Flash News : TNPSC - குரூப்-4 தேர்வில் முறைகேடு? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 5, 2020

Flash News : TNPSC - குரூப்-4 தேர்வில் முறைகேடு?


கடந்த செப்டம்பர் 1-ம் தேதி நடைபெற்ற குரூப்-4 தேர்வில் முறைகேடு நடந்துள்ளதாக தேர்வர்கள் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஒரே மாவட்ட தேர்வு மையங்களில் ( ராமேஸ்வரம்,  கீழக்கரை)  தேர்வு எழுதியவர்கள் தரவரிசையில் முதல் 100 இடங்களில் உள்ளதாக புகார் எழுந்துள்ளது. மேலும் 5,575 மையங்களில் 16,29,865 விண்ணப்பதாரர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

புகார் குறித்து விளக்கமளித்த தேர்வு வாரியம்,  தரவரிசைப் பட்டியலை சரிபார்த்த பின்பு நடவடிக்கை எடுக்கப்படும் எனக்கூறியுள்ளது.

20 comments:

  1. tnpsc mattum illa tet,polytechnic, pgtrb & all examlayum muraikeduthaan. ADMK politicians support la thaan all examlayum muraikedu nadakuthu

    ReplyDelete
  2. Tnpsc gp4 I cancel pannittu re exam vainga.

    ReplyDelete
  3. politician support illaama muraikedu nadaka vaaipu illa. kastapattu padikiravan life la ADMK politicians game aaduraanuga

    ReplyDelete
  4. Trb computer instructor exam ulagame arintha murai kedana exam.yen enga lifela vilayaduringa neenga nallave iruka maatina....

    ReplyDelete
  5. Trb computer instructor exam ulagame arintha murai kedana exam.yen enga lifela vilayaduringa neenga nallave iruka maatina....

    ReplyDelete
  6. Only Re exam is the correct solution to all candidate.

    ReplyDelete
  7. exam cancel panna ithu enna trb a... tnpsc kita 1um panna mudiyathu group1 problem evlo easy a handle pananga

    ReplyDelete
  8. Hello sir allaruma kastomana suituvationla padikaranga athunala theera visarana panni mudivu adunga. Enaku age 29 aachu exam cancel Panna lifela kastom athunala yosuchu sariyana mudivu adukavum

    ReplyDelete
  9. Exam cancel Panna kudathu pls sir. Neraya candidate bathikka paduvanga sir. Plz sir.

    ReplyDelete
  10. TRB POLYTECHNIC EXAM la.... DATA ENTRY level scam. (marks of some candidates altered).. original OMR sheets kept under safe custody.... Exam cancelled...

    Same type of scam happened in TET2017 (200 frauds-data entry level. exam not cancelled)... no one asked why???

    WE... 1058 aspirants of TRB polytechnic who got selected (after removing 196 frauds) suffered a lot for 2 years... no one cared about us... this s what happens in Tamilnadu if u got selected genuinely...


    with tears... TRB POLYTECHNIC 2017 selected candidate...

    Government always consider the innocent people's life before cancelling the entire exam.. punish the frauds.. not the innocents... please..

    ReplyDelete
  11. கெட்டகக்கேடான விஷயம் ஒருபுறம் ஒரு முறை அல்ல இருமுறை அல்ல ஒவ்வொரு முறையும் நடந்து கொண்டேயிருக்கிறது....
    இதில் நல்ல அரசு என்ற மத்திய அரசின் சார்பில் பிரதிபலனோடுகூடிய மதிப்பீட்டில் சிறந்த முறையில் விளங்கும் அரசு என்ற பெயரில் பாராட்டு வேற..
    இதெற்கெல்லாம் இறுதி தீர்வு நீதிமன்றம் என்று நினைத்து நீதிமன்றக்கதவுகளைத் தட்டினால்
    அங்கோ,
    தாமதிக்கப்படும்நீதி,
    வெறும் கண்டிப்புடன் பஞ்சாயத்தை முடித்துவைக்கும் நீதி,
    "இது அரசின் கொள்ளை(கை)முடிவு இதில் நீதிமன்றம் தலைய
    இடமுடியாது என்ற கைபிறிப்பு நீதி,
    ஒரு சில நாட்களுக்குள் கிடைக்கவேண்டிய நியாயமான நீதி நாளு,ஐந்து சந்ததி கடந்த பின் சில கண்துடைப்பு எச்சரிக்கை விடுத்து யாருக்கும் பயன்படாத நிலையில் கிடைக்கும் நீதி என்று பலவகையான வகையில் பாதிக்கப்பட்டாலும் பரவாயில்லை என்று மனஉறுதியுடனும்,நேர்மையுடனும்,தனக்குகிடைக்கவில்லை என்றாலும் பரவாயில்லை வருங்கால சந்நதிக்கு ஏதேனும் ஒரு முறையில் விழிப்புணர்வாது ஏற்படட்டும் என்ற போராட்டம் குணம் கொண்ட ஒருசில நல்ல மனிதர்களினால் தான் நாட்டில் சிறுதுஏனும் நன்மையோ,மழையோ பெய்கிறது...
    "என்று தனியும் இந்த ஊழைல் அற்ற சமூகம் உருவாகவேண்டும்" என்ற தாகம்.....

    ReplyDelete
  12. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருந்த வரை ,இது போன்ற புகார்கள் எழுந்ததாக தெரியவில்லை .அவர்கள் மறைவுக்குப் பின் நடந்த தேர்வுகள் தான்​இது போன்ற பிரச்சனைகளை சந்திக்கின்றன .

    ReplyDelete
  13. இதைவிட முட்டாள்தனம் வேறு இல்லை..
    ஆங்கிலேயர்காலத்திற்கு முன்பே மன்னர் களின் காலம் தொடங்கி இன்று வரை ஊழல் என்ற புண் புரையோடி பரவி உள்ளது,அரசுத்துறையில்....
    கலைஞரோ,ஜெயலலிதாவோ இவர்களின் காலங்களில் ஒருவரை ஒருவர் மாற்றி மாற்றி வசைகளைபாடிக்கொண்டே மறைமுகமாக ஊழல் புண்ணை வளர்த்து கொண்டேதான் வந்துள்ளனர்...
    தற்போது ஒரேயொரு மாற்றம்..
    புண் கேன்சர் அளவுக்கு அதிகமாக பரவிஉள்ளது...

    ReplyDelete
  14. Cancel this exam and conduct new exam

    ReplyDelete
  15. ஆமா சார் நான் பாஸ் பண்ற வரை யாரை யும் ாே கவி டக்கூடாது

    ReplyDelete
    Replies
    1. Pass ஆகி உள்ளவர்களின் உண்மையான கல்வித்தகுதி மற்றும் அவர்களின் தகுதித்தேர்வுகளின் விடைத்தாள்களைமட்டும் பொதுவாக அனைவரும் காணும் வகையில் இணையதளத்தில் வெளியிட்டாலே போதுமே அனைவரது நேர்மைக்கும் மக்கள் அனைவரும் தலைவணங்கி ஏற்றீக்கொண்டு மனதால் வாழ்த்துக்கள் தெரிவித்து பாராட்டி தலைவணங்கலாமே??????????
      இந்த நடைமுறையை அனைத்து தேர்வுகளின் வெளிப்படையாக நடைமுறை படுத்த உதவும்...

      Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி