தமிழக பட்ஜெட் 2020 - 21. பள்ளிக்கல்வித் துறைக்கு ஒதுக்கீடு எவ்வளவு? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 14, 2020

தமிழக பட்ஜெட் 2020 - 21. பள்ளிக்கல்வித் துறைக்கு ஒதுக்கீடு எவ்வளவு?


தமிழக பட்ஜெட்டில் பள்ளி கல்வித்துறைக்கு அதிக அளவாக ரூ34,181.73 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழக சட்டசபையில் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் இன்று பட்ஜெட்டை தாக்கல் செய்து வெளியிட்ட நிதி ஒதுக்கீடு அறிவிப்புகள்:


- ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூபாய்   6,754 கோடி ஒதுக்கீடு
- நகராட்சி நிர்வாகத்திற்கு மொத்தமாக   ரூபாய் 18,540 கோடி
- பள்ளிக்கல்வித்துறைக்கு அதிக பட்சமாக     ரூபாய் 34,181 கோடி
- உயர் கல்வித்துறைக்கு ரூபாய் 5,052 கோடி

- சுகாதாரத்துறைக்கு ரூபாய் 15,863 கோடி
- உணவு மானியத்திற்கு ரூ.6,500 கோடி
- வேளாண் துறைக்கு ரூ11,894 கோடி
- மீன்வளத்துறைக்கு ரூ1,229 கோடி
- எரிசக்தித் துறைக்கு ரூ20,115.58 கோடி
- நெடுஞ்சாலை துறைக்கு ரூ15,850. 54 கோடி

மேலும் பட்ஜெட் வாசிக்கப்பட்டு வருகிறது. 

11 comments:

  1. Appo pg trb second list kku chance irrukumo, vacancies are there,will they fill? God knows only, or is it only fake

    ReplyDelete
    Replies
    1. Mudinja kalyanathukku yen molam adikka paakaringa. Tet pass pannavangalukku posting poduvanga frds...

      Delete
  2. Tet pannavangalukku 2020 la than competitive exam vaithuvittu 2021 la than posting varum, athuvum surplus la poittu irrukku, Kalyanama nadakula athukkula valaikappu venumo?

    ReplyDelete
  3. Adei 2nd list elam varathu, better wait for new exam... Apo than namaku chance kidaikum, second third ellam velaiku agathu

    ReplyDelete
    Replies
    1. Tet pass pannavangalu exam varathu santhosam than, bs I also passed in that, but pg trb second list is waiting, competitive exam 2020 for tet but 2021 posting, think about election, will it possible,? second list varathunnu soldra unakku any proof irukka, ? Already surplus teachers...u better try pg trb, surely you will get.

      Delete
    2. Second list vandha nalla irukum nu ninaikira engaluku ungal ans romba aruthala iruku sir! Thank u

      Delete
  4. எதுவுமே நடக்காது. கனவு காணவேண்டாம். இதை மிகவும் வருத்தத்துடன் பதிவிடுகிறேன்.

    ReplyDelete
  5. Edhu vendumanalum nadakalam! Don't worry frnds!

    ReplyDelete
  6. இந்த நிதியெல்லாம் அமைச்சர்களுக்கா? அல்லது மக்களுக்கா?மேேலே கூறிய நிதியெல்லாம் பட்டை நாமம் தான் மக்களுக்கு...

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி