5 , 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு இந்த ஆண்டு திட்டமிட்டபடி நடைபெறும் , அடுத்த ஆண்டு பரிசீலிக்கப்படும் - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 28, 2020

5 , 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு இந்த ஆண்டு திட்டமிட்டபடி நடைபெறும் , அடுத்த ஆண்டு பரிசீலிக்கப்படும் - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்


சென்னை நுங்கம்பாக்கத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்,
5 , 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு இந்த ஆண்டு திட்டமிட்டபடி நடைபெறும் என்றும் அடுத்த ஆண்டு தேர்வு நடத்துவது குறித்து பரிசீலிக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

இந்த உறுதிமொழியினை ஏற்று நாளை ( 28.01.2020)  நடைபெற இருந்த பாமக . தொடர்முழக்கப் போராட்டம் இரத்து  செய்யப்பட்டுள்ளது.

1 comment:

  1. ஏன்5,8க்கு தேர்வு நடத்தி ஆக வேண்டும் என்ற நிர்பந்தம் எங்கிருந்து வருகிறது... மாணவர்கள், பெற்றோர்களிடமிருந்தா அல்லது ஆசிரியர்கள் மற்றும் கல்வியாளர்களிடமிருந்தா??????
    அல்லது
    புதிய கல்விக் கொள்கைக்கு முன்னோட்டத்தை இந்தியா முழுவதும் உள்ள மாநிலங்களில் கல்வியில் முன்னேறிய மாநிலங்களில் முதலில் இருப்பதால் இங்கே இருந்து pretestingசெய்து பார்க்க உத்தரவு ஏதேனும் வந்ததால்??????

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி