மாணவர்களுக்காக பிரதமர் மோடி உரையாற்றும் தேதி ஜனவரி 16க்கு பதில் 20ஆக மாற்றம் - kalviseithi

Jan 2, 2020

மாணவர்களுக்காக பிரதமர் மோடி உரையாற்றும் தேதி ஜனவரி 16க்கு பதில் 20ஆக மாற்றம்


மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடும் நிகழ்ச்சி ஜன.,16ம் தேதி நடக்கும் என கூறப்பட்டது. இந்நிலையில் தேதி மாற்றம் செய்யப்பட்டு, ஜன.,14ம் தேதிக்கு பதிலாக ஜன.,20ம் தேதி மோடி உரையாற்றுவார் என மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

1 comment:

  1. தேதியை மாற்றினால் அனைத்து தரப்பு மக்களும் அனைத்தையும் ஏற்றுக்கொண்டுவிடமாட்டார்கள்..
    மாற்றம் சித்தனைகளிலும்,செயல்பாடுகளிலும் வர வேண்டும்...

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி