DSE - முதுகலை ஆசிரியர்கள் காலிப் பணியிடங்கள் விவரம் கோரி இயக்குநர் உத்தரவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 10, 2020

DSE - முதுகலை ஆசிரியர்கள் காலிப் பணியிடங்கள் விவரம் கோரி இயக்குநர் உத்தரவு.


தமிழ்நாடு மேல் நிலைக் கல்விப் பணி – 2020 - 21 ஆம் கல்வியாண்டில் முதுகலை ஆசிரியர்கள் காலிப் பணியிடங்கள் (அனைத்து பாடங்களுக்கும்) பற்றிய உத்தேச மதிப்பீடு கோருதல் – தொடர்பாக !

2020 - 21ஆம் கல்வியாண்டில் ஏற்படும் முதுகலை ஆசிரியர்கள் காலிப் பணியிடங்களை நிரப்பிட காலிப்பணியிடங்கள் பற்றிய உத்தேச மதிப்பீட்டினை தயார் செய்ய வேண்டியுள்ளதால் அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள படிவம் - 1ல் 31 . 05 . 2020 அன்று ஓய்வு பெறும் முதுகலை ஆசிரியர்கள் , உடற்கல்வி இயக்குநர் நிலை , முதுகலை சிறுபான்மை மொழி மற்றும் சிறுபான்மை மொழிவழி சார்பான விவரமும் , படிவம் - 11ல் அப்பணியிடங்களின் சுருக்கம் ஆகிய விவரங்களை ( jdhssed @ nic . in ) என்ற மின்ன ஞ்சல் முகவரிக்கும் , முதன்மைக் கல்வி அலுவலரால் ஒப்பமிடப்பட்ட படிவங்களை இணை இயக்குநர் ( மேநிக ) அவர்களின் பெயரிட்ட முகவரிக்கும் 10 . 01 . 2020க்குள் அனுப்பி வைக்குமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக் கெள்ளப்படுகிறார்கள் .

மேலும் , ஓய்வுபெறும் காலிப் பணியிட விவரங்கள் முழு வடிவில் அரசுக்கு அனுப்ப வேண்டியுள்ளதால் காலதாமதம் ஏதுமின்றி மேலே தெரிவிக்கப்பட்டுள்ளவாறு சரியான விவரங்களை தொகுத்து அனுப்பிவைக்குமாறு தெரிவித்துக் கொள்ளப்படுகிறது .

37 comments:

 1. எதுக்கு இந்த விவரங்களை அரசு கேக்குது செகன்ட் லிஸ்ட் ரெடி பன்னவா இல்லை அடுத்தத்தேர்வுக்காகவா?

  ReplyDelete
  Replies
  1. இது வருடாந்திர நடைமுறை தான்....
   அதிசயம் இல்லை...

   Delete
  2. St.Xavier's TRB Academy,
   Nagercoil, Cell: 8012381919
   PGTRB2019 தேர்வில் TAMIL, MATHS,COMMERCE,Comp.Science பாடங்களில் வெற்றி பெற்று அரசு மேல்நிலைப்பள்ளிகளில் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களாக பணி நியமனம் பெற போகும் எமது மாணவர்களை வாழ்த்துகிறோம்.
   PGTRB2020 தேர்வு Maths,Commerce
   பாடங்களுக்கு மட்டும் Regular மற்றும் Saturday& Sunday வகுப்புகள் நடைபெற்று வருகிறது.

   Delete
 2. Second list no, arasiyal game for next admk win,so don't mis understood

  ReplyDelete
  Replies
  1. ada koomuttaingala... avan podura 1000 post ku 100000 peru than exam elutha poran, avan ellame admk ku than vote podanunu ethum sattam irukka.

   kenathanama pesitu irukka koodathu, every year academic year kadaisila evlo staffs retire aga poranganu kekuranga, avan posting podrathum podama porathum avanga budget ku etha mathiri,

   Delete
 3. Sengottiyanan learnt politics from JJ madam, so he will callfer 2020 ,he wants vote or money

  ReplyDelete
 4. Pg Trb CV attend candidates any chance second list

  ReplyDelete
  Replies
  1. Why sir...ivvalavu Nalla ennam?

   Delete
  2. Welfare school list vanthathu ku piragu chance illa, ithan reality...enakum second list varatha feeling 2013 irunthuchu apo upgrade panni vacant irunthuchu...apavum podala en experience sonnen...nan sonna poduvanga na ipo solren .podunga second list..

   Delete
  3. Selvam sir... Can I expect pgtrb counselling in this month itself? Or will it delay? Please reply sir...

   Delete
  4. May be possible this month end otherwise next academic year only... counseling and appointment..

   Delete
  5. At least will they appoint next academic year? Or else have seek job in private school?

   Delete
 5. Replies
  1. Is your assemption...or have u gathered somewhere sir?

   Delete
  2. Sir will u give your number...

   Delete
  3. Thanks for your confirmation Sir.
   Please give your mobile number

   Delete
  4. R u sure sir ? Second list varuma ? Bcz already oru sir comment la sonnaru. Then welfare list vandathu apram avar reply pannave illa

   Delete
 6. Everyone to prepare well for next pg trb because no chance for second list next exam may be august

  ReplyDelete
  Replies
  1. ஆகஸ்ட் ?!
   எப்படி நண்பரே....?!

   Delete
 7. வருடாந்திர நடைமுறையில் ஏன் மிக அவசரமாக செய்ய வேண்டும்

  ReplyDelete
 8. Second list varanum two year Ku ones than
  Pg Trb varum 2021 la than exam

  ReplyDelete
  Replies
  1. No second list.aug r sept trb exam jan 2021 posting

   Delete
  2. Adei ne coaching center nadathuravan thana... Enda ipdi poi solli emathuringa...

   Friends minimum 2 years once trb varuthu... 2015, 2017, 2019, next kandipa 2021 or 22... Pagal kanavu kanathinga.. ipo varumnu,
   From my experience...

   Delete
 9. 2019 trb process closed.ini 2020 -21 trb coming soon

  ReplyDelete
  Replies
  1. Who told it is closed.
   If someone selected for PG asst Physics, not joined, TRB will select another candidate as per list.

   So, 2019 TRB process will finished by June 20 only.

   Delete
  2. January appointment இல்லையாi sir? Trb will select another candidate nu eppadi sollaringa??

   Delete
  3. Appa Vera Enna pannuvanga.??

   Delete
 10. 2011-2016 -3 trb exam announced.2016 -2021 - 3 trb varanum.2 trb exam over. Only one trb 2020-21 coming soon aug r sep.

  ReplyDelete
 11. Sir sure ah ,any proof news sir, nan dob la miss ayudicu,pls clarify sir,don t say hope only, everybody has hope,belief but reality differs

  ReplyDelete
 12. Any chance 2nd list sir please clarify

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி