Flash News முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு பட்டியலை ரத்து செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு!! - kalviseithi

Jan 10, 2020

Flash News முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு பட்டியலை ரத்து செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு!!Dinamani News Link - Download here

அன்புமணி ராமதாஸ் அறிக்கை!!

வேதியியல் பாடத்திற்கான தேர்வுப் பட்டியலில் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தவறான முடிவால் பாதிக்கப்பட்ட மாணவ, மாணவியர் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 

அந்த வழக்குகளில் நேற்று தீர்ப்பளித்த சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் ஆனந்த் வெங்கடேசன் ஆசிரியர்கள் நியமனத்தில் இட ஒதுக்கீட்டு விதிகளையே தேர்வு வாரியம் புரிந்து கொள்ளவில்லை என்று கண்டனம் தெரிவித்துள்ள நீதியரசர், வேதியியல் பாடத்திற்கான ஆசிரியர் தேர்வுப் பட்டியலை  ரத்து செய்து விட்டு, இடஒதுக்கீட்டு விதிகளின்படி புதிய பட்டியலை தயாரிக்கும்படி தேர்வு வாரியத்திற்கு ஆணையிட்டுள்ளது.

 பின்னடைவுப் பணியிடங்களையும், நடப்புக் காலியிடங்களையும் ஒன்றாக நிரப்பும் போது முதலில் நடப்புக் காலியிடங்களுக்கான பொதுப்பிரிவு இடங்கள் நிரப்பப்பட வேண்டும்; பின்னர் ஒவ்வொரு இட ஒதுக்கீட்டுப் பிரிவிலும் முதலில் பின்னடைவுப் பணியிடங்களையும், தொடர்ந்து  நடப்புக் காலியிடங்களில் சம்பந்தப்பட்ட இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கான இடங்களையும் நிரப்ப வேண்டும் என்று நீதியரசர் ஆனந்த் வெங்கடேசன் தெளிவாக அறிவுறுத்தியிருக்கிறார். 


ஆசிரியர் தேர்வு வாரியத்தின் சமூகநீதிப் படுகொலை வேதியியல் முதுநிலை ஆசிரியர்கள் நியமனத்துடன் முடிவடைந்து விடவில்லை. கடந்த ஜனவரி 2&ஆம் தேதி வெளியிடப்பட்ட தமிழ், பொருளாதாரம், வரலாறு ஆகிய பாடங்களுக்கான தேர்வுப் பட்டியலிலும் சமூக அநீதி தொடர்கிறது. இதனால் இந்த பாடங்களில் முறையே 28, 12, 06 மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் பாதிக்கப்பட்டிருப்பதை கடந்த 5-ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் சுட்டிக்காட்டியிருந்தார். 

வேதியியல் பாடத்திற்கான புதிய தேர்வுப்பட்டியலை தயாரித்து வெளியிடும்போது தமிழ், பொருளாதாரம், வரலாறு ஆகிய பாடங்களுக்கும் புதிய தேர்வுப்பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் தயாரித்து வெளியிட வேண்டும்.

இதற்கெல்லாம் மேலாக, சமூகநீதியை நிலை நிறுத்த வேண்டிய அமைப்பான ஆசிரியர் தேர்வு வாரியத்தில் சமூகநீதி மற்றும் இடஒதுக்கீடு குறித்து புரிதல் இல்லாத அதிகாரிகள் நியமிக்கப்பட்டது தான் இவ்வளவு குழப்பங்களுக்கும் காரணம் ஆகும். எனவே, இனிவரும் காலங்களிலாவது இத்தகைய குழப்பங்கள் ஏற்படுவதை தடுக்க சமூகநீதியில் அக்கறையும், புரிதலும் கொண்ட உயரதிகாரிகளை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் போன்ற அமைப்புகளில் நியமிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

149 comments:

 1. No posting .court cash nu 2021 lathan posting..

  ReplyDelete
  Replies
  1. Pg trb chemistry 2017 exam court given 6 marks for wrong questions but trb board did not any action till now

   Delete
  2. PGTRB2019 யை cancel செய்து மீண்டும் test வைங்க...

   Delete
  3. Appo mattum pass panni kilichuduviyaa naaye nee.. Paradesi payale..

   Delete
  4. நீதீ அரசரின் தீர்ப்பில் சந்தேகம் உள்ளது உயர்நீதிமன்றத்தில் மேல்முறையிடு செய்யலாம் இரண்டு அல்லது மூன்று நீதிபதிகள் கெ ாண்ட பெஞ்ச் விசாரித்தால் மட்டுமே நியாயம் கிடை க்கும்

   Delete
  5. oru examla pass panna thuppu illatha naaye re exam kekkuthu....

   Delete
 2. Replies
  1. 2016இல் Bc க்கு எதிராக இயற்றப்பட்ட தமிழக அரசாணையை ரத்து செய்

   Delete
  2. Samson sir where were you when notification came? U should have filed the case when the notification came or result time or when CV list released time or or when final list released time..or after final list came.. now u r going to file the case to spoil those who have cleared the test.. what a human being u r..

   Delete
 3. Trb can give appointment orders to those who r selected...all r playing with the life of some innocent people

  ReplyDelete
 4. Ellam case pottette irungaa...ipadiye irukkalam retirement age varakkum

  ReplyDelete
 5. Bc anaivarum serthu backlog case poduga ellai entral ooooooo

  ReplyDelete
 6. அனைத்து பாடங்களுக்கும்....பெண்களுக்கான இட ஒதுக்கீட்டில் சமூக நீதி மீறப்பட்டுள்ளது........அதிக மதிப்பெண் பெரும் பெண்கள் முதலில் GT யில்..... நிரப்பப்பட்ட பிறகே..... GTW.... quota ல்.... நிறப்பப்பட்டிருக்க வேண்டும்..... ஆனால் அவ்வாறு இல்லை........

  ReplyDelete
  Replies
  1. ஆம் அனைத்துப் பாடங்களிலும் அனைத்து இடஒதுக்கீட்டுப் பிரிவிலும் பெண்களுக்கான இடஒதுக்கீடு பின்பற்றப்படவில்லை. எனவே பெண்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு பதிவுத் தபால் அதுவும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் அனைவரும் உடனடியாக கேட்டால் தீர்வு கிடைக்கும் என்று நம்புகிறேன்

   Delete
  2. Please don't tell all subjects..if you didn't get job please try again.. don't put all in trouble

   Delete
  3. பெண்கள் இட ஒதுக்கீடு இல்லைனு எப்படி soldringa?? ஒவ்வொரு subject பெண்கள் 60% select aairukkanga.. இன்னும் நீங்க soldra மாதிரி இட ஒதுக்கீடுகள் koduthaa 90% பெண்கள் மட்டும் தான் pg teacher ha irupaanga..

   Delete
 7. கணிதப் பாடத்திற்கு மட்டுமே பெண்களுக்கான இடஒதுக்கீடு சரி செய்யப்பட்டு தெரிவுப் பட்டியல் மீண்டும் வெளியிடப்பட்டது

  ReplyDelete
  Replies
  1. maths Palaiya பட்டியலையும் ippo vitruka pattiyalaium ஒப்பிட்டு பார்த்தால் தெரியும் .. இட ஒதுக்கீடுகள் சரியாக உள்ளது என்று புரியும்..

   Delete
  2. S.S Don't compare maths subject,BACKLOG vacant filling differ

   Delete
  3. S.S Don't compare maths subject,BACKLOG vacant filling differ

   Delete
 8. When will be the counselling for pgtrb

  ReplyDelete
  Replies
  1. Ipadiye pona counselling epadi nadakkum...case podarathile irukkange ellam..

   Delete
  2. After pongal sure we will definitely get job

   Delete
 9. Gt la ladies podalam, aparam gtw la ladies podalam, ipo 90 % ladies mattum than teacher velaiku varuvanga.. athuku pathila 50-50 reservation kuduthutu pogalam... Ethuku 33% nu solli kooda kudukuringa

  ReplyDelete
  Replies
  1. Reservation ethukku...mark base la potta entha prachanayum illa...ellam vaaya moodittu irupange ..

   Delete
  2. BC COMMUNITY மக்களே நமது உரிமையை கேட்க வெ ட்கப்படத்தேவையில்லை

   Delete
 10. Intha state la mattum than kedakkathavan case pottu kedachavaneye velaikku anappama irukkarthu..case podaravaneyellam 10 varshathukku exam elutha vendannu sollanam

  ReplyDelete
 11. BC இன மக்களே அச்சப்படாதே வழக்கு தெ ாடுக்க வெட்கப்படாதே

  ReplyDelete
  Replies
  1. BC ineligible candidates support please நீயும் இதுலே பாதிக்கப்பட வாய்ப்பிருக்கிறது

   Delete
 12. Fake news no news regards in any TV channel

  ReplyDelete
  Replies
  1. நீதீ அரசரின் தீர்ப்பில் சந்தேகம் உள்ளது உயர்நீதிமன்றத்தில் மேல்முறையிடு செய்யலாம் இரண்டு அல்லது மூன்று நீதிபதிகள் கெ ாண்ட பெஞ்ச் விசாரித்தால் மட்டுமே நியாயம் கிடை க்கும்

   Delete
  2. நீதீ அரசரின் தீர்ப்பில் சந்தேகம் உள்ளது உயர்நீதிமன்றத்தில் மேல்முறையிடு செய்யலாம் இரண்டு அல்லது மூன்று நீதிபதிகள் கெ ாண்ட பெஞ்ச் விசாரித்தால் மட்டுமே நியாயம் கிடை க்கும்

   Delete
 13. அன்புமணி ராமதாஸ் ஐயாவிற்கு நன்றி 2017 வரை நடந்த TRB யில் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிந்த மூப்பு அடிப்படை மதிப்பெண், தனியார் பள்ளியில் பணி புரிந்த அனுபவமதிப்பெண் என கொடுத்த அதே அரசு 2019ல் நடந்த TRB தேர்வில் கொடுக்கவில்லை பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் பிறந்த நான் மற்றும் என் போன்ற பெண்கள் ஆழா துயரத்தில் மூழ்கியுள்ளோம். தமிழ்நாட்டில் பிறந்து முதல் வகுப்பிலிருந்து எம.ஏ பி எட் வரை தமிழ் படித்து தமிழ் கலைகளில் தேர்ச்சி அடைந்தும் இந்த தமிழக அரசிடம் போட்டி போட முடியவில்லை TRB தேர்வில் எடுத்த மதிப்பெண்ணிற்கு பெயர் (பாஸ்) ஆனால் அரசாங்க பள்ளிக்கு செல்ல தகுதி இல்லையாம்.திருப்பூர் தனியார் பள்ளியில் தொடர்ந்து சென்டம் ரிசல்ட், மாநில மதிப்பெண் தட்டிச் செல்ல கற்றுக் கொடுத்த நான் ஏனோ தெரியவில்லை அரசுக்கு .

  ReplyDelete
 14. There is no high court issues this type of judgement.fake news

  ReplyDelete
 15. Nadathungada yaraukkum posting poda koodathu nu Mudivu panniteenga...

  ReplyDelete
 16. Tamilvazhi placement munurimai please please athiga patuthunga Tamil vazhi kalvi important kotunga

  ReplyDelete
  Replies
  1. Sir i am cs major pstm yesnu apply panniten pg not only b Ed
   Ethum problem varuma

   Delete
 17. ஜாதி வெறி ராமதாஸ் உங்கள் சமூக நீதீ BC 411 BACKLOG vacant மறைக்கும் ாே து எங்க sir poninga வயிறு எரிந்து நீ நாசம பே ாவாய்

  ReplyDelete
  Replies
  1. Have you ever voted for PMK party??? When you are ready to vote on the basis of caste.. How could you talk about him?? You are not voting his party because of community right??

   Delete
  2. டேய் நாயே அத போய் govt கிட்ட கேளுடா வெண்ண

   Delete
  3. Dai raja Linda mariyadhaya pesuda

   Delete
 18. BC Ku backlog vacancy fill pannunga illana vacancy increase panunga bc ya pirantha orey karanathukaga school la irunthu engaluku entha salukayum illai

  ReplyDelete
  Replies
  1. Ada dai..ivlo naala ennada pudungitu irundhanga.. notification vandhapave case poda vendiyadhu dhanada..ipo eandavandhh enga uyira vaanguringa

   Delete
 19. Yemppa ippadi koldringa. Engala vazha vidamattingala. Jathi jathi nnu yenda ippadi koldringa. Neenga nallave irukka mattingada.

  ReplyDelete
 20. Ellam avar seyal. Purindhu kondirgala.

  ReplyDelete
 21. இன்னும் எத்தனை உயிர சாகடிக்க போரீங்கனு தெரியர😭😭😭😭😭

  ReplyDelete
  Replies
  1. நீதீ அரசரின் தீர்ப்பில் சந்தேகம் உள்ளது உயர்நீதிமன்றத்தில் மேல்முறையிடு செய்யலாம் இரண்டு அல்லது மூன்று நீதிபதிகள் கெ ாண்ட பெஞ்ச் விசாரித்தால் மட்டுமே நியாயம் கிடை க்கும்

   Delete
  2. நீதீ அரசரின் தீர்ப்பில் சந்தேகம் உள்ளது உயர்நீதிமன்றத்தில் மேல்முறையிடு செய்யலாம் இரண்டு அல்லது மூன்று நீதிபதிகள் கெ ாண்ட பெஞ்ச் விசாரித்தால் மட்டுமே நியாயம் கிடை க்கும்

   Delete
 22. இது உண்மையா அல்லது பொய்யா. ஏனெனில் நியூஸ் சேனல்லில் எதுவும் வரவில்லை

  ReplyDelete
 23. Pengal ida othukkidu enbathu aangal pengal samamaaga paavippatharkku....athanal womans kotta konduvarappattathu...ippozhuthu athu niraiveri,pengal athai thandivittaargal....athavathu 50-50% pathilaaga 30% ( mens) to 70% ( pengal) endru vanthu vittathu ...ini pengal ida othukkidu enbathu thooki vidalam.....ini aangal ida othukkiduthan thevai pola therigirathu...50-50% endra nilai konduvaruvatharkku....!!!

  ReplyDelete
  Replies
  1. Pesama aangaluku 33% endru koduthudungada. Enga problem ellam poidum. Oru veedla pennuku vela kedaicha antha puguntha veedu sirapa irukkum. But oru aanuku velai kedacha thambi thankatchi, Appa ammava pondati ,pullaya kaapathuvam. Because vinnye aadavarku uyir.......( உத்தியோகம் புருச லட்சணம்)..

   Delete
 24. Counselling namakka sir.yaaravadhu sollunga pls.

  ReplyDelete
 25. சீனியாரிட்டி yai விடுத்து EXAM METHOD மூலம் திறமை உள்ள ஆசிரியர் கள் தேர்வு செய்ய படுவார்கள் என்பதெல்லாம் பொய்யாகி போய்விட்டது, 90% பேர் QUESTION PAPER,OMR ஷீட் இவற்றை லபக்கு" செய்து வேலைக்கு வருகிறார்களாம்....KANTHUDAIPPUKKAGA 10% க்கு குறைவானவர்கள் தான்...

  ReplyDelete
  Replies
  1. Do you know that why do you say like this?

   Delete
  2. community reservation kudutha olunga kudukkanum illaya complete ah based on marks final list pottu irukanum... rendumea pannama community reservation la thappu panna case podama enna pannuvanga

   Delete
 26. Counselling kandipa nadakum. Problem irukira major subject Ku revised list vittutu counselling nadakum...

  ReplyDelete
 27. Dei yenda ippadai. Quicka councselling vainga pa.

  ReplyDelete
  Replies
  1. Appointment next June thaaan.. conform.

   Delete
  2. Chemistry 50 BC candidates,Tamil 28 BC Candidates,Economices 12BC Candidates,History 06 BC candidates approximately 100 BC CANDIDATES பாதிக்கப்படுவார்கள்

   Delete
  3. 2017 TrB exam 411 BC candidates suffered இன அழிப்பு வேலை நடக்கிறது

   Delete
 28. THIS NEWS ABSOLUTELY FAKE .... KALVISEITHI PLS REMOVE THIS FAKE NEWS ...

  ReplyDelete
 29. Mr Samson doubt dhanabalu nnu kindal panniyae ippa paaru thalaivar

  ReplyDelete
  Replies
  1. தலைவருக்கு என்ன.?

   Delete
  2. தலைவருக்கு என்ன.?

   Delete
  3. Thalaivar seyalil kaatuvaru, inga vanthu kalviseithiyla comment poda maataru

   Delete
  4. முதல்ல தேர்தல்ல ஜெயிக்க செ ால்லூங்க பாஸ்

   Delete
  5. முதல்ல தேர்தல்ல ஜெயிக்க செ ால்லூங்க பாஸ்

   Delete
 30. Revise list vidradu vidringa kids dob la miss anavangalayaum serthu vidungappa, many votes you will get

  ReplyDelete
 31. Trb board Ku Intha Mathiri news ethum pogalenu solluranga.. so don't worry friends... Kastapattu paduchathu veen pogathu...

  ReplyDelete
 32. Intha state la Marttutm than quotawise follow pannitu irrukirargal, rank piragaram Potta oru prichaniyum varathu,400 vathu rank moods velaikku poga porang ana 185 vathu aalukku velai illai, seniority cut Panna madiri ithaiyu cut pannanum

  ReplyDelete
  Replies
  1. Correct...mark eduthavan ulle varattum...jathi jathi nnu ipadiye case pottittiruntha kandippa mark base la posting poda sollanam

   Delete
 33. Ithu fake news...kalviseithi uyire vangathe...sathu polachittirukku...

  ReplyDelete
 34. PG Computer instructor postingaum cancel panna sollungal ayya...

  ReplyDelete
  Replies
  1. Nallathe yosikka maattingalaa...neengale idea kodukkara mathiri irukku

   Delete
 35. அனைவருக்கும் வேலை கிடைக்கும்.கவலை தேவையில்லை.TRB க்கு call பண்ணுங்கள் .இது தவறான தகவல்.

  ReplyDelete
 36. List la name vandavudan avanavan thimira parunga ,part time teachers kindal pandradu, second list varumannu ketta ,varadunnu soldradu, aduvum thimiraa, ennamo ulaga genius nnu ninaipudan, ippa vachan paaru aapu,unnamum varum,

  ReplyDelete
  Replies
  1. இதுக்கு பேரு தான் எச்சை..

   உன் எண்ணம் போல் வாழ்வு

   Delete
  2. Adai. If u have guts u clear the exam, don't blame those who r qualified. Even if re-list comes, the qualified candidates will remain qualified except the border case.. but u didn't qualify and barking here against the qualified candidates.. U will be like forever..All the best..

   Delete
 37. Ada echakalai, unnaithan ethir parthuttu irruntan, ungappan potta echaiyada, nee genius nn ninaippa nan dob la miss aana Alida, neethanda echai,

  ReplyDelete
  Replies
  1. Nee yarudaa pakkathu veetu kaaran potta echaiyaa.. Vekkamaave illayada unakkellam poi padichu velai vaanga paaru..

   Delete
 38. U selected but some people disgrace part time time teachers and who ask regarding their grievance, but reply with pride, so that I commented, I never comment this channel, now only I comment , rajavel purinchucha

  ReplyDelete
  Replies
  1. போய் முதல்ல இங்கிலீஷ் நல்லா படிச்சுட்டு வந்து கமென்ட் போடு முண்டம்..

   Delete
  2. நீதீ அரசரின் தீர்ப்பில் சந்தேகம் உள்ளது உயர்நீதிமன்றத்தில் மேல்முறையிடு செய்யலாம் இரண்டு அல்லது மூன்று நீதிபதிகள் கெ ாண்ட பெஞ்ச் விசாரித்தால் மட்டுமே நியாயம் கிடை க்கும்

   Delete
  3. நீதீ அரசரின் தீர்ப்பில் சந்தேகம் உள்ளது உயர்நீதிமன்றத்தில் மேல்முறையிடு செய்யலாம் இரண்டு அல்லது மூன்று நீதிபதிகள் கெ ாண்ட பெஞ்ச் விசாரித்தால் மட்டுமே நியாயம் கிடை க்கும்

   Delete
 39. Rajavel already once you commented about govt teachers badly,vada nallavane , in ennam high level la irrukatha, nee in velaiya aduthavanukku kudukka ready aana tharma prabu,nee anbumani ramadass ai Maryam thatnavanthane ,avanavan urimaiya ketkuran, unakku ennada

  ReplyDelete
  Replies
  1. Unmaiya sonna kovam varutjaada vennai

   Delete
  2. Mothala intha quota syatem olichaa pothum.. Ella alra silraiyum moodikkittu poidum

   Delete
 40. ஐயா சாமி இனி மேல் எங்கனால படிக்க முடியாது சாமி வீட்ல படிக்கறனு சொன்ன சீவ கட்டையை தூக்கி வரங்க

  ReplyDelete
 41. Sir surely u people will get job, except that rajavel bs he humiliated all the person ask their grievance

  ReplyDelete
  Replies
  1. Non sense.. Posting poda oru varusam aanaalum paravaalla intha kurukku puthi ullavanukku vela poda koodaathu.. Tnpsc layum backlog thaan first fill pannuvaanga.. Something wrong in this judgement.
   Bc candidates make a step forward very quickly.. Illna intha jaathi veri piditha jenmangal namathu vaaippai parikka thayangaathu..

   Delete
 42. Rajavel sir sorry sir, I apologise,and pray for you people to get job,once again I will not comment badly sorry sir,

  ReplyDelete
  Replies
  1. உங்க பெயர் என்ன??

   திடீர் மனமாற்றம்

   Delete
 43. Kurantha patcham 8 bc candidates in vaaippu 5 mbc kum 3 sc kum thaarai vaarkkapada vaaippu ullathu..

  Enave trb ninaithaal yaarukkum prachanai varaamal uyarneerhimanra theerpaiyum mathithu adhe samayam bc candidates in velaikku utharavaatham koduthu list vidalaam

  ReplyDelete
  Replies
  1. BC 85 chemistry sir

   In relist any chance for me

   Sir

   Delete
  2. Re list 87 கே doubt sir bc.. 88 safe...

   Delete
 44. Yesterday we called TRB this is FAKE NEWS

  ReplyDelete
 45. நீதீ அரசரின் தீர்ப்பில் சந்தேகம் உள்ளது உயர்நீதிமன்றத்தில் மேல்முறையிடு செய்யலாம் இரண்டு அல்லது மூன்று நீதிபதிகள் கெ ாண்ட பெஞ்ச் விசாரித்தால் மட்டுமே நியாயம் கிடை க்கும்

  ReplyDelete
 46. நீதீ அரசரின் தீர்ப்பில் சந்தேகம் உள்ளது உயர்நீதிமன்றத்தில் மேல்முறையிடு செய்யலாம் இரண்டு அல்லது மூன்று நீதிபதிகள் கெ ாண்ட பெஞ்ச் விசாரித்தால் மட்டுமே நியாயம் கிடை க்கும்

  ReplyDelete
  Replies
  1. You people will not let government to appoint new teachers.. Always filing cases and spoiling future generations

   Delete
  2. You will not believe government.. Court.. Trb.
   . Atleast try to have belief on you and work hard you will succeed

   Delete
 47. Chemistry க்கு மட்டும் தான் cancella இல்ல tamil, history, எகனாமிக்ஸ் க்கும் சேர்த்து cancel
  ஆகுமா தெரிந்தால் சொல்லுஙக

  ReplyDelete
 48. Sir what about employment seniority mark then teaching experience mark. From 2002 to 2017 they added that weights get mark . But today they removed that mark. Because of this many of them not selected.

  ReplyDelete
  Replies
  1. You should be updated sir... In the month of February only they passed GO regarding this

   Delete
  2. Notification vittapave... Doubt எல்லாவற்றையும் கேட்டிருக்கலாம்....


   இப்போ போய்... Doubt அப்படின்னு pass panniyavarkalin வாழ்வில் vilayaada veandaam.....

   Delete
 49. Friends instead of hanging on this.. Try to prepare for next exam and crack it... Let selected candidates get into job

  ReplyDelete
 50. Pg computer instructor யும் Cancel செய்து Reexam நடத்த வேண்டும்..

  ReplyDelete
  Replies
  1. இந்த மாதிரி எண்ணம் இருந்தால் இருந்தால் எத்தனை exam வைத்தாலும் பாஸ் பண்ண மாட்டாய். எண்ணம் போல் வாழ்வு

   Delete
 51. PG second list PG posting appointed or not?

  ReplyDelete
 52. கூடுதல் இடங்களைச் சேர்த்தால் சான்றிதல் சரிபார்பில் கலந்துகொன்ட அனைவருக்கும் பணி வழங்கலாம்

  ReplyDelete
 53. 2 or 3 times exam clear panni cv poitu final list la peru varama namala vida mark kammiya eaduthavan name list irukaratha pakkarappo purium...

  ReplyDelete
  Replies
  1. Yes I am two times CV attd but not sl list bro

   Delete
 54. Pass aana ellathukkum velai kidakkanam nnu vendukiren....case pottu aduthavan valkaye illame panrathukku ipadi ellarum vendidichena nallarukkum

  ReplyDelete
 55. உதயச்சந்திரன் IAS
  ஐயா அவர்களிபம் ஒப்படைத்தால் ஒரே வாரத்தில் Appointment order கையில் கொடுயுவிடுவார்கள்

  ReplyDelete
 56. Bc women 89 relist la posdiblea

  ReplyDelete
  Replies
  1. U appeal case in court....wher is bc community backlog vacancies...

   Delete
 57. இது பிசி மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி....MBC ku நாட் அவைலபில் என்பதை மட்டும் பேட்லாக் வேக்கன்சி ஆக அறிவித்து விட்டு.....பிசி பிசி யில் உள்ள நாட் அவைலபிள் 80க்கும் மேற்பட்டோர் வேகன்ஸி ஜெனரல் சேர்த்திருப்பது மிகப்பெரிய அநீதி ஆக மீண்டும் நீங்கள் நீதிமன்றத்தை நாடினாஅல் இன்னும் எம் பி சி வேக்கன்சி குறைய வாய்ப்புள்ளது

  ReplyDelete
  Replies
  1. Mbc vacancy குறையவேண்டும் என்பது Bc நோக்கமில்லை.

   Delete
 58. இந்த நேரத்தில் பணியிடங்கள் உயர்த்தினாள் நன்றாக இருக்கும் யாருக்கும் பாதிப்பு வராது..

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி