50 மாணவர்கள் இருந்தால் நடுநிலைப்பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும் - பேரவையில் அமைச்சர் விளக்கம்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 9, 2020

50 மாணவர்கள் இருந்தால் நடுநிலைப்பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும் - பேரவையில் அமைச்சர் விளக்கம்!


2016 முதல் 2019 வரை 295 நடுநிலைப்பள்ளிகள், உயர்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். குறைந்தபட்சம் 50 மாணவர்கள், 3 ஏக்கர் நிலம், ரூ.1 லட்சம் நிதி இருந்தால் உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும். நடுநிலைப்பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டது தொடர்பாக பேரவையில் அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.

7 comments:

 1. தரம் உயர்த்தினால் போதாது. வேலை வாய்ப்பு தாருங்கள். தேர்ச்சி பெற்றும் பணி வழங்கப்படவில்லை ஐயா. தேர்வு எழுதி இரண்டு வருடமாக காத்திருக்கிறோம்

  ReplyDelete
 2. Mr.SENGOTTAIYAN BORN ON 09-01-
  1948. TODAY OUR SCHOOL EDUCATION MINISTER BIRTHDAY HE MEETS HIS 72th BIRTHDAY.HAPPY BIRTHDAY.

  ReplyDelete
 3. TODAY(09.01.1948) Mr.Sengottaiyan 72th BIRTHDAY.TET passed candidates ungalaal yeppadi vaaltha mudiyomo apdi vaalthungal

  ReplyDelete
 4. TET passed candidates vaalkayil vilayaadiya minister ku HAPPY BIRTHDAY.

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி