‘ TET ’ தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்களுக்கு மட்டும் சிறப்பு தகுதி தேர்வு கல்வித் துறை அதிகாரிகள் தகவல் - kalviseithi

Dec 27, 2019

‘ TET ’ தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்களுக்கு மட்டும் சிறப்பு தகுதி தேர்வு கல்வித் துறை அதிகாரிகள் தகவல்


‘டெட்' தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்களுக்கு சிறப்பு தகுதித்தேர்வு நடத்த கல்வித் துறை முடிவு செய்துள்ளது.

இலவச கட்டாயக் கல்வி உரிமை சட்டப்படி அனைத்துவித பள்ளிகளிலும் ஆசிரியர் பணியில் சேர ஆசிரியர் தகுதித்தேர்வில் (டெட்) தேர்ச்சி பெற வேண்டும்.

இந்தச் சட்டம் தமிழகத்தில் 2011-ல்தான் நடைமுறைக்கு வந்தது. ஏற்கெனவே பணியில் இருப்பவர்கள் ‘டெட்' தேர்வு எழுதி தேர்ச்சி பெற கடந்த ஜூலை வரை அவகாசம் தரப்பட்டது.அந்த காலக்கெடு முடிவில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இன்னும் 1,747 ஆசிரியர்கள் ‘டெட்' தேர்ச்சி பெறாமல் உள்ளனர். இதையடுத்து ‘டெட்' தேர்ச்சி பெறா தவர்களுக்கு சிறப்பு தகுதித்தேர்வு நடத்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் கூறும்போது, ‘‘ஆசிரியர்களுக்கு போதிய வாய்ப்பு வழங்கப்பட்டுவிட்டது. ‘டெட்' தேர்வுக்கான பயிற்சியும் அரசு சார்பில் அளிக்கப்பட்டது.

எனினும், அரசு உதவி பெறும் பள்ளிகளில் இன்னும் சிலர் 'டெட்' தேர்ச்சி பெறாமல் உள்ளனர். நீதிமன்ற வழிகாட்டுதலின்படி தற்போது அவர்களுக்கு ஊதியம் வழங்கப்படுகிறது. ஆனால், ‘டெட்' தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களை தொடர்ந்து பணியில் வைத்திருக்க முடியாது.அதனால் சிறப்பு தகுதித்தேர்வு நடத்த முடிவாகியுள்ளது. அதற் கான பயிற்சியும் ஆசிரியர்களுக்கு வழங்கப்படும்’’ என்றனர்.

மறுபுறம் தங்கள் வாழ்வாதாரம் கருதி கருணை அடிப்படையில்பணிக்கால விவரங்களை ஒப்பிட்டு சிறப்பு பயிற்சி வழங்கி தமிழக அரசு விலக்களிக்க வேண்டும் என ஆசிரியர்களின் கோரிக்கை விடுத்துள்ளனர்.

29 comments:

 1. This is not acceptable, if u plan to exam kindly give opportunity to all bed complete persons

  ReplyDelete
 2. kasu irukuravanga aided school posting vangitu poranga tet pass pass panunavangala enapana

  ReplyDelete
 3. 7 years mudiya pogudhu
  ennum oru posting illa
  vera g.o potu innu oru exam nu solli comedy panrenga

  ReplyDelete
 4. adaponga pa intha news laam ktu ktu romba stress agudhu

  ReplyDelete
 5. Pg trb appointment eppam poduvanga kalvesithi admin news collect panni podunga pls

  ReplyDelete
 6. any one pls pg trp posting increase aga chance irga

  ReplyDelete
  Replies
  1. Conforma increase aagum.2020 il pg appointment mutinthavudan. Mendun 2020 il pg trb varathu.2021 or 2022 il than varunm. . BEO EXAM politechnic exam law college exam agriculture exam ug trb exam evaikalthan varavaipundu..so pg second list conform.entha thagaval .dinamalar newsil vanthulathu.date.December 4

   Delete
 7. bro pls give your mobile number

  ReplyDelete
 8. பாஸ் ஆகும் வரை தேர்வு வைப்பதற்கு பதிலாக
  தேர்ச்சி என அறிவித்து விடலாம்

  ReplyDelete
 9. பல்லாண்டு காலம் வாழ்க EPS $ OPS $ செங்கோட்டையன் அவா்களுடைய ஆட்சி

  ReplyDelete
 10. Tet pass panninavanga neraya per posting illama irrukkanga .ana posting la irrukkaravanala tet pass panna kuda thaguthi illa.

  ReplyDelete
  Replies
  1. தகுதித்தேர்வுக்கும் வகுப்பறையில் பாடம் நடத்தும் திறனுக்கும் எந்தத்தொடர்பும் இல்லை.ஒரு பாடத்தில் உள்ள கருத்தை மாணவர்களை விருப்பத்தோடு கற்கும் மமனநிலைக்கு கொண்டு வந்து கற்பிக்கும் திறனுக்கு தகுதித்தேர்வு எதற்கு.மேலும் அடுத்தவரின் வாழ்வாததாரத்தைப் பறித்துத்தான் நமக்கு வேலை என்பது வேண்டாம். அந்த எண்ணமே தவறானது

   Delete
 11. அவங்களுக்கு மட்டும் சிறப்பு தேர்வா?
  வாங்கிட்டேளா.... இப்ப பாருங்க எல்லாமே பாஸ் பண்ணுவாங்க...

  ReplyDelete
 12. ஆட்சி மாற்றம் மட்டுமே இதற்கு தீர்வு

  ReplyDelete
 13. கேள்வி தாளையும் விடை தாளையும் சேர்த்து வைத்து எழுத சொல்லிகொடுங்கோ ! பள்ளிகவித்துறை.

  ReplyDelete
 14. ஆசிரியர் தகுதி தேர்வு என்பது உண்மையாகவே தகுதிகாண் தேர்வா? இல்லை,அது அரசுக்கு வருவாய்கான ஒரு வழி!!!

  ReplyDelete
 15. Govt kekura questionla oruvarum pass porathala. Vacha enna vaikalana Enna

  ReplyDelete
 16. when was pass panna candidate ku posting poduvanga sollunga admin sir 2017 la pass pannavangaluku posting poduvangala ila podamatangala sollunga

  ReplyDelete
 17. ஆசிரியர் தகுதி தேர்வு தகுதியான ஆசிரியரை தேர்வு செய்வதில்லை .ஆசிரியர் தகுதி தேர்வு தேர்ச்சி பெற்றவர் ஒரு லட்சம் பேர் உள்ளனர் 2013பிறகு BTஆசிரியர் யாரும் வேலைக்கு எடுக்கவில்லை 12000 BTஆசிரியர்கள் பள்ளியில் கூடுதலாக உள்ளனர் இன்னும் 5ஆண்டுகளுக்கு வேலை இல்லை 570 b.edகாலேஜ் உள்ளது bed படிப்பது வீண் செலவு

  ReplyDelete
 18. Tet19-paper1- இல் பாஸ் ஆணவர்கள் இதுவரைக்கும் கவுன்சிலிங் கூப்படவவில்லய் 10 நல்ல கூப்புடுறதா மினிஸ்ட்டர் சொன்னாரு இதுவரைக்கும் கூப்படவில்லை அட்மின் இதுசம்பந்தமாக்க ஏதாவது நியூஸ் போடுங்க அல்லது மினிஸ்ட்டர் கிட்ட கேளுங்கள்

  ReplyDelete
 19. You will learn Tamil language first

  ReplyDelete
  Replies
  1. We type in some app English to Tamil it will happen so you don't wory about I am passed tet19-paper1-candidate but you???

   Delete
 20. 1747 பேருக்கு விண்ணப்ப தொகை 100000₹ வச்சு சீக்கிரம் கணக்கை முடிச்சு விட்டு போங்க...

  ReplyDelete
 21. Evanga ethanatime exam vaithalum pass panamatenga.pass panavangalu posting poda govt thiuppula.kevavalama govt

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி