பிப்ரவரி 9, 10-ம் தேதிகளில் முதுநிலை ஆசிரியர் பணி நியமன கலந்தாய்வு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 6, 2020

பிப்ரவரி 9, 10-ம் தேதிகளில் முதுநிலை ஆசிரியர் பணி நியமன கலந்தாய்வு


*.தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 2,150 முதுநிலை ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குநர் நிலை-1 பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டித் தேர்வு கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்றது.

*.இந்தத் தேர்வை 1.46 லட்சம் பேர் எழுதினர். இதில் தரவரிசை யின்படி முன்னிலையில் இருந்த 3,833 பேருக்குநவம்பரில் சான்றி தழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டது.

*.இதைத் தொடர்ந்து தேர்ச்சி பட்டியலும் வெளியானது. இந்நிலையில் முதுநிலை ஆசிரியர் பணிக்கான கலந்தாய்வு மாவட்டவாரியாக பிப்ரவரி 9, 10 தேதிகளில் நடைபெறும் என்று கல்வித் துறை தெரிவித்துள்ளது.

*.இதுகுறித்து பள்ளிக் கல்வி இயக்குநர் ச.கண்ணப்பன் வெளியிட்ட அறிவிப்பில், ‘‘அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள முது நிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப ஆசிரியர்தேர்வு வாரியத் திடம் இருந்து தேர்ச்சி பட்டியல் பெறப்பட்டுள்ளது.

*.இதையடுத்து தேர்ச்சி பெற்றவர்களுக்கான பணி ஒதுக்கீட்டு ஆணை வழங்கு வதற்கான கலந்தாய்வு பிப்ர வரி9, 10-ம் தேதிகளில் அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களில் நடத்தப்படும்.

*.எனவே, தேர்ச்சி பெற்ற பட்ட தாரிகள் அனைவரும் உரிய அத்தாட்சி சான்றுடன் கலந்தாய் வில் பங்கேற்க வேண்டும்’’ என்று கூறப்பட்டுள்ளது.

28 comments:

  1. பணி நியமன ஆணை எப்போது கிடைக்கும்

    ReplyDelete
    Replies
    1. கலந்தாய்வு அன்றே and 12 புதன்கிழமை school joining

      Delete
    2. பணிநியமன ஆணை 11ம் தேதி நமக்கு கிடைக்கும் மறுநாள் school joining

      Delete
  2. Any chance is there for second list?

    ReplyDelete
  3. மாவட்ட வாரியாக பாடங்களுக்கு காலிப்பணியிடங்கள் எந்தெந்த இடங்களில் உள்ளது என்ற லிஸ்ட் எப்பொழுது கிடைக்கும். தெரிந்த நண்பர்கள் பதிவிடவும். இது மிகவும் உபயோகமாக இருக்கும். நன்றி

    ReplyDelete
  4. Any idea Computer science sir ?

    ReplyDelete
  5. வரலாறு வேதியியல் பாடத்தை போன்று தமிழ் பொருளாதார பாடத்திற்கும் சரியாக இட ஒதுக்கீடு செய்யப்படாத நிலையில் எப்படி கலந்தாய் நடத்துகிறது பள்ளிக்கல்வி இயக்ககம்.?

    ReplyDelete
    Replies
    1. இது பள்ளிக் கல்வித்துறையின் அலட்சியம். அனைத்து பாடப் பிரிவுகளுக்கும் தேர்வு பட்டியல் தயாரான பிறகே கலந்தாய்வு நடத்தப் பட வேண்டும். இல்லையெனில் மேற் சொன்ன பாடப்பிரிவு ஆசிரியர்கள் பணி மூப்பில் பின் தங்க வைக்கப்படுவர். இது அவர்களுக்கு இழைக்கப்படும் மாபெரும் அநீதி. தற்போது பாடம் நடத்த பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் மூலம் ஆசிரியர் உள்ளனர். எனவே பள்ளிக் கல்வி த் துறை அவசரப் படத் தேவையில்லை.

      Delete
  6. வரலாறு பாடத்திற்கு பணி நியமன கலந்தாய்வு உண்டா

    ReplyDelete
  7. Counseling is District wise or state wise.. .. Pls clarify

    ReplyDelete
  8. பாவம் special teacher ku job kudunga. PET,drawing Tamil ku innum job podala ,3 year aguthu

    ReplyDelete
  9. அமுதசுரபி பயிற்சி மையம்
    PG TRB தமிழ்
    தர்மபுரி & கிருஷ்ணகிரி

    கடந்த ஆண்டு தேர்வில் (தமிழ் பாடத்தில்) மாநிலத்தில் இரண்டாம் இடம்.....
    Contact :9344035171, 9842138560

    (Tamil + Educational psychology )...

    ReplyDelete
  10. Classes only saturday and sunday...

    ReplyDelete
  11. Intha aande innoru pg trb exam nadakka vaipullatha ans pls amuthasurabi coching class,sollunga sir

    ReplyDelete
    Replies
    1. Trp வைத்த தேர்வில் பொருளதரம் பாடத்தில் 74 மார்க் கோர்ட்மூலமாக 2மார்க் கூடுதலக வந்தது 76 மார்கில் தாம்பரத்தில் TC சரி பார்த்தார்கள் ,ஆனால் தற்பொழுது பனிக்கான ஆனை போடவில்லை ஏன்?

      Delete
  12. Guys! any update for chemistry counselling?

    ReplyDelete
  13. 020 at 10:14 AM
    மாவட்ட வாரியாக பாடங்களுக்கு காலிப்பணியிடங்கள் எந்தெந்த இடங்களில் உள்ளது என்ற லிஸ்ட் எப்பொழுது கிடைக்கும். தெரிந்த நண்பர்கள் பதிவிடவும். இது மிகவும் உபயோகமாக இருக்கும். நன்றி

    ReplyDelete
    Replies
    1. Trp வைத்த தேர்வில் பொருளதரம் பாடத்தில் 74 மார்க் கோர்ட்மூலமாக 2மார்க் கூடுதலக வந்தது 76 மார்கில் தாம்பரத்தில் TC சரி பார்த்தார்கள் ,ஆனால் தற்பொழுது பனிக்கான ஆனை போடவில்லை ஏன்?

      Delete
  14. இந்த P.G TRB-ல் எத்தனை மோசடி நடந்துள்ளதோ....எத்தனை கருப்பாடுகள் உள்ளே நுழைந்துள்ளதோ... .

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி