Dinamani News Link - Download here
அன்புமணி ராமதாஸ் அறிக்கை!!
வேதியியல் பாடத்திற்கான தேர்வுப் பட்டியலில் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தவறான முடிவால் பாதிக்கப்பட்ட மாணவ, மாணவியர் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
அந்த வழக்குகளில் நேற்று தீர்ப்பளித்த சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் ஆனந்த் வெங்கடேசன் ஆசிரியர்கள் நியமனத்தில் இட ஒதுக்கீட்டு விதிகளையே தேர்வு வாரியம் புரிந்து கொள்ளவில்லை என்று கண்டனம் தெரிவித்துள்ள நீதியரசர், வேதியியல் பாடத்திற்கான ஆசிரியர் தேர்வுப் பட்டியலை ரத்து செய்து விட்டு, இடஒதுக்கீட்டு விதிகளின்படி புதிய பட்டியலை தயாரிக்கும்படி தேர்வு வாரியத்திற்கு ஆணையிட்டுள்ளது.
பின்னடைவுப் பணியிடங்களையும், நடப்புக் காலியிடங்களையும் ஒன்றாக நிரப்பும் போது முதலில் நடப்புக் காலியிடங்களுக்கான பொதுப்பிரிவு இடங்கள் நிரப்பப்பட வேண்டும்; பின்னர் ஒவ்வொரு இட ஒதுக்கீட்டுப் பிரிவிலும் முதலில் பின்னடைவுப் பணியிடங்களையும், தொடர்ந்து நடப்புக் காலியிடங்களில் சம்பந்தப்பட்ட இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கான இடங்களையும் நிரப்ப வேண்டும் என்று நீதியரசர் ஆனந்த் வெங்கடேசன் தெளிவாக அறிவுறுத்தியிருக்கிறார்.
ஆசிரியர் தேர்வு வாரியத்தின் சமூகநீதிப் படுகொலை வேதியியல் முதுநிலை ஆசிரியர்கள் நியமனத்துடன் முடிவடைந்து விடவில்லை. கடந்த ஜனவரி 2&ஆம் தேதி வெளியிடப்பட்ட தமிழ், பொருளாதாரம், வரலாறு ஆகிய பாடங்களுக்கான தேர்வுப் பட்டியலிலும் சமூக அநீதி தொடர்கிறது. இதனால் இந்த பாடங்களில் முறையே 28, 12, 06 மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் பாதிக்கப்பட்டிருப்பதை கடந்த 5-ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் சுட்டிக்காட்டியிருந்தார்.
வேதியியல் பாடத்திற்கான புதிய தேர்வுப்பட்டியலை தயாரித்து வெளியிடும்போது தமிழ், பொருளாதாரம், வரலாறு ஆகிய பாடங்களுக்கும் புதிய தேர்வுப்பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் தயாரித்து வெளியிட வேண்டும்.
இதற்கெல்லாம் மேலாக, சமூகநீதியை நிலை நிறுத்த வேண்டிய அமைப்பான ஆசிரியர் தேர்வு வாரியத்தில் சமூகநீதி மற்றும் இடஒதுக்கீடு குறித்து புரிதல் இல்லாத அதிகாரிகள் நியமிக்கப்பட்டது தான் இவ்வளவு குழப்பங்களுக்கும் காரணம் ஆகும். எனவே, இனிவரும் காலங்களிலாவது இத்தகைய குழப்பங்கள் ஏற்படுவதை தடுக்க சமூகநீதியில் அக்கறையும், புரிதலும் கொண்ட உயரதிகாரிகளை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் போன்ற அமைப்புகளில் நியமிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
No posting .court cash nu 2021 lathan posting..
ReplyDeletePg trb chemistry 2017 exam court given 6 marks for wrong questions but trb board did not any action till now
DeletePGTRB2019 யை cancel செய்து மீண்டும் test வைங்க...
DeleteAppo mattum pass panni kilichuduviyaa naaye nee.. Paradesi payale..
Deleteநீதீ அரசரின் தீர்ப்பில் சந்தேகம் உள்ளது உயர்நீதிமன்றத்தில் மேல்முறையிடு செய்யலாம் இரண்டு அல்லது மூன்று நீதிபதிகள் கெ ாண்ட பெஞ்ச் விசாரித்தால் மட்டுமே நியாயம் கிடை க்கும்
Deleteoru examla pass panna thuppu illatha naaye re exam kekkuthu....
DeleteWhat's thisss....again..
ReplyDeleteBc backlog case poduga
ReplyDeleteBC இனமே ஒன்று படு
DeleteBC இனமே ஒன்று படு
Delete2016இல் Bc க்கு எதிராக இயற்றப்பட்ட தமிழக அரசாணையை ரத்து செய்
DeleteSamson sir where were you when notification came? U should have filed the case when the notification came or result time or when CV list released time or or when final list released time..or after final list came.. now u r going to file the case to spoil those who have cleared the test.. what a human being u r..
DeleteTrb can give appointment orders to those who r selected...all r playing with the life of some innocent people
ReplyDeleteEllam case pottette irungaa...ipadiye irukkalam retirement age varakkum
ReplyDeleteToo much of politics
ReplyDeleteBc anaivarum serthu backlog case poduga ellai entral ooooooo
ReplyDeleteYes,cont no.pls
Deleteஅனைத்து பாடங்களுக்கும்....பெண்களுக்கான இட ஒதுக்கீட்டில் சமூக நீதி மீறப்பட்டுள்ளது........அதிக மதிப்பெண் பெரும் பெண்கள் முதலில் GT யில்..... நிரப்பப்பட்ட பிறகே..... GTW.... quota ல்.... நிறப்பப்பட்டிருக்க வேண்டும்..... ஆனால் அவ்வாறு இல்லை........
ReplyDeleteஆம் அனைத்துப் பாடங்களிலும் அனைத்து இடஒதுக்கீட்டுப் பிரிவிலும் பெண்களுக்கான இடஒதுக்கீடு பின்பற்றப்படவில்லை. எனவே பெண்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு பதிவுத் தபால் அதுவும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் அனைவரும் உடனடியாக கேட்டால் தீர்வு கிடைக்கும் என்று நம்புகிறேன்
DeletePlease don't tell all subjects..if you didn't get job please try again.. don't put all in trouble
Deleteபெண்கள் இட ஒதுக்கீடு இல்லைனு எப்படி soldringa?? ஒவ்வொரு subject பெண்கள் 60% select aairukkanga.. இன்னும் நீங்க soldra மாதிரி இட ஒதுக்கீடுகள் koduthaa 90% பெண்கள் மட்டும் தான் pg teacher ha irupaanga..
DeleteCorrect
DeleteCorrect
Deleteகணிதப் பாடத்திற்கு மட்டுமே பெண்களுக்கான இடஒதுக்கீடு சரி செய்யப்பட்டு தெரிவுப் பட்டியல் மீண்டும் வெளியிடப்பட்டது
ReplyDeletemaths Palaiya பட்டியலையும் ippo vitruka pattiyalaium ஒப்பிட்டு பார்த்தால் தெரியும் .. இட ஒதுக்கீடுகள் சரியாக உள்ளது என்று புரியும்..
DeleteS.S Don't compare maths subject,BACKLOG vacant filling differ
DeleteS.S Don't compare maths subject,BACKLOG vacant filling differ
DeleteWhen will be the counselling for pgtrb
ReplyDeleteIpadiye pona counselling epadi nadakkum...case podarathile irukkange ellam..
DeleteAfter pongal sure we will definitely get job
DeleteGt la ladies podalam, aparam gtw la ladies podalam, ipo 90 % ladies mattum than teacher velaiku varuvanga.. athuku pathila 50-50 reservation kuduthutu pogalam... Ethuku 33% nu solli kooda kudukuringa
ReplyDeleteReservation ethukku...mark base la potta entha prachanayum illa...ellam vaaya moodittu irupange ..
DeleteBC COMMUNITY மக்களே நமது உரிமையை கேட்க வெ ட்கப்படத்தேவையில்லை
DeleteYes
DeleteContact 7010655981
DeleteContact please BC candidates Only
DeleteIntha state la mattum than kedakkathavan case pottu kedachavaneye velaikku anappama irukkarthu..case podaravaneyellam 10 varshathukku exam elutha vendannu sollanam
ReplyDeleteBC இன மக்களே அச்சப்படாதே வழக்கு தெ ாடுக்க வெட்கப்படாதே
ReplyDeleteBC ineligible candidates support please நீயும் இதுலே பாதிக்கப்பட வாய்ப்பிருக்கிறது
DeleteFake news no news regards in any TV channel
ReplyDeleteFake news
Deleteநீதீ அரசரின் தீர்ப்பில் சந்தேகம் உள்ளது உயர்நீதிமன்றத்தில் மேல்முறையிடு செய்யலாம் இரண்டு அல்லது மூன்று நீதிபதிகள் கெ ாண்ட பெஞ்ச் விசாரித்தால் மட்டுமே நியாயம் கிடை க்கும்
Deleteநீதீ அரசரின் தீர்ப்பில் சந்தேகம் உள்ளது உயர்நீதிமன்றத்தில் மேல்முறையிடு செய்யலாம் இரண்டு அல்லது மூன்று நீதிபதிகள் கெ ாண்ட பெஞ்ச் விசாரித்தால் மட்டுமே நியாயம் கிடை க்கும்
Deleteஅன்புமணி ராமதாஸ் ஐயாவிற்கு நன்றி 2017 வரை நடந்த TRB யில் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிந்த மூப்பு அடிப்படை மதிப்பெண், தனியார் பள்ளியில் பணி புரிந்த அனுபவமதிப்பெண் என கொடுத்த அதே அரசு 2019ல் நடந்த TRB தேர்வில் கொடுக்கவில்லை பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் பிறந்த நான் மற்றும் என் போன்ற பெண்கள் ஆழா துயரத்தில் மூழ்கியுள்ளோம். தமிழ்நாட்டில் பிறந்து முதல் வகுப்பிலிருந்து எம.ஏ பி எட் வரை தமிழ் படித்து தமிழ் கலைகளில் தேர்ச்சி அடைந்தும் இந்த தமிழக அரசிடம் போட்டி போட முடியவில்லை TRB தேர்வில் எடுத்த மதிப்பெண்ணிற்கு பெயர் (பாஸ்) ஆனால் அரசாங்க பள்ளிக்கு செல்ல தகுதி இல்லையாம்.திருப்பூர் தனியார் பள்ளியில் தொடர்ந்து சென்டம் ரிசல்ட், மாநில மதிப்பெண் தட்டிச் செல்ல கற்றுக் கொடுத்த நான் ஏனோ தெரியவில்லை அரசுக்கு .
ReplyDeleteFake news
ReplyDeleteThere is no high court issues this type of judgement.fake news
ReplyDeleteTrb list correct
ReplyDeleteFake news
ReplyDeleteNadathungada yaraukkum posting poda koodathu nu Mudivu panniteenga...
ReplyDeleteTamilvazhi placement munurimai please please athiga patuthunga Tamil vazhi kalvi important kotunga
ReplyDeleteSir i am cs major pstm yesnu apply panniten pg not only b Ed
DeleteEthum problem varuma
ஜாதி வெறி ராமதாஸ் உங்கள் சமூக நீதீ BC 411 BACKLOG vacant மறைக்கும் ாே து எங்க sir poninga வயிறு எரிந்து நீ நாசம பே ாவாய்
ReplyDeleteHave you ever voted for PMK party??? When you are ready to vote on the basis of caste.. How could you talk about him?? You are not voting his party because of community right??
Deleteடேய் நாயே அத போய் govt கிட்ட கேளுடா வெண்ண
DeleteDai raja Linda mariyadhaya pesuda
DeleteBC Ku backlog vacancy fill pannunga illana vacancy increase panunga bc ya pirantha orey karanathukaga school la irunthu engaluku entha salukayum illai
ReplyDeleteAda dai..ivlo naala ennada pudungitu irundhanga.. notification vandhapave case poda vendiyadhu dhanada..ipo eandavandhh enga uyira vaanguringa
DeleteYemppa ippadi koldringa. Engala vazha vidamattingala. Jathi jathi nnu yenda ippadi koldringa. Neenga nallave irukka mattingada.
ReplyDeleteEllam avar seyal. Purindhu kondirgala.
ReplyDeleteஇன்னும் எத்தனை உயிர சாகடிக்க போரீங்கனு தெரியர😭😭😭😭😭
ReplyDeleteநீதீ அரசரின் தீர்ப்பில் சந்தேகம் உள்ளது உயர்நீதிமன்றத்தில் மேல்முறையிடு செய்யலாம் இரண்டு அல்லது மூன்று நீதிபதிகள் கெ ாண்ட பெஞ்ச் விசாரித்தால் மட்டுமே நியாயம் கிடை க்கும்
Deleteநீதீ அரசரின் தீர்ப்பில் சந்தேகம் உள்ளது உயர்நீதிமன்றத்தில் மேல்முறையிடு செய்யலாம் இரண்டு அல்லது மூன்று நீதிபதிகள் கெ ாண்ட பெஞ்ச் விசாரித்தால் மட்டுமே நியாயம் கிடை க்கும்
Deleteஇது உண்மையா அல்லது பொய்யா. ஏனெனில் நியூஸ் சேனல்லில் எதுவும் வரவில்லை
ReplyDeletePengal ida othukkidu enbathu aangal pengal samamaaga paavippatharkku....athanal womans kotta konduvarappattathu...ippozhuthu athu niraiveri,pengal athai thandivittaargal....athavathu 50-50% pathilaaga 30% ( mens) to 70% ( pengal) endru vanthu vittathu ...ini pengal ida othukkidu enbathu thooki vidalam.....ini aangal ida othukkiduthan thevai pola therigirathu...50-50% endra nilai konduvaruvatharkku....!!!
ReplyDeletePesama aangaluku 33% endru koduthudungada. Enga problem ellam poidum. Oru veedla pennuku vela kedaicha antha puguntha veedu sirapa irukkum. But oru aanuku velai kedacha thambi thankatchi, Appa ammava pondati ,pullaya kaapathuvam. Because vinnye aadavarku uyir.......( உத்தியோகம் புருச லட்சணம்)..
DeleteCounseling nadakuma.??
ReplyDeleteCounselling namakka sir.yaaravadhu sollunga pls.
ReplyDeleteசீனியாரிட்டி yai விடுத்து EXAM METHOD மூலம் திறமை உள்ள ஆசிரியர் கள் தேர்வு செய்ய படுவார்கள் என்பதெல்லாம் பொய்யாகி போய்விட்டது, 90% பேர் QUESTION PAPER,OMR ஷீட் இவற்றை லபக்கு" செய்து வேலைக்கு வருகிறார்களாம்....KANTHUDAIPPUKKAGA 10% க்கு குறைவானவர்கள் தான்...
ReplyDeletePoda paithiyam
DeleteDo you know that why do you say like this?
Deletecommunity reservation kudutha olunga kudukkanum illaya complete ah based on marks final list pottu irukanum... rendumea pannama community reservation la thappu panna case podama enna pannuvanga
DeleteCounselling kandipa nadakum. Problem irukira major subject Ku revised list vittutu counselling nadakum...
ReplyDeleteFake news
ReplyDeleteDei yenda ippadai. Quicka councselling vainga pa.
ReplyDeleteAppointment next June thaaan.. conform.
DeleteChemistry 50 BC candidates,Tamil 28 BC Candidates,Economices 12BC Candidates,History 06 BC candidates approximately 100 BC CANDIDATES பாதிக்கப்படுவார்கள்
Delete2017 TrB exam 411 BC candidates suffered இன அழிப்பு வேலை நடக்கிறது
DeleteTHIS NEWS ABSOLUTELY FAKE .... KALVISEITHI PLS REMOVE THIS FAKE NEWS ...
ReplyDeleteMr Samson doubt dhanabalu nnu kindal panniyae ippa paaru thalaivar
ReplyDeleteதலைவருக்கு என்ன.?
Deleteதலைவருக்கு என்ன.?
DeleteThalaivar seyalil kaatuvaru, inga vanthu kalviseithiyla comment poda maataru
Deleteமுதல்ல தேர்தல்ல ஜெயிக்க செ ால்லூங்க பாஸ்
Deleteமுதல்ல தேர்தல்ல ஜெயிக்க செ ால்லூங்க பாஸ்
DeleteRevise list vidradu vidringa kids dob la miss anavangalayaum serthu vidungappa, many votes you will get
ReplyDeleteTrb board Ku Intha Mathiri news ethum pogalenu solluranga.. so don't worry friends... Kastapattu paduchathu veen pogathu...
ReplyDeleteThank you bro
DeleteIntha state la Marttutm than quotawise follow pannitu irrukirargal, rank piragaram Potta oru prichaniyum varathu,400 vathu rank moods velaikku poga porang ana 185 vathu aalukku velai illai, seniority cut Panna madiri ithaiyu cut pannanum
ReplyDeleteCorrect...mark eduthavan ulle varattum...jathi jathi nnu ipadiye case pottittiruntha kandippa mark base la posting poda sollanam
DeleteIthu fake news...kalviseithi uyire vangathe...sathu polachittirukku...
ReplyDeletePG Computer instructor postingaum cancel panna sollungal ayya...
ReplyDeleteNallathe yosikka maattingalaa...neengale idea kodukkara mathiri irukku
Deleteஅனைவருக்கும் வேலை கிடைக்கும்.கவலை தேவையில்லை.TRB க்கு call பண்ணுங்கள் .இது தவறான தகவல்.
ReplyDeleteList la name vandavudan avanavan thimira parunga ,part time teachers kindal pandradu, second list varumannu ketta ,varadunnu soldradu, aduvum thimiraa, ennamo ulaga genius nnu ninaipudan, ippa vachan paaru aapu,unnamum varum,
ReplyDeleteஇதுக்கு பேரு தான் எச்சை..
Deleteஉன் எண்ணம் போல் வாழ்வு
Adai. If u have guts u clear the exam, don't blame those who r qualified. Even if re-list comes, the qualified candidates will remain qualified except the border case.. but u didn't qualify and barking here against the qualified candidates.. U will be like forever..All the best..
DeleteAda echakalai, unnaithan ethir parthuttu irruntan, ungappan potta echaiyada, nee genius nn ninaippa nan dob la miss aana Alida, neethanda echai,
ReplyDeleteNee yarudaa pakkathu veetu kaaran potta echaiyaa.. Vekkamaave illayada unakkellam poi padichu velai vaanga paaru..
DeleteU selected but some people disgrace part time time teachers and who ask regarding their grievance, but reply with pride, so that I commented, I never comment this channel, now only I comment , rajavel purinchucha
ReplyDeleteபோய் முதல்ல இங்கிலீஷ் நல்லா படிச்சுட்டு வந்து கமென்ட் போடு முண்டம்..
Deleteநீதீ அரசரின் தீர்ப்பில் சந்தேகம் உள்ளது உயர்நீதிமன்றத்தில் மேல்முறையிடு செய்யலாம் இரண்டு அல்லது மூன்று நீதிபதிகள் கெ ாண்ட பெஞ்ச் விசாரித்தால் மட்டுமே நியாயம் கிடை க்கும்
Deleteநீதீ அரசரின் தீர்ப்பில் சந்தேகம் உள்ளது உயர்நீதிமன்றத்தில் மேல்முறையிடு செய்யலாம் இரண்டு அல்லது மூன்று நீதிபதிகள் கெ ாண்ட பெஞ்ச் விசாரித்தால் மட்டுமே நியாயம் கிடை க்கும்
DeleteEchai ungappan pottadada
ReplyDeleteRajavel already once you commented about govt teachers badly,vada nallavane , in ennam high level la irrukatha, nee in velaiya aduthavanukku kudukka ready aana tharma prabu,nee anbumani ramadass ai Maryam thatnavanthane ,avanavan urimaiya ketkuran, unakku ennada
ReplyDeleteUnmaiya sonna kovam varutjaada vennai
DeleteMothala intha quota syatem olichaa pothum.. Ella alra silraiyum moodikkittu poidum
Deleteஐயா சாமி இனி மேல் எங்கனால படிக்க முடியாது சாமி வீட்ல படிக்கறனு சொன்ன சீவ கட்டையை தூக்கி வரங்க
ReplyDeleteSir surely u people will get job, except that rajavel bs he humiliated all the person ask their grievance
ReplyDeleteNon sense.. Posting poda oru varusam aanaalum paravaalla intha kurukku puthi ullavanukku vela poda koodaathu.. Tnpsc layum backlog thaan first fill pannuvaanga.. Something wrong in this judgement.
DeleteBc candidates make a step forward very quickly.. Illna intha jaathi veri piditha jenmangal namathu vaaippai parikka thayangaathu..
Rajavel sir sorry sir, I apologise,and pray for you people to get job,once again I will not comment badly sorry sir,
ReplyDeleteஉங்க பெயர் என்ன??
Deleteதிடீர் மனமாற்றம்
Kurantha patcham 8 bc candidates in vaaippu 5 mbc kum 3 sc kum thaarai vaarkkapada vaaippu ullathu..
ReplyDeleteEnave trb ninaithaal yaarukkum prachanai varaamal uyarneerhimanra theerpaiyum mathithu adhe samayam bc candidates in velaikku utharavaatham koduthu list vidalaam
BC 85 chemistry sir
DeleteIn relist any chance for me
Sir
Re list 87 கே doubt sir bc.. 88 safe...
DeleteIt's Fake news
ReplyDeleteTrue news
ReplyDeleteYesterday we called TRB this is FAKE NEWS
ReplyDeleteNo,sir,i am also Bc Candidate Boss news it's true
DeleteNo,sir,i am also Bc Candidate Boss news it's true
Deleteநீதீ அரசரின் தீர்ப்பில் சந்தேகம் உள்ளது உயர்நீதிமன்றத்தில் மேல்முறையிடு செய்யலாம் இரண்டு அல்லது மூன்று நீதிபதிகள் கெ ாண்ட பெஞ்ச் விசாரித்தால் மட்டுமே நியாயம் கிடை க்கும்
ReplyDeleteintha paithiyam tholla thangala pa....
Deleteநீதீ அரசரின் தீர்ப்பில் சந்தேகம் உள்ளது உயர்நீதிமன்றத்தில் மேல்முறையிடு செய்யலாம் இரண்டு அல்லது மூன்று நீதிபதிகள் கெ ாண்ட பெஞ்ச் விசாரித்தால் மட்டுமே நியாயம் கிடை க்கும்
ReplyDeleteYou people will not let government to appoint new teachers.. Always filing cases and spoiling future generations
DeleteYou will not believe government.. Court.. Trb.
Delete. Atleast try to have belief on you and work hard you will succeed
Chemistry க்கு மட்டும் தான் cancella இல்ல tamil, history, எகனாமிக்ஸ் க்கும் சேர்த்து cancel
ReplyDeleteஆகுமா தெரிந்தால் சொல்லுஙக
Cancel impossible!
DeleteYes
DeleteSir what about employment seniority mark then teaching experience mark. From 2002 to 2017 they added that weights get mark . But today they removed that mark. Because of this many of them not selected.
ReplyDeleteYou should be updated sir... In the month of February only they passed GO regarding this
DeleteNotification vittapave... Doubt எல்லாவற்றையும் கேட்டிருக்கலாம்....
Deleteஇப்போ போய்... Doubt அப்படின்னு pass panniyavarkalin வாழ்வில் vilayaada veandaam.....
Friends instead of hanging on this.. Try to prepare for next exam and crack it... Let selected candidates get into job
ReplyDeletePg computer instructor யும் Cancel செய்து Reexam நடத்த வேண்டும்..
ReplyDeleteஇந்த மாதிரி எண்ணம் இருந்தால் இருந்தால் எத்தனை exam வைத்தாலும் பாஸ் பண்ண மாட்டாய். எண்ணம் போல் வாழ்வு
Deleteஉண்மை
DeletePG second list PG posting appointed or not?
ReplyDelete2017 pg
ReplyDeleteகூடுதல் இடங்களைச் சேர்த்தால் சான்றிதல் சரிபார்பில் கலந்துகொன்ட அனைவருக்கும் பணி வழங்கலாம்
ReplyDeleteYes sir what u said is correct...
Delete2 or 3 times exam clear panni cv poitu final list la peru varama namala vida mark kammiya eaduthavan name list irukaratha pakkarappo purium...
ReplyDeleteYes I am two times CV attd but not sl list bro
DeletePass aana ellathukkum velai kidakkanam nnu vendukiren....case pottu aduthavan valkaye illame panrathukku ipadi ellarum vendidichena nallarukkum
ReplyDeleteஉதயச்சந்திரன் IAS
ReplyDeleteஐயா அவர்களிபம் ஒப்படைத்தால் ஒரே வாரத்தில் Appointment order கையில் கொடுயுவிடுவார்கள்
Bc women 89 relist la posdiblea
ReplyDeleteU appeal case in court....wher is bc community backlog vacancies...
DeleteSorry possible a
ReplyDeleteஇது பிசி மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி....MBC ku நாட் அவைலபில் என்பதை மட்டும் பேட்லாக் வேக்கன்சி ஆக அறிவித்து விட்டு.....பிசி பிசி யில் உள்ள நாட் அவைலபிள் 80க்கும் மேற்பட்டோர் வேகன்ஸி ஜெனரல் சேர்த்திருப்பது மிகப்பெரிய அநீதி ஆக மீண்டும் நீங்கள் நீதிமன்றத்தை நாடினாஅல் இன்னும் எம் பி சி வேக்கன்சி குறைய வாய்ப்புள்ளது
ReplyDeleteMbc vacancy குறையவேண்டும் என்பது Bc நோக்கமில்லை.
Deleteஇந்த நேரத்தில் பணியிடங்கள் உயர்த்தினாள் நன்றாக இருக்கும் யாருக்கும் பாதிப்பு வராது..
ReplyDelete