இருந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி, பள்ளி வாரியாக, முதுகலை பட்டதாரி ஆசிரியர் காலியிடங்கள் திரட்டப்படுகின்றன. பொதுத்தேர்வு நெருங்குவதால், இப்பணியிடங்களில் ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது.

கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், சிலபஸ் மாற்றியதால், மேல்நிலை வகுப்பு மாணவர்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். பெற்றோர் -- ஆசிரியர் கழகம் சார்பில் நியமிக்கப்பட்ட, தற்காலிக ஆசிரியர்களுக்கு பதிலாக, நிரந்தர ஆசிரியர்கள் நியமிக்க கலந்தாய்வு நடத்தப்பட்டது. டி.ஆர்.பி., மூலம் தேர்வெழுதிய ஆசிரியர்களுக்கும், சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்தது. இதனால், மீதமுள்ள காலியிடங்களின் பட்டியல் திரட்டப்படுகிறது. விரைவில் இப்பணியிடங்களும் நிரப்பப்படும் என்றனர்.

70 comments:

 1. முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வு 2019 தமிழ் பாடத்திற்கு தேர்வானவர்கள் இறுதி பட்டியல் எப்போது வரும் என தெரிவிக்கவும்.

  ReplyDelete
 2. selected candidates ku eppo appointed

  ReplyDelete
 3. selected candidates ku eppo appointed

  ReplyDelete
 4. selected candidates ku eppo appointed

  ReplyDelete
 5. சம்பளம் எவ்வளவு 10,000 தானே...

  ReplyDelete
 6. Pg Tamil major Case enna achnu yarkavathu theriyuma friends

  ReplyDelete
  Replies
  1. Sir.. Tamil case nijama mudinchurucha..apuram ethuku list vidala..

   Delete
 7. Please increase Pg postings minister sir... Second list increase pani podunga sir. Humble request to you sir

  ReplyDelete
 8. Mark etthum difference aguma pg Tamil majorku

  ReplyDelete
 9. Conforma posting increase. Aagum

  ReplyDelete
 10. தமிழ் இறுதி பட்டியல் எப்போது வரும்


  ReplyDelete
 11. HOW MANY VACENCY SUBJECT WISE A INCREASE AGUM

  ReplyDelete
  Replies
  1. Sister neenga keta kelvig.
   Trb board. Thavira Yaralum sariyana pathil sollamutiyathu. But posting increase. Aaga vaipundu

   Delete
 12. selected candidateskku counselling date Eppo???

  ReplyDelete
 13. Replies
  1. I am history candidate pls u r cell no sir, madam

   Delete
 14. When will contucted selected candidates counselling

  ReplyDelete
 15. Minister sir please increase 1500 post in PG second list .

  ReplyDelete
  Replies
  1. schoolwise a vaccancy counting nadakuthu.. new syllabus la students kastapaduranga..so pg ku additional a 1700 vaccancies increase aagum..ithaium serthuthan 2020 la poduvanga.. cv ku ponavangala 1 to 2 marks la ponavangaluku ithula kandipa 100% kidaikum..dont worry..

   Delete
  2. Sir unmaiyana news ah ithu, Nan CV attend pannium 2 mark la poiduchu, ungaluku yeppadi intha news therium

   Delete
  3. cm cell petition podunga (cm cell.tn.gov.in)

   Delete
  4. Ivlo vacancy eppadi sir varum....

   Delete
 16. Minister sir this our humble request .

  ReplyDelete
 17. Pgtrb post increase panna many pg teachers helpful who are lost 1 or 2 marks

  ReplyDelete
 18. History pathi kavala padarathu Ellai ungalaku thariyama

  ReplyDelete
 19. Plz increase pg trb second list

  ReplyDelete
 20. Plz increase pg trb second list

  ReplyDelete
 21. raj vel sir tamil case details sollunga sir

  ReplyDelete
 22. Friends 2nd list varatum adhuvara padinga adha eadhir paka venam Nan same cut offla veliya vandhen date of birthla apaye Nan cm cell petition poten no reply so 2nd list vandha naladhu Ana adha eadhir pakama padinga. Sorry thapa pesirundha. All the best

  ReplyDelete
  Replies
  1. yana major yavaluvu mark

   Delete
  2. 2013 Trb la 105 mark eadhuthukada veliya vandhen. Nan 2017 la select ayiten . Commerce major

   Delete
  3. athai nanga pathukeram nenga class nu onu start Panama sampatiga useless fellow

   Delete
 23. Tamil major Case details solunga please reply

  ReplyDelete
 24. Tamil major Case details solunga please

  ReplyDelete
 25. Minister sir please increase Pg trb postings 1000 vacancies sir ..v kindly request you sir...it will be useful to many families sir... Please do the needful help sir...

  ReplyDelete
 26. Physical education+drawing tamil vali idam job podala,,,,,innum cause iruku nu solranga,,,,,ungaluku no problem ,,,,so seekiram job than👍

  ReplyDelete
 27. Pls make all cv attended candidates to get posting in pgtrb.

  ReplyDelete
 28. Tamil key change4to 5question compulsory.so may be come to re cv list .so dont worry89-90 mark canditates.

  ReplyDelete
  Replies
  1. Sir case potavangaluku mattum than mark

   Delete
  2. Thats not,they are all canditates get the mark

   Delete
  3. 20/12/19 வரை காத்திருக்க வேண்டும் தோழர்களே. நீதி மன்றத்தில் வழக்கு அன்று வரை காஅவககாலஅவ கேட்டுள்ளனர்.

   Delete
 29. வழக்கு போட்டவங்களுக்கு சொம்பு கிடைக்கும்

  ReplyDelete
 30. ஐயா
  History Result ஏன் நிறுத்திவைத்து உள்ளார்கள்.? விபரம் தெரிந்தவர்கள் தயவுகூர்ந்து சொல்லவும்

  ReplyDelete
 31. தமிழ் major Result மற்றும் வழக்கு என்ன ஆனது

  ReplyDelete
 32. conforam chance irga pg second list ku ,any one pls soluinga

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி