ஊதிய குறை தீர்க்கும் குழு - பகுதிநேர ஆசிரியர் கூட்டமைப்பிற்கு பிப்.5-ல் பங்கேற்க அழைப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 3, 2020

ஊதிய குறை தீர்க்கும் குழு - பகுதிநேர ஆசிரியர் கூட்டமைப்பிற்கு பிப்.5-ல் பங்கேற்க அழைப்பு


ஊதிய குறை தீர்க்கும் குழு வருகின்ற 05-02-2020ல்  தமிழ்நாடு அனைத்து
பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர்
திரு.செந்தில்குமார் அவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

இதில் ஊதியம் சார்ந்த கோரிக்கைகளை 12ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்கள்
சார்பில் எடுத்துரைக்க உள்ளனர்.

7 comments:

  1. Yedhachum nailadhu nadandha sari Sethu polachitu irukom sendhil sir nelamaya theliva soiluva namba seiyara works include namba kastam varaikum soiluga sir

    ReplyDelete
  2. Valradhuku vali keluga 10 varusam poiruchi

    ReplyDelete
  3. நம்முடைய நிலைமையை தெளிவாக எடுத்து கூறுங்கள் அய்யா.

    ReplyDelete
  4. Vimal . Sir romba kastama iruku, 10 years poidichi enna pandrathu nu thiriyala, mariyadhai ila, etc......

    ReplyDelete
  5. வணக்கம் செந்தில் சார் சந்திப்பு சிறப்பானதாக அமையட்டும்...

    ReplyDelete
  6. சந்திப்பு சிறப்பாக அமைய என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்

    ReplyDelete
  7. Intha govt veetukku ponatha nallathu nadakkum

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி