வனக்காப்பாளர் பணிக்கான தேர்வில் பங்கேற்க விரும்புவோருக்கு உதவும் வகையில், தொலைபேசி எண் அறிவிப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 28, 2020

வனக்காப்பாளர் பணிக்கான தேர்வில் பங்கேற்க விரும்புவோருக்கு உதவும் வகையில், தொலைபேசி எண் அறிவிப்பு.


வனக்காப்பாளர் பணிக்கான தேர்வில் பங்கேற்க விரும்புவோருக்கு உதவும் வகையில், தொலைபேசி எண் அறிவிக்கப்பட்டு உள்ளது.வனத்துறையில், 320 வனக்காப்பாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான, ஆன்லைன் விண்ணப்பப் பதிவு நடந்து வருகிறது. இந்த பதிவு பணிகள், பிப்ரவரி, 14 வரை தொடரும்.தேர்வுக்கு விண்ணப்பிப்போருக்கு எழும் சந்தேகங்களை தீர்க்க, வனத்துறை சிறப்பு ஏற்பாடுகள் செய்துள்ளது. இதற்காக, 1800 419 2929 என்ற, கட்டணமில்லா தொலைபேசி எண் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த எண்ணில், வாரத்தின் அனைத்து நாட்களிலும், காலை, 8:00 முதல், இரவு, 8:00 மணி வரை அழைத்து, விண்ணப்பதாரர்கள் தகவல்களை பெறலாம் என, வனத்துறை தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி