முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணிநியமனம் மேலும் தள்ளிப் போகிறதா? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 27, 2020

முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணிநியமனம் மேலும் தள்ளிப் போகிறதா?

மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள முதுகலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்பும் வகையில், ஆசிரியர் பணித் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த செப்டம்பர் மாதம் முதுநிலை ஆசிரியர், உடற்கல்வி ஆசிரியர் பணிக்கான தேர்வுகள் நடத்தப்பட்டது. இதற்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் நடைபெற்று தேர்ச்சி பட்டியலும் வெளியிடப்பட்டு விட்டது.

இதன் மூலம் 2 ஆயிரத்து 144 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. தேர்ச்சி பட்டியல் வெளியாகி நீண்ட நாட்களாகியும் பணிநியமன கலந்தாய்வு நடைபெறவில்லை.
இதனால் தேர்ச்சி பெற்றோர் வேறு வேலைக்கும் செல்ல முடியாமல் மன உளைச்சலில் உள்ளனர். பள்ளிகளில் கல்விப் பணிகளும் பாதிக்கப்படுகின்றன. 

பணிநியமனம் குறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது ஜனவரிக்குள் பணிநியமனம் நடைபெறும் என தெரிவித்து இருந்தனர். ஆனால் தற்போது நீதிமன்ற தீர்ப்பால் வேதியியல் பாடத்திற்கான தேர்வுப்பட்டியல் ரத்து செய்யப்பட்டுள்ளதால் புதிய பட்டியல் வெளியிடுவதா மேல்முறையீடு செய்வதா என்ற குழப்பம் அதிகாரிகளிடையே நிலவுகிறது. 

மேலும் நிதிச்சுமை அதிகமாக இருப்பதால் புதிய பணிநியமனத்திற்கு ஒப்புதல் வழங்க நிதித்துறை தயங்குவதாலும் தற்போதைக்கு பணிநியமனம் இல்லை என்று தெரிகிறது.
மே மாதத்திற்குள் பணிநியமனம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

91 comments:

  1. வெற்றி பெற்றவர்களின் வாழ்க்கையில் ஏன் இப்படி விளையாடுகிறார்கள்

    ReplyDelete
  2. Nithi thurai opputhal koduthaal thaan notification eah veliyiduvaanga...

    Enna kalviseithi puthu kathai vidraan.

    ReplyDelete
  3. yenada sodhanai idhu ada cha .....

    ReplyDelete
  4. Now i realise i will not vote to ADMK gain ....

    ReplyDelete
  5. BEO examku Hall ticket potangala pls reply

    ReplyDelete
  6. Now i realise i will not vote to ADMK again ..

    ReplyDelete
  7. Due to delay in appointment of PG teachers higher secondary education is spoiled.

    ReplyDelete
  8. Yellaru pozhapulayaum man alli allitar Dr ramdass

    ReplyDelete
    Replies
    1. Ramadoss potta case ellam dismiss.. Shobana enra pen potta case thaan prbm.. Suyalanthirku potta case ellar thalayillium mann

      Delete
    2. wat case pending pls say clearly

      Delete
    3. Antha pen potta case thaan relist vidanum enru judgement vanthathu

      Delete
  9. This news is totally misleading . Kalviseithi idiot just for the sake of advertisement don't post shits... Soon there we will get the call for counselling... This news is totally based on assumption.

    ReplyDelete
  10. நிதி துறை ஒப்புதல் தந்த பிறகு தான் notification வரும்..

    கல்வி செய்தி என்ன புது கதை விடற..

    ReplyDelete
    Replies
    1. நிதித்துறை ஒப்புதல் என்றால் கூடுதலாக இடங்கள் சோ்கப்படலாம்?

      Delete
  11. Sir please think about 2017 Tet passed cantitads

    ReplyDelete
    Replies
    1. நா கூட தான் 2017 passed sir.. science

      Delete
    2. நியமனதேர்வுக்கு படிப்பதை தவிர வேறு வழி இல்லை

      Delete
  12. இந்த லட்சணத்தில் இன்னும் ஒரு தேர்வாம் நிச்சயம் வராது

    ReplyDelete
  13. காத்திருந்து... காத்திருந்து...

    ReplyDelete
  14. மன உளைச்சல்...

    ReplyDelete
  15. Trb salary is giving from registration fees of candidates. Vair stomoke yeriyudhu.. idhuku mala nan onnum solla virumbala..

    ReplyDelete
    Replies
    1. Bro நீங்க ரொம்ப லேட் .. நா trb கு கால் பண்ணியே கேட்டேன்.. போன தடவை polytechnic தேர்வுக்கு வாங்கிய கட்டணத்தை சம்பளமா பயன்படுத்தி விட்டீர்களா என்று..

      Delete
    2. Rajavel bro, naanum call pannen..relist varuma or same list proceed pannuvangala? and epo list varumnu ketadhuku avanga engaluku judgement copy varave illainu solranga..

      Delete
    3. நா கேட்டதுக்கு trb judgement follow பண்ணுவோம் என்று சொன்னார்கள்... Fraud TRB

      Delete
    4. Rajavel bro, apdina relist epo viduvanga nu edhu sonnangala?

      Delete
  16. பரபரப்பை கிளப்பி காசு பார்க்கும் வேலையில் KALVISEITHI

    ReplyDelete
    Replies
    1. எத்தனை viewers Kalviseithi website I பாரக்கிறார் ோ அதற்கு ஏற்றார் ாேல Google நிறுவனம் பணம் வழங்கும்

      Delete
    2. எத்தனை viewers Kalviseithi website I பாரக்கிறார் ோ அதற்கு ஏற்றார் ாேல Google நிறுவனம் பணம் வழங்கும்

      Delete
    3. எத்தனை viewers Kalviseithi website I பாரக்கிறார் ோ அதற்கு ஏற்றார் ாேல Google நிறுவனம் பணம் வழங்கும்

      Delete
    4. எத்தனை viewers Kalviseithi website I பாரக்கிறார் ோ அதற்கு ஏற்றார் ாேல Google நிறுவனம் பணம் வழங்கும்

      Delete
  17. Apa namaku may month thaan counselling varuma

    ReplyDelete
  18. பரபரப்பை கிளப்பி காசு பார்க்கும் வேலையில் KALVISEITHI

    ReplyDelete
    Replies
    1. Correct bro. Echa kalviseithi

      Delete
    2. Sago நீங்க எழுதினது எச்ச கல்வி செய்தி அப்டிதான படிக்கணும்..

      Delete
  19. What will happen.... Is this real news????

    ReplyDelete
  20. எச்ச பய கல்விச்செய்தி

    ReplyDelete
  21. ராம் சாா் ௮ா்களின் தகவல்களுக்காக காத்துகிடக்கிறோம் நல்ல செய்தி யை சொல்லுங்கள்

    ReplyDelete
  22. கட்டாய கல்வி உரிமைச் சட்டம் மூலம் தனியார் பள்ளிகளுக்கு மட்டும் கொடுக்க நிதி இருக்கும். அரசு பணியில் சேர இருக்கும் ஆரியர்களுக்கு கொடுக்க நிதி இல்லையா

    ReplyDelete
  23. தனியார் பள்ளிகளுக்கு கொடுக்கும் நிதியை நிறுத்தி விட்டு அரசு பள்ளிகளில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தினால் மாணவர் சேர்க்கை அதிகரிக்குமே

    ReplyDelete
  24. பொது தேர்வு எழுதும் மாணவர்களின் மீது அக்கறை இல்லாமல் இருக்கும் அரசு இவர்கள் எல்லா செயல்களிலும் சிக்கனத்தை கடைபிடித்தால் செலவு மிச்சமாகும் சட்டமன்ற உறுப்பினர் மாதம் சம்பளம் வேண்டாம் என்று சொல்லிவிட தயாரா?நிதி நிலமை மேம்படும் காரை விட்டுவிட்டு பொது போக்குவரத்து வாருங்கள் அமைச்சர்களே..

    ReplyDelete
  25. don't worry brother, it is a fake news. this weekend they will call for pgtrb counselling .all is well.

    ReplyDelete
  26. மாங்காய் மணி மாங்காய் தாஸ் வாழ்க

    ReplyDelete
  27. கல்விச்செய்தி fake

    ReplyDelete
  28. PGTRB CS exam process start panni 1year aguthu ennum posting podala ethkku etharku online exam vaichanga, process quick ah mudiumnu thane , government ninaaithal avasara vazhakkaga edutthu Ella case um merge seithu 2 days il mudithu posting podalam,aanal seiyamattargal Evan bhathithal namakkena endru.

    ReplyDelete
    Replies
    1. Tnpsc madhiri trb cs search panna unmayana fraud list ellam veliya varum.. apparam enga posting podradhu namam than..kastapattu padichavanoda saabam summa vidhadhu

      Delete
  29. Already planned & exams conducted to the relevant post..No proper msg regarding this from TRB BOARD.. When the case get solved..because of very few members all other selected candidates from other subjects too suffered mentally��‍♀️��‍♀️Govt..has to preplan before announcement..or else any statement regarding these issues.After final list.
    We r waiting for counselling date.. Daily one disturbing news from surroundings & media..stepping into govt job..became adventure today����

    ReplyDelete
  30. Dear PGTRB selected candidates please don't believe this cheap kalviseithi. Just for the sake of views kalviseithi is posting these kind of rumours.... These kind of websites can do anything for money. So don't believe these rumours and don't get into any frustration... We will be expecting the counselling call at anytime within week... Just wait and see...

    ReplyDelete
    Replies
    1. At least your words give positive vibrations... Hope so as you said... Thank you

      Delete
    2. really nice to see your comment. thank you sir or mam.I am also waiting for counselling.

      Delete
  31. கவுன்சிலிங் வரும்!!!!!!!!! ஆனா வராது

    ReplyDelete
    Replies
    1. Unna madhiri exam la fail ana aalungaluku eppavume varadhu counselling.

      Delete
  32. Unaku ethuku nakal.olunga padichu pass panna parr.

    ReplyDelete
  33. Panam irukiravan govt job la irukkan ..padichi pass pannavangalukku vela illa....padicha vela kidaikkum apdindra confidence destroy pannadhu tha indha tamilnadu govt da saathanai....

    ReplyDelete
    Replies
    1. Why are polambifying this much ??? Nothing has happened to get disappointment... Counselling can be expected at anytime within this week.

      Delete
  34. Mr.unknown sir unga answer mattum tha enakku confidence kudukkudu but ennala polambama irukka mudiyala sir 2013 and 2017 tet pass panni irukken but waste of energy,even slet also pass panni irukken but waste time..ippo indha job um kedailkalana...avloda sir...

    ReplyDelete
  35. Vandi izhukra maadu kooda konja neram rest edukkum sir but indha private institution la 12 hrs vela seyyrom one hour kooda rest illama with standing la....indha age la naa Evlo tha ooda mudiyum .....

    ReplyDelete
    Replies
    1. February 2nd weekla,neenga ellarum job'ku poiduvinga, don't worry sir.hardwork is never failure,

      Delete
  36. Don't worry sir,we are getting government job

    ReplyDelete
    Replies
    1. Vaaippu illai may thaan councelling

      Delete
    2. Unknown unna madhiri exam la fail ana aalungaluku may la mattum illa eppavume counselling varaadhu.... Mooditu po unta kekkala

      Delete
    3. Paradesi naa chemistry passed candidate daa.. Unmaiya sonna valikkuthaa.. Nee moodittu un veliaya paaruda panni payale..

      Delete
    4. Porambokku relevant information ah proof oda podu da pannada paradesi... Pass pannen nu kadha vidatha porambokku. Ne pass panna candidate na epdi post panna mata... Nobody knows anything about counselling... So shut your shit and get lost da wasteland....

      Delete
    5. Janankala , parunga engalukku Padam solli tharum asiriyarkal, social mediavula eppdi adutha aalungala thitrada,super teachers, arumai, apdiya, enga hm yaum thitunga,name sudalaiyandi

      ...

      Delete
    6. Kooru ketta cookaru.. DEO office la kidaicha information da vetti payale.. Anegamaa nee kaasu koduthu paass panna naaya iruppa adhan enga delay aana tnpsc mathiri maatikkuviyo enru councelling councelling katharra pola

      Delete
  37. definitely this weekend counselling Bro. don't worry about anything. be confident. ok.

    ReplyDelete
    Replies
    1. Thanks for your words man... Hoping for counselling this weekend

      Delete
  38. Dear friends all selected candidates we go and assemble in TRB office directly and ask what's going on ... Near Chennai assemble TODAY

    ReplyDelete
  39. Sir it is a fake news. padasalai website also published this news. but now it is not in that website. so be positive.

    ReplyDelete
  40. TRB News yarukum theriyathu. but pala thagavalgalai palar solvargal yarum nambatheergal.

    ReplyDelete
  41. Tirunelveli commerce selected candidates yaravadu irunda call pannunga 9487619812

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி