வேண்டாம் உங்கள் விடுமுறை
பள்ளியில்
பொங்கல் வைப்பதா .
வேண்டாமா
பெருங்குழப்பம்
வேண்டாம் உங்கள்
விடுமுறை
கரும்பு வாஙகவா
வேண்டாமா
கவலையில்
வேண்டாம் உங்கள் விடுமுறை
வந்தது போனது
எல்லாம்
வாட்ஸ்அப் பில் ...
வேண்டாம் உங்கள் விடுமுறை
பலநாள் விடுமுறை
பழித்து பேசும்
சமூகம்
வேண்டாம் உங்கள் விடுமுறை
இந்த நாள்
விடுமுறை எனில்
இனியொரு நாள்
வேலை நாள் தானே..
வேண்டாம் உங்கள் விடுமுறை
ஐந்து நாள்
வேலைசெய்து
ஆறாம் நாள்
வேளை
அலுப்பாய் போனது
எனக்கு
வேண்டாம் உங்கள் விடுமுறை
பள்ளி விடுமுறை
விடுவதில்
பரமபத
அரசியல்
வேண்டாம் உங்கள் விடுமுறை
மாணவர்களுடன்
மாணவராக
எம்மண்ணின்
பண்டிகை
கொண்டாட
ஆயத்தம் ஆனேன்
ஆசிரியராக
வேண்டாம் உங்கள் விடுமுறை.
ஆமாம் வேண்டாம் விடுமுறை
ReplyDeleteவேண்டும் வேலை
வேண்டாம் விடுமுறை
ReplyDeleteவேண்டாம் விடுமுறை
ReplyDeleteஉலக வரலாறு படித்தவர்களுக்கு தெரியும் ஆசிரியர்களை பழித்து பேசிய எந்த சமூகமும் வளர்ந்ததில்லை ஆமாம் வேண்டாம் உங்கள் விடுமுறை
ReplyDeleteஉலக வரலாறு படித்தவர்களுக்கு தெரியும் ஆசிரியர்களை பழித்து பேசிய எந்த சமூகமும் வளர்ந்ததில்லை ஆமாம் வேண்டாம் உங்கள் விடுமுறை
ReplyDeleteAbsolutely correct & fact
Deleteஅருமை, ஆட்சியாளர்களின் பெருந்தன்மை அடடா, அடடா!
ReplyDeleteவேண்டாம் விடுமுறை வேண்டவே வேண்டாம் விடுமுறை
ReplyDeleteநாளை மாணவர்கள் இல்லாமலே பள்ளி நடைபெறுவது உங்கள் விருப்பம் இன்றே 40 சதவீத மாணவர்கள் தான் வந்துள்ளனர் நாளை 10 முதல் 15 சதவீதம் தான் வருவார்கள்
ReplyDelete,👍
ReplyDelete