முதுகலை ஆசிரியர்கள் நவம்பர் மாதம் முதல்   மூன்று  மாதமாக சம்பளம் இன்றி பரி தவிப்பு: - kalviseithi

Jan 18, 2020

முதுகலை ஆசிரியர்கள் நவம்பர் மாதம் முதல்   மூன்று  மாதமாக சம்பளம் இன்றி பரி தவிப்பு:


முதுகலை ஆசிரியர்கள் நவம்பர் மாதம் முதல்   மூன்று  மாதமாக சம்பளம் இன்றி பரி தவிப்பு:

அரசாணை எண்:166, ஆண்டு:2018-2019-ஆம் தரம் உயர்த்தப்பட்ட 95  மேல் நிலைப்  பள்ளி  முதுகலை ஆசிரியர்கள் பள்ளிக்கு ஆறு பேர் வீதம் 570 முதுகலை  ஆசிரியர்கள் சம்பள விரைவு ஆணை இல்லாமல் சம்பளம் இல்லாமல் மூன்று மாதமாக உள்ளனர். ஆசிரியர் சங்கங்கள் முன்வந்து அரசுக்கு கோரிக்கை வைத்து சம்பள விரைவு ஆணை பெற்று தர வேண்டும் என முதுகலை  ஆசிரியர்கள் சங்கங்களை கேட்டு கொள்கிறோம்.

2 comments:

  1. தற்காலிக ஆசிரியர்களா அல்லது நிரந்தர ஆசிரியர்களா என்பதை ல்விச்செய்தி தெளிவாகக் குறிப்பிடவும்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி