மத்திய அரசு அறிவிக்கும் விழாக்கள் மற்றும் முக்கிய நாட்களை, பள்ளி, கல்லுாரிகளில் கடைப்பிடிக்க உத்தரவு. - kalviseithi

Jan 3, 2020

மத்திய அரசு அறிவிக்கும் விழாக்கள் மற்றும் முக்கிய நாட்களை, பள்ளி, கல்லுாரிகளில் கடைப்பிடிக்க உத்தரவு.


நாடு முழுவதும் பள்ளி கல்வி மற்றும் உயர்கல்வி நிறுவனங்களை கட்டுப்படுத்தும் வகையில், மத்திய அரசிடம்இருந்து, பல்வேறு உத்தரவுகள் பிறப்பிக்கப்படுகின்றன.

மாநில அரசின் பட்டியலில் கல்வித்துறை இருந்தாலும், மத்திய அரசின் உத்தரவுகளை பின்பற்றாவிட்டால், மத்திய நிதியுதவி கிடைக்காது என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதன்படி, மத்திய அரசு அறிவிக்கும் விழாக்கள் மற்றும் முக்கிய நாட்களை, பள்ளி, கல்லுாரிகளில் கடைப்பிடிக்க உத்தரவிடப்பட்டது. மத்திய அரசு அறிவித்த, இந்திய அரசியலமைப்பு சட்ட நாள், 'பிட்' இந்தியா இயக்கம், காந்தி பிறந்த நாள் ஆகியவற்றை நடத்தியது குறித்து, ஒவ்வொரு பள்ளியும், அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என, கூறப்பட்டுள்ளது.

3 comments:

 1. நிம்மதியாக
  "யாரும் இருக்கும் இடத்தில் இருந்துவந்தால் அனைவருக்கும் நல்லது'"அதை விட்டு அதிகாரத்தோரணையில் ஆதிக்கம் செலுத்தி ஒரே ஒரு வண்ணத்தைக் கொண்டு நிரப்ப நினைத்தால் அனைத்து வண்ணமும் ஒன்று இணைந்து ஆதி நிறமான கருப்பு நிறத்திற்கு தன்னாலே மாறிவிடும்....

  ReplyDelete
  Replies
  1. Super sir. கருப்பு நிறத்தின் பெயரைக் கேட்டாலே காவிநிறம் நடுங்குவது உண்மைதான். இந்த பயத்தை மறைக்கத்தான் கூக்குரலிடுகிறார்கள்

   Delete
 2. நாட்டில் தீர்க்க வேண்டிய பிரச்சினைகள் ஏராளம் உள்ளது... பொருளாதரம்,ேலைவாய்ப்பு, சமூக ஏற்றத்தாழ்வுகளை சரிெசய்தல் என, ஆனால் இவர்களுக்கு மக்கைளை பிரித்து ஆட்சி செய்து செங்ேகால் நிலை நாட்டுவதே இலக்கு ோால், பெரியண்ணன் ேதாரைணை ...

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி