பணிநிரந்தரம் செய்ய பகுதிநேர ஆசிரியர்கள் தமிழக அரசுக்கு வலியுறுத்தல். - kalviseithi

Jan 7, 2020

பணிநிரந்தரம் செய்ய பகுதிநேர ஆசிரியர்கள் தமிழக அரசுக்கு வலியுறுத்தல்.


10வது கல்விஆண்டு தொடங்கவுள்ள நிலையில் தங்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என தமிழகஅரசை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

இது குறித்து தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியது:-

முதல்வர் ஜெயலலிதா கடந்த 2011 – 2012 கல்வியாண்டில் அரசுப் பள்ளிகளில் 16 ஆயிரத்து 549 பகுதிநேர ஆசிரியர்களை ரூ.5ஆயிரம் தொகுப்பூதியத்தில் நியமித்தார்.
தற்போது 9வது கல்வியாண்டு முடியப்போகிறது, ஆனால் எங்களுக்கு தற்போதுவரை தொகுப்பூதியம் ரூ.7700 மட்டுமே தரப்படுகிறது. இப்போதுள்ள விலைவாசி உயர்வில் இந்த குறைந்த சம்பளத்தை வைத்து எப்படி எங்களின் குடும்பத்தை நடத்துவது என்பதை அரசு கவனம் செலுத்த வேண்டும்.
அரசாணைப்படி 4 பள்ளிகளில் வேலையை வழங்கியிருந்தால் ஒவ்வொருவருக்கும் ரூ.30ஆயிரம் சம்பளம் கிடைத்திருக்கும். சம்பளத்தையும் உயர்த்தாமல், பணிநிரந்தரமும் செய்யாமல் இருப்பது எங்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கிறது என கருணை மனுக்களை அரசுக்கு அனுப்பி வருகிறோம்.
கல்வித்துறையில் எங்களுக்கு பின்னர் நியமனம் செய்யப்பட்ட துப்புரவு பணியாளர்கள் காலமுறை ஊதியத்தில் பணிநிரந்தரம் செய்யப்பட்டுள்ளபோது, 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்களை மாணவர்நலன் மற்றும் குடும்பநலன் கருதி காலமுறை ஊதியத்தில் பணிநிரந்தரம் செய்ய வேண்டுகிறோம் என்றார். இந்த சட்டசபை தொடரில் பகுதிநேர ஆசிரியர்களுக்கு புதிய அரசாணை நியமித்து பணிநிரந்தரம் செய்ய அறிவிப்பை வெளியிட வேண்டும் என்றார்.


இங்ஙனம்
சி.செந்தில்குமார்
மாநில ஒருங்கிணைப்பாளர்
தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு
செல் நம்பர்  : 9487257203

34 comments:

 1. manasatchi erunthaal pani nirantharam seiyattum ellai yendra 10 yearsku undana vacancya nirappattum yethumey kandukkamattanga....

  ReplyDelete
 2. Ungala yaru anga velai pakka sonnathu.. ithu than govt plan. Yarume pogalana kandipa exam vechu than aganum, neengalum epdium posting vangalanu poikite irukinga. Exam ilama job ila. Part time to full time poda mudiyathu, pesama ellame ore nerathula resign pannunga...

  ReplyDelete
  Replies
  1. trb exam yezhuthi pass pannitu than ketkuren puriyuthu sir pathivu yethunalum podalam ungaluku yen verupa eruku neenga pass pannittu 2 years veetla eruntha therium mattravaraium unnai pola ninaithirunthal eppadi pathividamatenga..
   .

   Delete
 3. உங்களுடைய வேலையை ராஜினாமா செய்யுங்கள் அனைவரும் ஒரே நேரத்தில்.நல்லது நடக்கும்்

  ReplyDelete
  Replies
  1. சொல்லிட்டாருய்யா

   Delete
  2. Ellam correct a exam ezuthi ullapoitanga.kasukoduthu pora koottamu irukku iyya.
   Ungalukku vaippu vandha nan mattum ezhuthi varen solluvengala. Nanagalum exam attend pannathavanga illa.ithukaga 9 years waste pannittom.oru oru school la oru oru torcher.kadunthu vandhom iyya 2 hours travel iyya.bus fare 200 iyya.M.sc b.ed iyya.

   Delete
  3. Antha maari velaiku ungala yaar poga sonnanga. Nogama nombu kumlamunu paakaringa. Avan avan Tet trb pass pannittu job podama irukanga...

   Delete
  4. Nanga Novam nombu kumbdra neenga pathingala.arai nal sirappa class eduthu.ceo office po de office po meeting po. Mail vandha velaiya mudichittu varum sir.enga pasanga neenga fullday varanum asai padranga.nanga Novam nombu kumbadalaba.athu yarkkum porundhumo avangala Mattum sollunga.salarykku mela nanga velai seirum.neenga sincere ma mangal ungalukku mela sincere

   Delete
 4. Ivlo years agiruchi yegaluku life ku oru Vali soiluga adhu podhum sir.

  ReplyDelete
 5. Perudha part time ana na computer instructor ah work pandra school la yena la work panadranu soilra ketukoga.

  1.office mail check - part time teacher.
  Mailku reply (in online) - part time teacher.
  Mailku reply (in hand typed copy) - part time teachers.

  Emis students entry - part time teacher.
  Emis staffs entry - part time teachers.
  Scholarship online apply - part time teacher.
  Free schemes - bus pass bag cycle laptop books note Atlas geo box inum yela indents typed work part time teacher.

  10th nominal roll- part time teacher
  11' 12 th nominal roll part time teacher.

  Power finance - part time teacher

  School information shaala sidhi - part time teacher.
  Ict lab - part time teacher.
  Emis online time table- part time teacher.
  School ifhrms - part time teacher.(support ku regular teacher because it's salary work.)

  Ict lab in-charge - part time teacher.

  Ict lab la students ku video potu kata part time teacher.

  Inum ye school la computer nu oru name potu mail vandha kuda part time teacher.ipadi daily kasta padurom. Ana salary 7700.
  No increment no bonus yendha salugayum illa.
  Idhala poga pasagaluku class yedukarom.
  Ipo election duty vera idhala panitu manasatchiye illama varathula 3 naal 3 half-day vara unaku indha sambalam podhum nu soilraga unmaya it field yevalavo paravalaga Anga yevlodha kastapaduthinalum ulachadhuku kasu kedaikum.ana inga kudumbam nadatharadhukey mudila pavam yegala nambi yega family vera.


  Idhula yarayum hurt pana indha comment podala yega kastatha soila matudha indha comment. Unmaya andha amma irudha kuda yegaluku oru nailadhu panirupaga.😭😭😭

  ReplyDelete
  Replies
  1. Me too sir idhumatum ma inum neraya iruku students employment registration.

   11 and 12 th computer science group students class.

   Practical.

   6 to 10 students marks entry in emis.

   Inum neraya neraya ipadi nambala office works ah thalaila sumakaradhala dha school la teachers peaceful ah class yedukaraga. Illana yela workload avagalukudha idhala yaruku puriyum sir andavanukudha velicham.

   Delete
 6. Me too also sir,one day we Wii get good feedback for our hard work, don't worry friends.

  ReplyDelete
 7. Neenga padam edukkama a office work seiyuringe...hm idam stricta sollunga nanga part time teachers not office workers nu....nenga thevaiyilatha work senja athuku Yar poruppu

  ReplyDelete
  Replies
  1. Oru naal government job ku negalum poviga apo theriyum strict ah pesaana yena nadakumnu

   Delete
 8. Before Nov 2020 you are all will get permanently govt job

  ReplyDelete
 9. 1000posting poda mudiyama erukanunga admk .13000post kekurenga nadantha magilci ... don't time waste

  ReplyDelete
 10. 1000posting poda mudiyama erukanunga admk .13000post kekurenga nadantha magilci ... don't time waste

  ReplyDelete
 11. Thank you very much for seeing 밤알바 information.
  Thank you very much for seeing 밤알바 information.

  ReplyDelete
 12. Nallathe nadakum nambikaiudan muyarchiungal.. velai seipavarkaluku than athan kastam therium. Velai ketpavarkalidam ungal kovathai kattamal velai kodupavarkalidam ungal urimaiyai kelungal..

  ReplyDelete
 13. KSJ Academy, Namakkal

  English Study Materials for
  Polytechnic TRB

  Unit wise materials

  Comprehensive notes

  Poem Texts.....

  Contact:
  9842230685 /
  9944488077

  ReplyDelete
 14. தகுதி இல்லாத போலி பகுதிநேர ஆசிரியர்களை எப்படி எந்த விதிமுறைகள் கீழே பணி நிரந்தரம் செய்ய முடியும்...

  ReplyDelete
 15. தகுதி இல்லாத போலி பகுதிநேர ஆசிரியர்களை எப்படி எந்த விதிமுறைகள் கீழே பணி நிரந்தரம் செய்ய முடியும்...

  ReplyDelete
  Replies
  1. poli aasiyarnu rendu mura certificate nadanthathu theriuma comment podurathu than ungaloda velaiya...

   Delete
 16. தகுதி இல்லாத போலி பகுதிநேர ஆசிரியர்களை எப்படி எந்த விதிமுறைகள் கீழே பணி நிரந்தரம் செய்ய முடியும்...

  ReplyDelete
  Replies
  1. Vada rasa inum indha loose ah kanamey nu nenachom vandhutiya vaa oru comment ah ye 4 mura poduva 4 varusama

   Delete
  2. Athakknu kalvithurai irrukku. CEO irrukanga.nee enna sollrathu.athu in velai illa.nee enna kalvithurai ammaichara.udane comment podra.thaguthilla illa sollra.sollatha.

   Delete
 17. தெரிஞ்சிதான போனிங்க... இப்போ நிரந்தரம் பண்ண சொல்றீங்க... சம்பளம் பத்தலனா வேலையை இராஜினாமா பண்ணிட்டு வேற வேலைக்கு போங்க... வாரத்துல 3 நாள்... அதுவும் 1/2 நாள்... அப்படி பார்த்தால் மாதத்துக்கு 6 நாள் வேலை... அதுக்கு 7700 பத்தாத... நீங்க எத்தனை பேர் முழுநேரம் பள்ளிக்கு போறீங்க... அப்படிலா 99% பேர் போகல... மனசாட்சியோட பேசுங்க... உங்களுக்கு பிடிக்கலனா வெளியில் போங்க... உள்ள வர நிறைய பேர் இருக்காங்க..

  ReplyDelete
  Replies
  1. Modhala yena work pandrom nu therijikitu pesu puriyudha naga yena vela seiyarom nu unaku soili puriya vaika theva illa.naga vela seiyama irukom ne parthiya theriyamadha kekara comments podara arivu jeevigala yenda vela seiyadha yengala yeda gov inum vachiruku yevlo work pandrom nu gov ku theriyum ava ava mooditu velaya paruga yeva sava thinna yepa gali yagum.polam nu nenaikadha puriyudha.unaku kalyanam agala na poi savu adhukaga adutha va ta poi seekaram savu unoda pondatiya Naa kalyanam panikara nu kekadha ine part time teachers ah thappa pesana inum kevalama public site nu kuda parkama comments poduva

   Delete
  2. Comment pana arivali idhey kalvi seithi site la news paruda kothadimaigal nu word la content iruku adha padi modhala theriyama comment podura

   Delete
 18. Part time post appadi than irukkum

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி