பொதுத்தேர்வு நெருங்குவதால், கலந்தாய்வுக்கு பின் ஏற்பட்டுள்ள காலியிடங்களின் பட்டியல், பள்ளிகளில் திரட்டப்படுகிறது.
அரசுப்பள்ளிகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு, பதவி உயர்வு கலந்தாய்வு, கடந்த மாதம் நடந்தது. இதில், பணி மாறுதல் ஆணை பெற்றவர்கள், உரிய பள்ளிகளில் சேர்ந்து, கற்பித்தல் பணிகளில் ஈடுபடுகின்றனர்.கலந்தாய்வுக்கு பின் ஏற்பட்ட காலிப்பணியிடங்களின் பட்டியல் திரட்ட, இயக்குனரகத்தில் இருந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி, பள்ளி வாரியாக, முதுகலை பட்டதாரி ஆசிரியர் காலியிடங்கள் திரட்டப்படுகின்றன. பொதுத்தேர்வு நெருங்குவதால், இப்பணியிடங்களில் ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது.
கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், சிலபஸ் மாற்றியதால், மேல்நிலை வகுப்பு மாணவர்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். பெற்றோர் -- ஆசிரியர் கழகம் சார்பில் நியமிக்கப்பட்ட, தற்காலிக ஆசிரியர்களுக்கு பதிலாக, நிரந்தர ஆசிரியர்கள் நியமிக்க கலந்தாய்வு நடத்தப்பட்டது. டி.ஆர்.பி., மூலம் தேர்வெழுதிய ஆசிரியர்களுக்கும், சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்தது. இதனால், மீதமுள்ள காலியிடங்களின் பட்டியல் திரட்டப்படுகிறது. விரைவில் இப்பணியிடங்களும் நிரப்பப்படும் என்றனர்.
Pg economics selection list when?
ReplyDeletesir your cell number please
Deletei am also economics sir
DeleteCall me 9600640918
Deleteமுதுகலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வு 2019 தமிழ் பாடத்திற்கு தேர்வானவர்கள் இறுதி பட்டியல் எப்போது வரும் என தெரிவிக்கவும்.
ReplyDeleteஇன்று எதிர்பார்க்கலாம்
Deleteஇன்று ?
Deleteselected candidates ku eppo appointed
ReplyDeleteselected candidates ku eppo appointed
ReplyDeleteselected candidates ku eppo appointed
ReplyDeleteசம்பளம் எவ்வளவு 10,000 தானே...
ReplyDeletePg Tamil major Case enna achnu yarkavathu theriyuma friends
ReplyDeleteCase mudinthuvittathu
DeleteSir.. Tamil case nijama mudinchurucha..apuram ethuku list vidala..
DeletePlease increase Pg postings minister sir... Second list increase pani podunga sir. Humble request to you sir
ReplyDeleteMark etthum difference aguma pg Tamil majorku
ReplyDeleteNo change
DeleteConforma posting increase. Aagum
ReplyDeleteதமிழ் இறுதி பட்டியல் எப்போது வரும்
ReplyDeleteWithin this week
DeleteHi kalvisethi
DeleteHOW MANY VACENCY SUBJECT WISE A INCREASE AGUM
ReplyDeleteSister neenga keta kelvig.
DeleteTrb board. Thavira Yaralum sariyana pathil sollamutiyathu. But posting increase. Aaga vaipundu
History list?
ReplyDeleteHistory list-a pathi yarum kavalapadrathu illai...
DeleteWhy history result stopped? NO one knows the truth...
Mullai SGT Quota BC 75
DeleteMullai SGT Quota BC 75
Deletewho r u
Deleteselected candidateskku counselling date Eppo???
ReplyDeleteHistory list expo caring sir
ReplyDeleteHistory list eppo varum sir
ReplyDeleteI am history candidate pls u r cell no sir, madam
DeleteHi sambar and rasam vaithaya?
ReplyDeleteWhen will contucted selected candidates counselling
ReplyDeleteMinister sir please increase 1500 post in PG second list .
ReplyDeleteschoolwise a vaccancy counting nadakuthu.. new syllabus la students kastapaduranga..so pg ku additional a 1700 vaccancies increase aagum..ithaium serthuthan 2020 la poduvanga.. cv ku ponavangala 1 to 2 marks la ponavangaluku ithula kandipa 100% kidaikum..dont worry..
DeleteSir unmaiyana news ah ithu, Nan CV attend pannium 2 mark la poiduchu, ungaluku yeppadi intha news therium
Deletecm cell petition podunga (cm cell.tn.gov.in)
DeleteIvlo vacancy eppadi sir varum....
DeleteMinister sir this our humble request .
ReplyDeletePgtrb post increase panna many pg teachers helpful who are lost 1 or 2 marks
ReplyDeleteHai pls increase pg teachers
ReplyDeleteHistory pathi kavala padarathu Ellai ungalaku thariyama
ReplyDeleteY history result not publisedh Sir?
DeleteOk what about history result?
ReplyDeletePlz increase pg trb second list
ReplyDeletePlz increase pg trb second list
ReplyDeletetamil case details plz sir
ReplyDeleteraj vel sir tamil case details sollunga sir
ReplyDeleteGood news
ReplyDeleteFriends 2nd list varatum adhuvara padinga adha eadhir paka venam Nan same cut offla veliya vandhen date of birthla apaye Nan cm cell petition poten no reply so 2nd list vandha naladhu Ana adha eadhir pakama padinga. Sorry thapa pesirundha. All the best
ReplyDeleteyana major yavaluvu mark
Delete2013 Trb la 105 mark eadhuthukada veliya vandhen. Nan 2017 la select ayiten . Commerce major
Deleteathai nanga pathukeram nenga class nu onu start Panama sampatiga useless fellow
DeleteTamil major Case details solunga please reply
ReplyDeleteTamil major Case details solunga please
ReplyDeleteMinister sir please increase Pg trb postings 1000 vacancies sir ..v kindly request you sir...it will be useful to many families sir... Please do the needful help sir...
ReplyDeleteTamil case details solunga
ReplyDeletePhysical education+drawing tamil vali idam job podala,,,,,innum cause iruku nu solranga,,,,,ungaluku no problem ,,,,so seekiram job than👍
ReplyDeletePls make all cv attended candidates to get posting in pgtrb.
ReplyDeleteTamil key change4to 5question compulsory.so may be come to re cv list .so dont worry89-90 mark canditates.
ReplyDeleteSir case potavangaluku mattum than mark
DeleteThats not,they are all canditates get the mark
Delete20/12/19 வரை காத்திருக்க வேண்டும் தோழர்களே. நீதி மன்றத்தில் வழக்கு அன்று வரை காஅவககாலஅவ கேட்டுள்ளனர்.
Deleteஆம்
ReplyDeleteஆம்
ReplyDeleteவழக்கு போட்டவங்களுக்கு சொம்பு கிடைக்கும்
ReplyDeleteஐயா
ReplyDeleteHistory Result ஏன் நிறுத்திவைத்து உள்ளார்கள்.? விபரம் தெரிந்தவர்கள் தயவுகூர்ந்து சொல்லவும்
தமிழ் major Result மற்றும் வழக்கு என்ன ஆனது
ReplyDeleteconforam chance irga pg second list ku ,any one pls soluinga
ReplyDelete