இணையதளம் வழி விண்ணப்பித்தல் துவங்கும் விபரம் வெளியீடு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 21, 2020

இணையதளம் வழி விண்ணப்பித்தல் துவங்கும் விபரம் வெளியீடு


தமிழ்நாடு வன சீருடைப் பணியாளர்கள் தேர்வுக் குழுமம்.

விளம்பர எண் . 2 / 2019 ,
 நாள் : 30 - 11 - 2019 - ன் படி வனத்துறையில் காலியாகஉள்ள 227 வனக்காப்பாளர் மற்றும் 93 ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக்காப்பாளர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கான இணையவழி தேர்விற்கு விண்ணப்பங்களை வரவேற்று அறிவிக்கை வெளியிடப் பட்டுள்ளது .

 மேலும் , தேர்வு நடைபெறுவது குறித்தான முக்கியமான நாட்கள்
 ( தோராயமானது )
பற்றிய விபரங்களும் அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 comment:

  1. Kalviseithi admin 2013 tet passanavangaluku arasu yenna. Mutuvu yetuthullathu.pls thagaval sollinga

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி