16,200 ஆசிரியர் பணியிடங்களை காலி செய்த கட்டாயக்கல்வி உரிமைச் சட்டம்!! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 4, 2020

16,200 ஆசிரியர் பணியிடங்களை காலி செய்த கட்டாயக்கல்வி உரிமைச் சட்டம்!!


இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் மூலமாக தனியார் பள்ளியில் சேர்க்கப்பட்ட மாணவர்கள் விவரம்

2013-14.          49,864
2014-15           86,729
2015-16.          94,811
2016-17.          97,506
2017-18.          90,607
2018-19.          66,269

                      ------------------
                        4,85,786
                     --------------------

இவ்வளவு மாணவர்களை தனியார் பள்ளியில் சேர்த்துவிட்டு அரசுப் பள்ளி ஆசிரியர்களிடம் மாணவர் சேர்க்கை குறைவாக உள்ளது என்று மேடைக்கு மேடை வாய்க்கு வந்தபடி பேசுவது நியாயமா...?

மாணாக்கர்கள்: 4,85,786
ஒரு மாணவருக்கு: ரூ.25,000/-
ஆண்டுக்கு
4,85,786×25,000=
 ரூ. 12,14,46,50,000/- இவ்வளவு பணமும் தனியார் பள்ளிகளுக்கு வழங்குகிறது தமிழக அரசு.

அரசு பள்ளிகளுக்கு இப்பணத்தைப் பயன்படுத்த அரசு மறுக்கிறது.
இச்சட்டம் ஆண்டுதோறும் சுமார் 3,000 ஆசிரியர்களின் வேலைவாய்ப்பை கபளீகரம் செய்கிறது.

வேலைக்காக காத்திருக்கும் ஆயிரக்கணக்கான ஆசிரியர்களின் வாழ்வாதாரத்தை பறிக்கும் இச்சட்டத்தில் மாற்றம் கொண்டுவர வேண்டும் என்பதே ஆசிரியர்களின் கோரிக்கையாகும்.

17 comments:

 1. Indha on a mattum valiuruthi poradunga teacher ah irukavanga teacher ku piduchavanga nu ellarum kandipa varuvo. Adha vitutu 14 amsa korukkainu solli adha sambala porattam nu thiruchu vidra Mari panadheenga.

  ReplyDelete
 2. Hi education minister, you feel all public foolish, why u had support countiuie with private schools, if it's countiuie,all ministry will go to private

  ReplyDelete
 3. அரசு ஊழியர்கள் , அரசியல்வாதிகள் அனைவரும் தங்கள் பிள்ளைகளை அரசு பள்ளிகளில் ‌‌‌சேர்த்தால் இந்நிலை மாறும்.

  ReplyDelete
  Replies
  1. கேரள மாநில மக்கள் தங்கள் பிள் ளை களை அரசுப்பள்ளி மட்டுமே பெரும்பாலூம் சேர்க்கின்றனர்

   Delete
  2. கேரள மாநில மக்கள் தங்கள் பிள் ளை களை அரசுப்பள்ளி மட்டுமே பெரும்பாலூம் சேர்க்கின்றனர்

   Delete
  3. கேரள மாநில மக்கள் தங்கள் பிள் ளை களை அரசுப்பள்ளி மட்டுமே பெரும்பாலூம் சேர்க்கின்றனர்

   Delete
 4. நான் இதற்க்கு உடன்படுகிறேன்

  ReplyDelete
 5. Ithukku evanum strike panna mattan

  ReplyDelete
 6. o.k govt remove this. can you increase strength of the students. First you put admission to your child. Don't blames blindly.

  ReplyDelete
  Replies
  1. Gvmt School developed ah irundha EA private school EA thedi poranga. Ovvoru subject ku Ori teacher irukanga Pvt school la Inga 50 per ku rendu teacher tha. Ipo ellaru periya schoola padika vekkanunu gavuravathuku padika vekkranga. EA neenga edhavdhu private school vechu nadathureengla

   Delete
 7. கல்வியை முழுமையாக தனியாருக்கு தாரைவார்த்து கொடுத்துவிட்டு.குடும்ப சூழ்நிலைக்காக நம்மை அந்த பள்ளியில் 5ஆயிரத்திற்கும் 10ஆயிரத்திற்கும் வேலை செய்ய வைத்துவிட்டனர்.போதாத குறைக்கு தகுதி தேர்வு என்ற பெயரில் அவ்வபொழுது நம்மிடமிருந்து விண்ணப்ப கட்டண வசூல் வேறு.....

  ReplyDelete
 8. Nenga velai Sgt Ku pottatalum paravailla. Again 2020 tet mattum vaikathinga. 2017 2019 pass panni exam fees than nastam.so special tet vachu velai LA erukravangala kapthunga marupadium fail ana again and again test contect panunga... Avangaluku family pullingo ellam eruku.engaluku sapatu kadavul sky LA erunthu potruvaru... 500 achu engaluku save panunga

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி